;
Athirady Tamil News

யாழ். போதனா வைத்தியசாலையின் சுவாசத்தொகுதி சிகிச்சைப்பிரிவு தற்காலிக இடமாற்றம்

0

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக போதனா வைத்தியசாலையின் சுவாசத்தொகுதி சிகிச்சை பிரிவு இடமாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

சுவாச தொகுதி சிகிச்சை பிரிவு 3ஆம் இலக்க நுழைவாயிலுக்கு அருகில் தற்போது மாற்றப்பட்டுள்ளதால் , நோயாளிகள் 3ஆம் இலக்க நுழைவாயில் ஊடாக வருகை தந்து சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு , பணிப்பாளர் கோரியுள்ளார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.