அவசரகாலச் சட்டத்தை அதிரடியாக அமுல்படுத்திய ஜனாதிபதி கோட்டாபய !!

அதிசிறப்பு வர்த்தமானியொன்றின் மூலம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார்.
விமானத்திலிருந்து இறங்குவோருக்கான முக்கிய அறிவிப்பு
மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவானது இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6 மணிக்கு அமுலில் உள்ளபோதும், விமானத்திலிருந்து இறங்குவோர் விமானச்சீட்டு அல்லது கடவுச்ச்சீட்டைக் காண்பித்து தமது சொந்த ஊர்களுக்குச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.