யாழில். எலி எச்சத்துடன் சவ்வரிசி விற்பனை: உரிமையாளருக்கு 36,000 ருபா அபராதம்!
;
அதனை தொடர்ந்து, இணுவில் பொது சுகாதார பரிசோதகரால் இச்சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மன்றில் முன்னிலையான வர்த்தகர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து, வர்த்தகரை கடுமையாக எச்சரித்த மன்று 36 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.