;
Athirady Tamil News

இலங்கை வந்துள்ள பிரபல நடிகை பூஜா ஹெக்டே!

0

பிரபல இந்தியத் திரைப்பட நடிகை பூஜா ஹெக்டே, கொழும்பில் இடம்பெறும் விசேட திறப்பு விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக திங்கட்கிழமை (10) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தார்.

Butta Bomma மற்றும் “மோனிகா மோனிகா” (Monica Monica) ஆகிய பிரபலமான நடனப் பாடல்களின் மூலம் புகழ்பெற்ற இந்திய நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde), திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

பூஜா ஹெக்டே முதமைச்சர் விஜய் உட்பட பல முன்னனி நடிகர்களுடன் நடித்த்துள்ளார். ஹைதராபாத் நகரில் இருந்து இண்டிகோ விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இதற்கிடையில், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முன்பதிவு செய்துள்ள ரசிகர்களுக்கான பிரத்யேக சந்திப்பு ஏற்பாடுகள் இன்றைய தினம் (11) இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.