;
Athirady Tamil News

புங்குடுதீவு மாணவர்களுக்கு பாதணி அன்பளிப்பு!! (படங்கள் இணைப்பு)

0

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தினரால் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் கற்கின்ற ஐந்து மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டன.
புங்குடுதீவு ஐக்கியம் விளையாட்டு கழகத்தின் ( pungudutheevu united ) ஆதரவாளர் திரு.ம. கனீஸ்குமார் அவர்களின் ரூபாய் 15000 நிதியுதவியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றிய இணைப்பாளர் திரு. நா. அழகேசன் மற்றும் உறுப்பினர் திரு.கருணாகரன் குணாளன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.