;
Athirady Tamil News

குப்பைகளை வீசுவோரை கமராக்கள் மூலம் கண்டறிந்து தண்டம் அறவிடுங்கள்

0
பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோரைக் கண்காணிப்புக் கமராக்கள் மூலம் கண்டறிந்து தண்டம் அறவிடும் நடவடிக்கையை அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.