வழமைபோன்று இ.போ.ச பஸ் சேவைகள் !!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகள் இன்று வழமை போன்று சேவையில் ஈடுபடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.