;
Athirady Tamil News

யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மதிய வேளையில் மழை பதிவு

0

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த பகுதிகளில் இன்றைய வெள்ளிக்கிழமை மதியம் மழை பொழிந்துள்ளது. 

கடந்த சில வாரங்களாக கடுமையான வெப்ப நிலைமை காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மழை பெய்துள்ளது 
 
கடந்த தினங்களில் யாழ்ப்பாண புறநகர் பகுதிகளில் மழை பெய்திருந்த போதிலும் , யாழ். பகுதியை அண்மித்த பகுதிகளில் மழை பெய்யாத நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மழை பெய்துள்ளது.
 
 

You might also like

Leave A Reply

Your email address will not be published.