;
Athirady Tamil News
Daily Archives

19 September 2023

புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லுங்கள்: பிரதமர் மோடி!!

பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்து, அதன் மைய மண்டபத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது:- புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லுங்கள் 1952-ல் இருந்து…

அமெரிக்காவில் அதிநவீன போர் விமானம் மாயமானதால் பரபரப்பு!!

உலகின் மிகப்பெரிய விமான படையை கொண்டுள்ள நாடாக அமெரிக்கா திகழ்கிறது. இந்த படையில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளது. 80 மில்லியன் டாலர் மதிப்பிலான எப்.35 ரக விமானம் சம்பவத்தன்று தென் கரோலினா கடலோர பகுதியில் சென்று கொண்டிருந்தது. திடீரென…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது!!

பழைய பாராளுமன்ற கட்டிடத்தில் இட நெருக்கடி ஏற்பட்டதால் அதன் அருகிலேயே புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் இந்த கட்டிடம் திறக்கப்பட்டாலும் இன்றுதான் அதிகாரப்பூர்வமாக அங்கு பணிகள் நடக்க தொடங்கி உள்ளன. இதற்காக…

பெரு நாட்டில் பஸ் விபத்தில் 24 பேர் பலி!!

பெரு நாட்டில் அயகுச்சோவா பகுதியில் இருந்து ஹூவான்சாயோ என்ற இடத்துக்கு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். திடீரென அந்த பஸ் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி பெண்கள்,…

பழைய பாராளுமன்ற கட்டிடத்தை ‘சம்விதன் சதன்’ என அழைக்க வேண்டும்- பிரதமர் மோடி…

பழைய பாராளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் புதிய எதிர்காலத்திற்கான புதிய தொடக்கங்களை தொடங்க உள்ளோம். வளர்ந்த இந்தியா என்ற…

தொடரும் சீனாவின் எல்லை தாண்டும் விமான ஒத்திகையால் பதட்டத்தில் தைவான்!!

கிழக்கு ஆசியாவில் உள்ள நாடு, தைவான். தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா, நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனை ஏற்க மறுத்து தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா…

யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட விவகாரம்: மோகன்லால் மீதான விசாரணைக்கு 6 மாதம் தடை!!

பிரபல நடிகர் மோகன்லால் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது கொச்சியில் உள்ள வீட்டில் இருந்து 2 ஜோடி யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை வீட்டில் வைத்திருக்க…

நான் வயது குறைந்தவன் என்பதால் மிகவும் விமர்சிக்கப்படுகிறேன்: விவேக் ராமசாமி!!

அமெரிக்காவில், அடுத்த வருடம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வெற்றி பெற ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தீவிரமாக போட்டி…

மக்களவையில் 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல்!!

பாராளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்க முடியாத நிலை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு…

“ஆக்கபூர்வமான 2 நாட்கள்”: இந்தியாவை பாராட்டும் அமெரிக்கா!!

ஜி20 கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு இந்திய தலைநகர் புது டெல்லியில் இம்மாதம் 9, 10 தேதிகளில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உட்பட பல உறுப்பினர் நாட்டு அதிபர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், அமெரிக்க தேசிய…

கைக்குழந்தையுடன் அலுவலகம் வந்து பணி செய்த பெண் மேயர்!!

கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றியது. இதில், திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக ஆர்யா ராஜேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாட்டிலேயே மிக குறைந்த வயதில்…

10 பேரில் ஒருவர் 80 வயதானவர்; குறையும் குழந்தை பிறப்பால் ஜப்பானில் சிக்கல்!!

கிழக்காசியாவில் உள்ள தீவு நாடு ஜப்பான். அந்நாடு ஒரு புதுவிதமான சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. ஜப்பானின் தேசிய தகவல் தரவின்படி அந்நாட்டு மக்கள் தொகையில் 29.1 சதவீதம் பேர் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக உள்ளனர். இந்நிலை இப்படியே…

செப்டெம்பர் 27ஆம் திகதி நடக்கப்போவது என்ன?

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தற்போது இடம்பெறுகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி தீர்மானமிக்கது. வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்வரும் வாரத்துக்குள் ஒரு இணக்கப்பாட்டு தீர்மானத்தை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற…

‘இந்தியா’ கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு விலகல்!!

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடை பெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" எனும் கூட்டணியை உருவாக்கி இருக்கின்றன. காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா,…

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய இளஞ்சிவப்பு புறா!!

முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பறவை இனத்தை சேர்ந்த புறாக்கள் கதிர் வடிவம் கொண்டவை. உலகம் எங்கும் புறாக்கள் அதிகமாக காணப்படுகின்றன. பல்வேறு அளவுகளில் அவை காணப்பட்டாலும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட புறாவின்…

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய போது காய்கறி உறித்த பெண்!!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரு நகரில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்சினையாகவே உள்ளது. குறிப்பாக 'பீக்அவர்ஸ்' நேரங்களில் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பல மணி நேரம் ஆகும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலில்…

செனலாக மாறிய வட்ஸ் அப் !!

கடந்த சில காலமாக வட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது வட்ஸ் அப் தளம் பலரும் எதிர்பார்க்கும் "செனல்" வசதியைக் கொண்டு வந்துள்ளது. 150 நாடுகளில் இந்த செனல் வசதி இப்போது…

’’சபைக்குள் ஆடையைக் கழற்ற முடியாது” !!

அண்மையில் ஒரு அமைச்சர் பாராளுமன்றத்திற்குப் பொருத்தமற்ற ஆடையை அணிந்து வருகை தந்ததாகவும் அவர் பாராளுமன்ற அறைக்குள் வைத்து தனது மேலங்கியைக் கழற்றியதாகவும் குற்றம் சுமத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, அது…

கோவிட் கட்டுப்பாட்டை மீறிய இந்தியருக்கு 2-வார சிறை: சிங்கப்பூர் நீதிமன்றம் அதிரடி!!

சிங்கப்பூரில் ஸென்கோ வே (Senko Way) பகுதியில் உலகின் முன்னணி நிதி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான லியோங் ஹப் (Leong Hup) செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் சுகாதார பணியாளராக வேலை பார்த்து வந்தவர் 64 வயதான தமிழ்செல்வம் ராமய்யா. 2021 வருடம்…

பாராளுமன்றத்தின் புனிதமான அரங்குகளுக்குள் வெளியிடப்படும் அறிக்கை!! (கட்டுரை)

இங்கையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி, நீதிபதிகளையும் நீதித்துறையையும் விமர்சிப்பதும், தாக்கிப் பேசுவதும் அதிகரித்து வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்த நடத்தை, பாராளுமன்றத்துக்கு…

நடுரோட்டில் சண்டை போட்ட போலீஸ்காரர்கள்!!

பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள சொஹ்சராய் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முக்கிய சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர் வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனை சக போலீஸ்காரர்…

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை நுளம்பு கட்டுப்பாட்டு வாரம்!!

எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரடனப்படுத்தியுள்தாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக…

இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றிய கனடா அரசு: தக்க பதிலடி கொடுத்தது இந்தியா !!

காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியத் தூதரக அதிகாரியை கனடா வெளியேறும்படி உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரியை 5 நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறும்படி…

விநாயகர் சிலையை கரைக்க சென்றபோது விபரீதம்- காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி!!

சேலம் மேட்டூர் அருகே காவிரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேட்டூர் அருகே தொட்டில்பட்டி பகுதியில் அணையின் உபரி நீர் கால்வாயில் விநாயகர் சிலையை கரைக்கச் சென்ற இரு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். செந்தில் என்பவரின்…

புங்குடுதீவு மாணவர்களுக்கு பாதணி அன்பளிப்பு!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தினரால் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் கற்கின்ற ஐந்து மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டன. புங்குடுதீவு ஐக்கியம் விளையாட்டு கழகத்தின் ( pungudutheevu united ) ஆதரவாளர்…

திலீபனுக்கு கொழும்பில் தடை !!

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை கொழும்பு நகரத்தில் பல பகுதிகளில் நடாத்த முடியாதவாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்குமுகமாக, இந்தத் தடையுத்தரவு…

பிரிட்டன் முன்னாள் பிரதமர் வருகிறார் !!

எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை டுபாய், அபுதாபி நாடுகளின் முதலீட்டாளர்களுக்காக கொழும்பு துறைமுக நகரம் உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வில் விசேட அதிதியாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் கலந்து…

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி வலுவாக உள்ளது: பாஜக மாநில துணைத் தலைவர் கருத்து!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று மதியம் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியபோது, "கூட்டணி தர்மத்தை மீறி பேசும் எந்தவொரு கருத்தையும் தன்மானம் உள்ள அதிமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பா.ஜனதா தொண்டர்கள் அதிமுகவுடன் கூட்டணி…

பைடனை தொடர்ந்து மஸ்கையும் சந்திக்கும் இஸ்ரேலி பிரதமர்!!

ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் பொது சபையின் சந்திப்பு நாளை அமெரிக்காவில் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அங்கு செல்லும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல்முறையாக சந்திக்கவிருக்கிறார்.…

வைத்தியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை!!

ஓய்வு பெற்ற பின்னரும் தொடர்ந்து பணியாற்றுமாறு கோரப்பட்டுள்ள ஏழு விசேட வைத்தியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதாக சுகாதார அமைச்சு உறுதியளித்த போதிலும், கடந்த மூன்று மாதங்களாக எவ்வித கொடுப்பனவும் வழங்கப்படவில்லை என தகவல்கள்…

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் சென்னயைில் உள்ள டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் லாரா. இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று அதிகாலை 3 மணியளவில்…

“அது பேஸ்புக்கை இலங்கையிலிருந்து விரட்டும்”!!

நேற்றிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலம், பேஸ்புக், கூகுள் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இலங்கையை விட்டு விரட்டும் கொடூரமான சட்டமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…

நிலநடுக்கத்தால் அதிர்ந்த தைவான்- ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு!!

கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு பகுதியான தைவானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் தைவான் அமைந்துள்ளதால் அங்கே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.…