நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்
நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட சிவதுரை றஜிந்தன்
அவர்கள் இன்றைய தினம் (02.01.2026) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் எதிர்வரும் திங்கட்கிழமை (05.01.2026) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் தமது கடமையினை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.