யாழில். இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட முதலை By Editor-A On Mar 12, 2026 0 Share யாழ்ப்பாணத்தில் , பருத்தித்துறை – மருதங்கேணி வீதியில் முதலை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள நீர் தேக்கத்தில் அதிகளவான முதலைகள் காணப்படும் நிலையில் , அவை இரவு வேளைகளில் வீதியோரங்களில் நடமாடி வருகின்றன. அவ்வாறு வீதியில் நடமாடிய வேளையிலையே வீதியில் சென்ற கனரக வாகனம் முதலை மீதேறியதில் முதலை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுறது. Premium WordPress Themes DownloadPremium WordPress Themes DownloadDownload WordPress Themes FreeDownload Best WordPress Themes Free Downloadfree download udemy course 0 Share