;
Athirady Tamil News

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

0
வடக்கு மாகாணத்தில் சுகாதார சேவை உதவியாளர்கள் 350 பேருக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்  வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. 

You might also like

Leave A Reply

Your email address will not be published.