;
Athirady Tamil News

பதவியுயர்வுடன் யாழிலிருந்து இடமாற்றலாகிச் செல்லும் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி 

0
வன்னிக்கான பாதுகாப்புப் படைகளின் பிரதி கட்டளைத் தளபதியாக பதவியுயர்வுடன் இடமாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் எம். ரிஸ்வி ரிஸிக், யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக செயலர் க. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்ஷினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.