ஈரான் போர் இடையில் அமெரிக்க இராணுவ தளபதி பதவி நீக்கம்!
ஈரானுடன் போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க இராணுவத்தின் தலைமை தளபதி ரெண்டி ஜோர்ஜ் பதவி நீக்கம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் பிறப்பித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அரசால் ரெண்டி ஜோர்ஜ் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில், அமெரிக்க இராணுவத்தின் தற்காலிக தலைமை தளபதி பொறுப்பை ஜெனரல் கிறிஸ்டோபர் லானேவ் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.