;
Athirady Tamil News

நாளை முடங்குமா கொழும்பு!

0

நாளை (01) சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளிலும் நாளை மே தினப் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதற்காக கொழும்பு நகரில் பொலிஸாரால் விசேட பாதுகாப்பும் போக்குவரத்துத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

நாளை உலகளாவிய ரீதியில் உழைப்பாளிகள் தினம் கொண்டாட்டபவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.