மர்மமாக உயிரிழந்த15 வயது சிறுமி! பொலிஸார் விசாரணை
கொலன்னாவ பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவ பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சிறுமி நேற்றுமுன் தினம் மாலையில் இருந்து காணாமல்போயிருந்த நிலையில் நேற்றைய தினம்…
வாஸ்துவின் பெயரால் வீடுகளுக்குள் நுழையும் ஆகாயத் தாமரை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதிர்ஸ்ட மூங்கிலத்தைத் தொடர்ந்து வாஸ்துவின் பெயரால் இப்போது ஆகாயத்தாமரை வீடுகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது எனவும் இந்தப்போக்கு மிகவும் ஆபத்தானது எனவும் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.
ஆகாயத்…
மோடியை மிரட்டி பணியவைக்க முடியாது…! ரஷ்யா அதிபர் புதின் புகழாரம்..!!
இந்திய பிரதமர் மோடியை யாரும் மிரட்டி பணிய முடியாது என ரஷ்யா புதின் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மிரட்ட முடியாது
ரஷ்யாவின் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான விடிபி சார்பில் அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் ‘ரஷ்யா அழைக்கிறது' என்ற…
சிறு குற்றங்களுக்கான தண்டனை தொடர்பில் புதிய சட்டம்! விஜயதாச ராஜபக்ச
வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களை செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில்…
மீண்டும் நிறுத்தப்படும் வடக்கிற்கான தொடருந்து சேவைகள்
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான தொடருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு தொடருந்து மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு…
பெண் ஒருவரின் மோசமான செயல்! முன்னெடுக்கப்பட்டுள்ள தீவிர விசாரணை
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம் மோசடி செய்த பெண்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
தென்கொரியாவில்…
உள்ளூராட்சி நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் வழங்கும் பணத்தை நிறுத்த தீர்மானம்
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளுக்காக அரசாங்கம் வழங்கும் பணத்தை நிறுத்துவதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் சில அதிகாரிகள் உரிய முறையில் அரச சேவையை வழங்குவதில்லை என தொடர்ச்சியாக…
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான தகவல்
கிழக்கு மாகாணத்தில் கோவிட் அச்சுறுத்தல் காலத்தில் ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து பெறப்பட்ட பணம் மீண்டும் திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக…
குறைக்கப்படவுள்ள விசா கட்டணம்: வெளிநாடு ஒன்றின் புதிய முயற்சி
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முயற்சிகளில் சீனா தற்பொழுது ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், உள்வரும் பயண விசாக்களுக்கான கட்டணத்தை தற்காலிகமாக 25 வீதத்தால்…
தொண்டையில் சிக்கிய இறைச்சி துண்டு: அதை எடுக்க முயன்று டூத் பிரஷை விழுங்கிய இளம்பெண்
இளம்பெண் ஒருவர் தனது தொண்டையில் சிக்கி கொண்ட இறைச்சி துண்டை எடுப்பதற்காக டூத் பிரஷை பயன்படுத்திய போது தவறுதலாக அதனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டூத் பிரஷை விழுங்கிய பெண்
ஸ்பெயின் நாட்டின் கால்டாகாவோ பகுதியை சேர்ந்த…
வியட்நாமில் 50 வருடங்களாக உணவு உண்ணாமல் வாழும் பெண்!
வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் 50 வருடங்களாக உணவருந்தாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குவாங் பின் மாகாணத்தில் உள்ள புய் தி லோய்(Bui Thi Loi) என்ற 75 வயது பெண்ணே இவ்வாறு உணவுகளை உண்ணாமல் தண்ணீர் மற்றும் சர்க்கரை…
‘மகாலட்சுமி’ திட்டம்: அனைத்து பெண்கள், திருநங்கைகளுக்கு இனி இலவசம் –…
தெலுங்கானாவில் அனைத்து பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இலவச பயணம்
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதன் முறையாக…
‘5 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்’
தங்கள் நாட்டில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த சுமாா் 5 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சா் சா்ஃப்ராஸ் புக்தி கூறினாா்.
இது குறித்து இஸ்லாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில்…
புதிய அறிவிப்பை வெளியிட்ட இலங்கை மின்சார சபை!
கொழும்பு மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பல புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாகாணத்தில்…
சூரியனின் முதல் முழு வட்டப் படங்களை பிடித்து அனுப்பிய ஆதித்யா-எல்1!
சூரியனை ஆய்வு செய்வதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பியிருந்த ஆதித்யா-எல்1 விண்கலம் சூரியனின் முதல் முழு வட்டப் படங்களை அனுப்பியுள்ளது.
ஆதித்யா-எல்1 விண்கலத்தில் சூரிய புற ஊதா Imaging Telescope (SUIT) கருவி மூலம்…
இராக்: அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை வீச்சு
இராக் தலைநகா் பாக்தாதிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் வெள்ளிக்கிழமை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போா் தொடங்கிய பிறகு மேற்கு ஆசியாவிலுள்ள அமெரிக்க நிலைகளில் சிறிய வகை ஏவுகணைகள்,…
வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்: TVS நிறுவனம் அறிவிப்பு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் வாகனங்களை இலவசமாக சர்வீஸ் செய்து தருவதாக TVS நிறுவனம் தெரிவித்துள்ளது.
TVS நிறுவனம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய…
சீனாவில் பரவும் மர்ம நோய்: பிரித்தானியா மக்களுக்கு சுகாதாரத்துறை நிபுணர்கள் விடுத்துள்ள…
பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபடும் போது, மக்கள் முகக்கவசம் அணிய முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவில் பரவி வரும் மர்ம நோயான நிமோனியா தொற்றானது ஐரோப்பாவையும்…
பப்புவா நியூ கினியாவில் எரிமலை வெடிப்பு: 1 மில்லியன் டொலர் நிவாரணம் வழங்கிய இந்தியா
பப்புவா நியூ கினியா நாட்டில் எரிமலை வெடிப்பு பாதிப்புகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக இந்தியா 1 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதாக அறிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பு
பப்புவா நியூ கினியா நாட்டில் உள்ள உலாவுன் எரிமலையில்…
நாடளாவிய ரீதியில் திடீர் மின்வெட்டு!
நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் , மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை…
சர்ச்சையில் சிக்கிய பைடனின் மகன்: குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடூழிய சிறைத்தண்டனை
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் என்டர் பைடனுக்கு எதிரான இரண்டாவது குற்றவியல் வழக்காக மத்திய அரசு வழக்கறிஞர்கள் வரிக் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2016-19 க்கு இடையில் குறைந்தபட்சம் 1.4…
மேலும் 5 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி
மேலும் 5 நாடுகளுக்கு பாசுமதி அல்லாத அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
கொமோரோஸ், மடகாஸ்கர், ஈக்குவடோரியல் கினியா, எகிப்து மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு வெவ்வேறு அளவுகளில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய…
ஜனவரி முதல் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம்
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய மின்சார சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என…
யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக மலையக யுவதி!
மலையக பல்கலைக்கழக மாணவியான சக்திவேல் தக்ஷனி , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறையில் உதவி விரிவுரையாளராக நியமனம் பெறவுள்ளார்.
பூண்டுலோயாவிலிருந்து மிகத்தொலைவில் அமையப்பெற்ற பிரதேசமான, டன்சினன் வடக்கு பிரிவை (அக்கரமலை) சேர்ந்த…
தமிழர் பகுதியில் கொலை செய்ய வந்தவர் மடக்கிப்பிடிப்பு; ஒட்டுத்தாடி விழுந்ததால் பரபரப்பு!
மாங்குளம் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் இருவரை கொலை செய்ய முயன்ற நபர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பு…
நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு உலகத் தமிழர் பேரவையினர் விஜயம்
உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்றையதினம் விஐயம் செய்தனர்.
இதன்போது மதத்தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் பல்வேறு இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.
நல்லூர் கந்தசுவாமி கோயில்,நல்லை…
யாழ்.மறை மாவட்ட ஆயரை சந்தித்த உலக தமிழர் பேரவை
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினர் யாழ் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில், ஆயரை சந்தித்து கலந்துரையாடினர்
குறித்த சந்திப்பு தொடர்பில், உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவிக்கையில்,
யாழ் மறைமாவட்ட ஆயரை இன்றைய தினம்…
அடுத்த ஆண்டு ரஷ்ய அதிபர் தேர்தல்: மீண்டும் களமிறங்கும் புடின்!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த அறிவித்தலை நேற்றைய தினம் (8) விளாடிமிர் புடின் அறிவித்தார்.
ரஸ்ய உக்ரைன் போர் தொடரும் நிலையில் 2024ல் ரஷ்ய அதிபர்…
மீண்டும் ஒரு புயலுக்கான வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு
அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களை புரட்டிப்…
துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இளைஞன்
ஹபராதுவ தல்பே வடக்கு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் எனக் கூறி காரில் வந்த சிலர், அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, காலில் துப்பாக்கியால் சுட்டு, வழியிலேயே…
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி தோட்டக்கம்பனி பிரதானிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
மேலும், தோட்டத்தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது…
பண்டிகை காலத்தில் தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை: அமைச்சர் எச்சரிக்கை
எதிர்வரும் பண்டிகை காலத்தில் தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தையில் வெளியிடுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வின் போது விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக்…
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை பலப்படுத்த நடவடிக்கை
உள்கட்டமைப்பு மேம்பாடு,எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு இப்போது இருப்பதை விட ஆழமாக இருக்க வேண்டும் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி ரணில்…
இலங்கை மக்களுக்கு தொடரும் அதிர்ச்சி: 97 வகையான பொருட்களுக்கு வற் வரி
இதுவரை வற் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த138 வகையான பொருட்களில் 97 வகையான பொருட்களுக்கு அதனை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க…