நல்லூர் சிவன் கோவில்(தேவி) கொடியேற்றம்
நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவம் இன்று (22) காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடைபெறும்.
