அருட்தந்தையை தாக்கிய சம்பவம் ; கைதான பொலிஸார் விளக்கமறியலில்
உந்துருளியில் பயணித்த கத்தோலிக்க அருட்தந்தை ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் இன்று (25) காலை கைது செய்யப்பட்டதாக கம்பஹா!-->!-->…
போருக்கு எப்போதும் தயாா்: ஈரான்
ஈரானில் உள்நாட்டுப் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் இப்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
‘எங்கள் நாட்டுப் படையினா் எப்போதும் துப்பாக்கியின் விசை மீது விரலை வைத்தபடி, போருக்குத் தயாரான…
மெட்டா ஏஐ கதாபாத்திரங்களுடன் உரையாட சிறாா்களுக்குத் தற்காலிக தடை
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் உள்ள உரையாடக்கூடிய செயற்கை நுண்ணறிவு(ஏஐ) கதாபாத்திரங்களைச் சிறாா்கள் பயன்படுத்த மெட்டா நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்…
அவுஸ்திரேலியாவில் காட்டு நாய்கள் சூழ சுயநினைவிழந்து கிடந்த கனேடிய பெண்: உடற்கூறு…
கனடாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த விடயத்தில், அவரது உடற்கூறு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த பைப்பர் ஜேம்ஸ் (19) என்னும் இளம்பெண் சுற்றுலா சென்றிருந்த நிலையில்,…
ஈ.பி.டிபி யை எழுச்சி கொள்ள வையுங்கள் – டக்ளஸ் தோழர்களுக்கு அறைகூவல்
தேசிய மாநாட்டினை நடாத்தி கட்சி எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன் , எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான உண்மைகளை எதிர்காலம், நாம் நேசிக்கின்ற மக்களுக்கு வெளிப்படுத்தும் என…
யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதி முதல்வர் தலைமையிலான குழு விஜயம்
யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயம் ஒன்றை யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் குழு மேற்கொண்டது.
இதுவரை அமைக்கப்பட்டுள்ள…
அமேசான் நிறுவனத்தில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்
அமேசான் நிறுவனத்தில் 16 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் அமேசான்.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் உள்ளது. பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு…
தெலங்கானாவில் ஒரே நாளில் கொல்லப்பட்ட 300 தெருநாய்கள்: விலங்கு நல ஆா்வலா்கள் குற்றச்சாட்டு
தெலங்கானா மாநிலம், ஜகிதியால் மாவட்டத்தில் ஒரே நாளில் 300 தெருநாய்கள் கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் கொல்லப்பட்ட தெருநாய்களின் எண்ணிக்கை 900-ஆக அதிகரித்துள்ளது என்று…
கடற்படையின் ஆடைத் தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டார் அமைச்சர்: தொழிலாளர்களுடன் முக்கிய…
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டார்.
அவ்விஜயத்தின் போது, கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆடைத் தொழிற்சாலையை அவர் நேரில்…
பசிபிக் பெருங்கடலில் மற்றுமொரு படகை தாக்கி அழித்த அமெரிக்கா ; உறுதிப்படுத்திய ட்ரம்ப்
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் ட்ரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும்,…
யாழில் கண்ணம்மாவிற்கு பலத்த வரவேற்பு
முற்று முழுதாக இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் தயாரிக்கப்பட்ட 'கண்ணம்மா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
திரையரங்கு நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் திரையிடப்பட்ட…
எரிபொருள் நிரப்பும் போது நடந்த பயங்கர விபத்து ; ஸ்தளத்தில் உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதி
கண்டி - பேராதனை அகுனாவல, பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முச்சக்கர வண்டியில்…
பனி போர்வையில் மூடிய நுவரெலியா ; சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதல்
நுவரெலியாவில் நிலவும் மாறுபட்ட காலநிலை காரணமாகவும் ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகின்றன.
நுவரெலியாவில் பல்வேறு இடங்களில் தற்போது தொடர்ச்சியாக அதிகாலையில் உறை பனிப்பொழிவும், பகல் நேரங்களில்…
காரைநகர் அம்பாள் முன்பள்ளியின் புதிய கட்டடம் திறப்பு: வடக்கு மாகாண ஆளுநர் பிரதம…
இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாண்புமிகு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதில் விசேட அக்கறை செலுத்தி…
தீவகம் சிவில் சமூகத்தின் முயற்சியால் சட்டவிரோத இறைச்சியுடன் பண்ணையில் ஒருவர் கைது
புங்குடுதீவு நான்காம் வட்டாரத்தில் காளி கோவில் சுற்றாடலை அண்மித்த பற்றைக்காட்டுப் பகுதிக்குள் வைத்து வளர்ப்பு மாடு ஒன்றை திருடி இறைச்சி ஆக்கி யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியை அண்மித்த பகுதியில் காணப்படுகின்ற ஹோட்டல் ஒன்றுக்கு வழங்குவதற்காக…
இங்கிலாந்தில் பலருக்குத் திட்டமிட்டு HIV பரப்பிய நபர்; குற்றச்சாட்டை மறுப்பு
இங்கிலாந்தில் இளைஞர்கள் பலருக்குத் திட்டமிட்டு எச்.ஐ.வி (HIV) தொற்றைப் பரப்பியதாகத் தொடரப்பட்ட வழக்கில், தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும், அவர்களுடன் உறவு கொள்வதற்கு முன்பே தனது உடல்நிலை குறித்துத் தெளிவுபடுத்தியதாகவும் சந்தேக நபர்…
யாழ். இந்து கல்லூரியின் சிவலிங்கம் குறித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த சிவலிங்கம், கல்லூரி அதிபரால் அகற்றப்பட்டதற்கு எதிராக மூன்று மனுதாரர்களால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம்…
அமெரிக்காவில் பனிப்புயல்: 8,000 விமானங்கள் ரத்து!
அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக 8,000க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் பயணிகள் சிரமப்பட்டனர்.
மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை, பனிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வும்…
அமெரிக்காவில் மனைவியைச் சுட்டுக் கொன்ற இந்திய வம்சாவளி கணவன் கைது!
அமெரிக்காவில் குடும்பத் தகராறில் மனைவியைச் சுட்டுக் கொன்றதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் குமார் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தமது குடும்பத்துடன் வசித்து வந்தார்.…
அமெரிக்கா பனிப்புயலால் பதற்றம் ; மசகு எண்ணெய் உற்பத்தி தற்காலிக இடைநிறுத்தம்
அமெரிக்காவில் நிலவும் பனிப்புயல் காரணமாக, மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பனிப்புயல் உறை பனியாக மாற வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால், அங்கு…
வீட்டுக்கு வந்த பெண்ணால் வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தென்னிலங்கையில் நடந்த…
ஹம்பாந்தோட்ட, லுணுகம்வெஹெர பிரதேசத்தில் மருத்துவரின் வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண், வீட்டில் இருந்து சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
லுணுகம்வெஹெர பிராந்திய…
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்…
கிளிநொச்சியில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் – ஒருவர் பலி
கிளிநொச்சி - பரந்தன் ஏ35 பிரதான வீதியின் காளி கோயில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்து
முல்லைத்தீவு பகுதியில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த பாராஊர்தி, பரந்தன்…
ஒரே நாளில் உலகளவில் ட்ரெண்டான ஒற்றை பென்குயின் ; வியப்பிலும் குழப்பத்திலும் இணையவாசிகள்
தன்னுடைய கூட்டத்தைவிட்டு தனியே சென்ற ஒரு பென்குயின் உலகளவில் பலருக்கும் ஊக்கமளிப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளரான வெர்னர் ஹெர்சாக், கடந்த 2007 ஆம் ஆண்டில் பென்குயின்களை ஆவணப் படம் செய்வதற்காக அண்டார்டிகா…
பாகிஸ்தானில் பனிச்சரிவு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி!
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் புதைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பனிப்பொழிவால் ஏற்பட்ட பனிச்சரிவுகள் கைபர், பக்துன்க்வா,…
தமிழர் பகுதியில் தையல் கடைகாரரின் மோசமான செயல் அம்பலம் ; மாறுவேடத்தில் மடக்கிப்பிடித்த…
ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாாரங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸார் ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் ஒரு குழுவும்…
யாழில் கழிப்பறைக்கு அருகில் மயங்கிக்கிடந்த தாய் ; மகனுக்கு காத்திருந்த பேரிடி
யாழில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி - கலாசாலை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய, 4 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த தாய்…
பந்தயத்தால் பறிக்கப்பட்ட பாடசாலை மாணவனின் உயிர் ; இறுதி சடங்கால் பலருக்கு சிக்கல்,…
ஹொரணையில் நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் ஒன்றில் 17 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் பலரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது.
ஹொரணையில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றிருந்த போது, காரில் மோதி!-->!-->…
அமெரிக்காவில் அவசரநிலை! உறைபனி, பனிப்புயல்!! 15 கோடி மக்கள் பாதிப்பு
அமெரிக்காவில் ஏற்கனவே உறைபனி நிலை ஏற்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், அங்கு பனிப்புயல் வீசவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் நியு மெக்ஸிகோ பகுதியில் வாழும் 15 கோடி மக்கள் அச்சுறுத்தலுக்கு…
உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகிய அமெரிக்கா
அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு 'சீனாவுக்கு ஆதரவாக' செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக…
ட்ரம்ப் அடித்துவிட்ட பொய் ; முற்றாக மறுக்கும் ஈரான்
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி கடுமையாக அதிகரித்தது. இதனால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் பலர் உயிரிழந்தனர்.
மரண தண்டனை
போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரான்…
இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் பகீர் தகவல்; 4,289 சம்பவங்கள்!
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன் தலைவி ப்ரீத்தி இனோகா ரணசிங்க, 2026 ஜனவரி மாதம் வரையில் உயர்…
மத்திய கிழக்கில் பதற்றம்: ஈரானை நோக்கி செல்லும் மிகப்பெரிய அமெரிக்க கடற்படை
வாஷிங்டன்,
அமெரிக்கா - ஈரான் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு அதிகரித்து உள்ளது. ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது.போராட்டத்தை ஒடுக்க. அரசு தீவிர…
இலங்கை மக்களிடையே ஏற்பட்டுள்ள பெரும் மாற்றம் ; அரிசி சந்தையில் புதிய போக்கு
மக்களின் நுகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சம்பா மற்றும் கீரி சம்பாவின் தேவை அதிகரித்துள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமான துஷார விக்ரமாராச்சி தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்ததால் தற்போது சம்பா மற்றும் கீரி…