;
Athirady Tamil News

திருக்கார்த்திகை உற்சவம்

0

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருக்கார்த்திகை உற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 10.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை சமேதராய் கைலாய வாகனத்தில் எழுந்தருளி அருகாட்சி அளித்ததுடன் , உள்வீதியுலா வந்தார். 

மாலை திருவிழா மாலை 4.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று ,முருக பெருமான் வெளிவீதியுலா வரும் போது ஆலய வாயிலில் சொக்கப்பானை எரிக்கப்படும். அதனை தொடர்ந்து முருக பெருமான் வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார் .

You might also like

Leave A Reply

Your email address will not be published.