ரஷ்யாவின் போருக்கு இடையே உக்ரைன் அதிபரின் மனைவி அரபு எமிரேட்ஸ் பயணம்!!
உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்ந்து நடந்து வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் அதிபரின் மனைவி ஓலேனா ஜெலன்ஸ்கா செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார். சர்வதேச மகளிர் தினமான நேற்று அபுதாபியில் நடந்த போர்ப்ஸ் 30/50…
எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு !!…
நான்கு வருடங்கள் காட்டு பகுதிக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டி-ப்பளை பிரதேசத்திற்குட்பட்ட…
கியாஸ் விலை உயர்வை கண்டித்து மணமக்களுக்கு மண் அடுப்பு- விறகு பரிசளித்த நண்பர்கள்!!
கடலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி நயீம் என்ற மணமகனுக்கும், சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முஸ்கான் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி மணமகளுக்கும் நேற்று திருமண வரவேற்பு விழா…
ஈரானில் வெடித்தது போராட்டம் 5 ஆயிரம் மாணவிகளுக்கு விஷம் கொடுத்தது எப்படி? விசாரணை நடத்த…
ஈரானில் 5 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுத்த விவகாரத்தில் விசாரணை நடத்தும்படி ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள் பலர் அடுத்தடுத்து,…
காசிப்பிள்ளை ஜெயவனிதா அதிரடியாக கைது!!
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா வவுனியா பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உண்மைநிலையினை வலியுறுத்துமாறு கோரி அவர்கள் போராட்டம் மேற்கொண்டுவரும் கொட்டகைக்கு…
கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்- சுற்றுலா பயணிகளுக்கு தடை!!
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக பேரிஜம் ஏரி உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியில் இயற்கை அழகை கண்டு ரசித்தபடியே பயணம் செய்யலாம் என்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக…
14ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்!!
எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு முதல் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ரயில்வே தொழிற்சங்க…
சொகுசு கார்களின் விலை அதிகரிக்கின்றது!!
அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு ஏற்ற இறக்கம் காரணமாக சொகுசு வாகனங்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
இதேவேளை வட்டி விகித உயர்வு காரணமாக வாகனங்கள் வாங்குவதும் குறைந்துள்ளது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க…
டயனா கமகே தொடர்பில் இன்று பிறப்பித்த உத்தரவு!!
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏப்ரல் 03 மற்றும் 04 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) தீர்மானித்துள்ளது.
இந்த…
ஜனாதிபதி மக்களின் வாக்குரிமையை மீறுகிறார்!!
ஜனாதிபதி நாட்டின் சர்வ அதிகாரங்களையும் கொண்ட நபராக மாறி மக்களின் வாக்குரிமையை மீறுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அடிமட்டத்தில் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் மிக முக்கியமான நிறுவனமாக உள்ளூராட்சி…
பாகிஸ்தானில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற இம்ரான்கான் ஆதரவாளர்கள் மீது கண்ணீர் புகை…
பாகிஸ்தானில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், பீரங்கி மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்தும் தாக்குதல் நடத்தினர். நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானில் பேரணி…
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றினால் கவர்னர்…
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி 2-வது முறையாக தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அடுத்தகட்டமாக தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதியிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு ரகுபதி கூறியதாவது:- தமிழக…
அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பதவி விலகல்? இந்தியருக்கு இடைக்கால பொறுப்பு!!
அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் பதவி விலகுகிறார். அவருக்கு பதில் இடைக்கால செய்தி தொடர்பாளராக வேதாந்த் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளராக கடந்த 2021ம் ஆண்டு முதல் நெட் பிரைஸ் பணியாற்றி…
மும்பை விமான நிலையத்தில் ரூ.53 கோடி ஹெராயின் கடத்தி வந்த பயணி கைது!!
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் எத்தியோப்பிய தலைநகர் அடிஸ்அபாவில் இருந்து மும்பை நோக்கி வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் சோதனை…
PAYE வரி குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு!!
நீதிபதிகளின் சம்பளத்தில் வருமானம் ஈட்டும் போது வரி செலுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மார்ச் மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று…
அமெரிக்காவின் பொருளாதார மந்த நிலைக்கு குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இரண்டுமே பொறுப்பு:…
அமெரிக்காவின் தற்போதைய நிதி நிலைமைக்கு குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி இரண்டுமே பொறுப்பு என நிக்கி ஹாலே குற்றம்சாட்டியுள்ளார். 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும்…
இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது..…
இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் வீழ்ச்சி!!
இந் நாட்டில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (09) காலை கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையில் 24 கெரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கெரட் ஒரு பவுன்…
யாழ்ப்பாணம் நிலவரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!
யாழ்ப்பாணம் நிலவரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நிலாவரை பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சுப்பையா…
வங்கி அதிகாரி போல போனில் பேசி நடிகை நக்மாவிடம் ரூ.1 லட்சம் அபேஸ் !!
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை நக்மா. 48 வயதான இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவரது செல்போனுக்கு சமீபத்தில் ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், இருந்த 'லிங்'கை நடிகை நக்மா 'கிளிக்'…
சீனாவின் வளர்ச்சியை தடுக்க, தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சி: அதிபர் ஜின்பிங் பேச்சு!!
சீனாவின் வளர்ச்சியை தடுக்கவும் அதனை தனிமைப்படுத்தவும் அமெரிக்கா முயற்சிப்பதாக அந்நாட்டின் அதிபர் ஜின்பிங் கூறினார். சீன நாடாளுமன்ற குழுவின் ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று அதிபர் ஜின்பிங் பேசியதாவது:
சீனா மீதான அமெரிக்காவின் தொழில்நுட்ப…
நாட்டு நன்மைக்காக கெஜ்ரிவால் சிறப்பு தியானம்!!
நாட்டின் நன்மைக்காக ஹோலி பண்டிகையின்போது (நேற்று) ஒரு நாள் முழுவதும் சிறப்பு பூஜை, தியானம், பிரார்த்தனை என ஈடுபடப்போவதாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அறிவித்திருந்தார். இதுபற்றி அவர்…
கொரோனாவுக்கு உலக அளவில் 6,807,218 பேர் பலி!!
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,807,218 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 680,968,448 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 653,930,770 பேர்…
வாடகை வீட்டில் இருந்த A/C களை திருடிய பெண்!!
வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு வீட்டில் பொருத்தப்பட்ட சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடியதாக கூறப்படும் பெண்ணொருவர் கினிகத்தேனையில் வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹதுடுவ பொல்கசோவிடவில் உள்ள…
அசாமில் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த 5 பேர் கைது!!
அசாம் மாநிலத்தில் நகோன், மோரிகோன் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 10 பேர், மோசடியாக சிம்கார்டுகளை பெற்று, அவற்றை பாகிஸ்தான் உளவாளிகளுக்கு வினியோகித்து வருவதாக அசாம் போலீசாருக்கு உளவுத்தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து, 2 மாவட்டங்களிலும் அதிரடி சோதனை…
ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் அருகில் மிதமான நிலநடுக்கம்!!
ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத்திலிருந்து 259 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு!! (PHOTOS)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (09) ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன் அடையாளமாக நண்பகல்…
சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது ;…
சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு ஜனாதிபதி மாளிகை அமைக்கப்பட்டமை இனவாதத்தையே காட்டி நிற்கின்றது என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (09) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு…
வெளிநாட்டில் இந்தியாவை இழிவுபடுத்துவதாக ராகுல்காந்தி மீது காங்கிரஸ் மந்திரியின் மகன்…
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. அதில், சுற்றுலாத்துறை மந்திரியாக விஷ்வேந்திர சிங் பதவி வகித்து வருகிறார். அவருடைய மகன் அனிருத், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். அவர்…
அமீரக தமிழ் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்!!
துபாயில் அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கம் (TEWA) மகளிர் அமைப்பு இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் நிகழ்ச்சி துபாய் அல் கிஸ்ஸஸ் பகுதியில் அமைந்துள்ள கேப்பிட்டல் ஸ்கூல் உள்ள அரங்கில்…
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைந்தது !!
இன்று (09) முதல் 7 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறைக்கப்பட்ட பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு.
காய்ந்த மிளகாய் ஒரு கிலோ 1,500 ரூபாய்
கோதுமை மாவு ஒரு கிலோ 230 ரூபாய்…
மகனை கத்தியால் வெட்டிய தந்தை !!
பசறை - கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெட்டிய தந்தை ஒருவர் இன்று (9) கைது செய்யப்பட்டதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை - கோனகெலே வத்தை, ரெண்டபொல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சம்பவத்தில்…
வடக்கின் போர் ஆரம்பமாகியது!! (படங்கள்)
"வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி இன்று காலை ஆரம்பமாகியது.
116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம்…
குரங்குப் பணியாளர்களால் சரியும் சந்தை !!
குரங்குகளை வேலைக்குப் பயன்படுத்துவதால் உலகின் முக்கிய தென்னை சார் உற்பத்தி விநியோகஸ்த்தரான தாய்லாந்திடமிருந்து உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதை பெரும்பாலான சர்வதேச நிறுவனங்கள் தவிர்த்து வரும் நிலையில் , தனது தென்னை சார் உற்பத்தி…