;
Athirady Tamil News

கொழும்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

0

முன்னிலை சோசலிசக் கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்புப் பேரணி காரணமாக பொரளை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையை நோக்கி இந்தப் பேரணி நகர்ந்து வருவதால், பொரளையைச் சூழவுள்ள பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.