;
Athirady Tamil News
Daily Archives

29 May 2025

இளவரசி டயானாவின் பண்ணை வீடு தீக்கிரை: தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்!

இளவரசி டயானாவின் குழந்தை பருவ இல்லம் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீயில் அழிந்த இளவரசி டயானாவின் சொத்து இளவரசி டயானாவின் முன்னாள் குடும்ப எஸ்டேட் வளாகத்தில் அமைந்துள்ள ஒரு பண்ணை வீடு தீ விபத்தில் முற்றிலும்…

200 சிறுவர்- சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த அறுவை சிகிச்சை நிபுணர்

20 ஆண்டுகளுக்கு மேலாக 299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கான பிரான்ஸ் நீதிமன்றம், 74 வயதான முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. ஜோயல் லெ ஸ்கௌர்னெக் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் 200…

வடக்கிலும் தெற்கிலும் நினைவு கூரல்களில் சிக்கிக்கொண்ட அரசாங்கம்

எம்.எஸ்.எம். ஐயூப் அரசாங்கம் போரில் உயிரிழந்த படை வீரர்களை நினைவு கூர்ந்தும் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களை நடத்தியும் ஒரு வாரத்துக்கு மேலாகிய போதிலும் அவற்றோடு எழுந்த சில சர்ச்சைகளில் அரசாங்கம் இன்னமும் சிக்கியிருக்கிறது.…

மூன்றாம் உலகப் போர் வரும் – ட்ரம்புக்கு முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை

புடினை கண்டித்த ட்ரம்புக்கு முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மூன்றாம் உலகப் போர் எச்சரிக்ககையை விடுத்துள்ளார். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை “தீயுடன் விளையாடுகிறார்” என கண்டித்ததைத் தொடர்ந்து,…

இலங்கையில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் ; கொலையா? தற்கொலையா?

பொகவந்தலாவ டியன்சின் தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (29) வியாழக்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.…

மீண்டும் வடக்கு ரயில் சேவைகள் நிறுத்தம்

புனர்நிர்மாணப் பணிகளளால் மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பிரதான ரயில் மார்க்கமுடனான ரயில் சேவைகள் மீண்டும் ஒரு மாதம் நிறுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மஹாவவிலிருந்து அனுராதபுரம் வரையிலான பிரதான ரயில்…

சுவிஸில் மலை கிராமத்தின் 90% புதைத்த நிலச்சரிவு: ஒருவர் மாயம்!

சுவிட்சர்லாந்தின் மலை கிராமத்தை நிலச்சரிவு புதைத்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார். சுவிஸில் பனிப்பாறை சரிவு சுவிட்சர்லாந்தின் மலை கிராமமான பிளாட்டனில்(Blatten), பாறை, மண் மற்றும் பனியின் மிகப்பெரிய சரிவு காரணமாக சுமார் 90% கிராமம்…

அமெரிக்கா விமானத்திற்குள் பறந்து திரிந்த புறாக்கள் ; தாமதமான விமானம்

அமெரிக்காவின் மினியாபோலிஸ்–செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விஸ்கான்சினின் மேடிசனுக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக புறா ஒன்று கேபினுக்குள் பறந்தது, இதனைக்கண்ட பயணிகள் சத்தம் போட்டு அலறினர்.…

நாளை வரை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை (30) பிற்பகல் 12.30 வரை அமுலில் இருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.…

ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்ஷிப் ராக்கெட் மீண்டும் தோல்வி

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திந பிரம்மாண்ட ஸ்டாா்ஷிப் ராக்கெட் சோதனை மீண்டும் தோல்வியடைந்தது. அந்த ராக்கெட் ஏவிய விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து சிதறியதால் சோதனையின் முக்கிய இலக்கை அடைய முடியவில்லை. டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்-எக்ஸின் ஸ்டாா்பேஸ்…

பல்கலை மாணவன் உயிரிழப்பு ; 10 மாணவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக்குள்ளாகி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்…

காஸா நிவாரண முகாமில் துப்பாக்கிச்சூடு

காஸாவில் உணவுப் பொருள் விநியோக மையத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை கூறியதாவது: காஸாவில் அமெரிக்க…

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி… ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும்…

இந்தியா தனது பாதுகாப்புத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டும் முனைப்பில் உள்ளது. உலகளாவிய இராணுவ சக்தியாக இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணை…

அண்ணா பல்கலைக்கழக வழக்கு; நீதிமன்றத்தில் கதறி அழுத ஞானசேகரன் – என்ன தண்டனை?

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை வழக்கு சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை…

விசாரணை வளையத்துள் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமாலி ரம்புக்வெல்ல, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். தனது கணக்கில் வைப்பிலிடப்பட்ட அனைத்துப் பணத்தையும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி…

பென்ட்ரைவ் லஞ்சமாக பெற்றவர் கைது

யாழ்ப்பாணத்தில் பென்ரைவ் ஒன்றை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கிராம சேவையாளர் ஒருவர் லஞ்சமாக பெற்றமை தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கிராம…

உக்ரைன் போா் விவகாரம்: டிரம்ப் – ரஷியா இடையே வலுக்கும் வாா்த்தைப் போா்

உக்ரைன் போா் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் ரஷியாவுக்கும் இடையே வாா்த்தைப் போா் வலுத்துவருகிறது. கடந்த 2022-இல் தொடங்கிய ரஷியா - உக்ரைன் போரில் அப்போதைய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உக்ரைனுக்கு மிகப் பெரிய அளவில்…

மண்டைதீவில் உயிர்நீத்த கடற்படை வீரர்களுக்கு அஞ்சலி: முந்திரி, தென்னை மரக்கன்றுகள் நடுகை

உயிர்நீத்த கடற்படை வீரர்களை கௌரவிக்கும் வகையில் யாழ்ப்பாணம் - மண்டைதீவில் மரக்கன்றுகள் இன்று நடுகை செய்யப்பட்டது. மே 18 ஆம் திகதி உயிர் நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கும் முதன்மை நோக்கத்துடன், மண்டைதீவில் வேலுசுமன கடற்படை முகாம்…

நேபாளத்தில் நிலநடுக்கம்

நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்ததாவது: புலிபாங் பகுதியை மையமாகக் கொண்டு புதன்கிழமை காலை 11:56 மணிக்கு…

மாநிலங்களவை எம்.பி ஆகும் கமல்ஹாசன் – திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான…

இன்றுகாலை பரபரப்பை ஏற்படுத்திய துப்பாகிச்சூடு

களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது. பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு மோட்டார்…

மஹிந்தானந்த அளுத்கமகே நளின் பெர்னாண்டோ குற்றவாளிகள் என தீர்ப்பு

இலங்கையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவன முன்னாள் தலைவர், நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்? 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின் அஸாம் வார்ஸக் பகுதியிலுள்ள கைப்பந்து மைதானத்தில் நேற்று (மே 28) மாலை திடீர் தாக்குதல்…

ஸ்பெயினில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து 4 பெண்கள் பலி!

ஸ்பெயின் நாட்டின் தீவுக்கு அருகிலுள்ள கடல்பகுதியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 4 பெண்கள் பலியாகியுள்ளனர். ஸ்பெயினின் கேனரி தீவுகளை நோக்கி பயணம் செய்த அகதிகளின் படகு ஒன்று எல் ஹையிரோ தீவின் அருகில் நேற்று (மே 28) கடலில் கவிழ்ந்து…

யாழ் . மாவட்ட செயலகத்தில் E- Personal File தொடர்பான பயிற்சி நெறி

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு E - Personal File தொடர்பான பயிற்சி நெறி உதவி மாவட்டச் செயலாளர் உ.தர்சினி தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு நடைபெற்றது . இந்…

யாழ். பண்பாடுட்டுப் பேரவைக் பொதுக் கூட்டம் யூன் 28ஆம் திகதி – பண்பாட்டு விழா ஆகஸ்ட்…

யாழ்ப்பாண பண்பாட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலரும், பண்பாட்டு பேரவையின் தலைவருமான…

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகரிக்கும் கொரோனா 2019 ஆம் ஆண்டு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்ததோடு, பலரையும் பொருளாதார ரீதியில் முடக்கியது. இதனையடுத்து,…

யாழில். பேருந்தின் மிதிபலகையில் நின்று பயணித்த இளைஞன் உயிரிழப்பு

பேருந்தின் மிதி பலகையில் நின்று பயணித்த வேளை , தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம்(27) செவ்வாய்க் கிழமை உயிரிழந்துள்ளார். புலோப்பளையை சேர்ந்த…

நாட்டில் களமிறங்கப்பட்டுள்ள சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு – கதிகலங்கும்…

நாட்டில் துப்பாக்கி சூடு உள்ளிட்ட குற்றங்களை செய்து தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு ஆயுதங்கள் மற்றும் விரைவான அணுகலுடன் கூடிய சிறப்பு மோட்டார் சைக்கிள் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த குழு தென் மாகாணத்திற்கு பொறுப்பான மூத்த…

யேமன் மீது இஸ்ரேல் தாக்குதல்! ஹவுதிகளின் இறுதி விமானம் அழிப்பு!

யேமன் தலைநகரிலுள்ள முக்கிய விமான நிலையத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையின் விமானம் அழிக்கப்பட்டது. ஹவுதி கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டிலுள்ள, யேமனின் தலைநகர் சனாவிலுள்ள முக்கிய விமான நிலையத்தின்…

வீதியில் சடலமாக கிடந்த உணவக உரிமையாளர் ; தமிழர் பகுதியில் சம்பவம்

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் நேற்று (28) மீட்டதுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.…

இரத்த வாந்தி எடுத்து பலியான குடும்பஸ்தர் ; யாழ் சென்று திரும்புகையில் பஸ்ஸில் இடம் பெற்ற…

உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் திருகோணமலைக்கு திரும்பிய குடும்பஸ்தர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அன்புவெளிபுரம் திருகோணமலையைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று…

‘பட்டினிதான் மிகப்பெரிய நோய்’ – காஸாவில் தன் குழந்தைகளுக்காக குப்பைகளில்…

காஸாவில் பெண் ஒருவர் தன்னுடைய 5 குழந்தைகளுக்காக குப்பையில் உணவைத் தேடி எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஒருவர் மட்டுமல்ல, காஸாவில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் உணவைத் தேடி அலைகின்றனர். இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023…

கோல்டன் டோம் பாதுகாப்பு.. டிரம்பின் அழைப்பை நிராகரித்தது கனடா!

அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இணையும்பட்சத்தில், கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்பு இலவசமாகவே பெறலாம் என்று அதிபர் டிரம்ப் விடுத்தக் கோரிக்கையை கனடா நிராகரித்துவிட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை, கனடா பிரதமர்…