;
Athirady Tamil News

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் சிரமதான செயற்பாடு!! (படங்கள் இணைப்பு)

0

இன்று சனிக்கிழமை ( 11 – 03 – 2023 ) காலை புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் விநோதன் அவர்களின் தலைமையில் அறுபதுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் புங்குடுதீவு உலகமையத்தின் செயலாளர் திரு . கருணாகரன் குணாளன் அவர்களின் ரூபாய் 10000 நிதி அனுசரணையில் குளிர்பானம், சிற்றுண்டி வழங்கலுடன் சிரமதான செயற்பாடு சிறப்பாக நடைபெற்றிருந்தது.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.