பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் கோட்டாபய!
தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
உயர்மட்ட தகவல்களை மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ச…
‘நீட்’ தேர்வை தள்ளிவைக்க கோரிய மனு: டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை..!!
டெல்லி ஐகோர்ட்டில் அனுபவா ஸ்ரீவாஸ்தவா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பெய்துவரும் பருவமழை, மிகவும் தொலைவில் உள்ள 'நீட்' தேர்வு மையங்களை கருத்தில்கொண்டு, ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ள…
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதை விட நிர்மலா சீதாராமனுக்கு கிரகங்களில் தான் ஆர்வம் –…
அமெரிக்க 'நாசா' அமைப்பின் வெப் தொலைநோக்கி எடுத்த யுரேனஸ், புளுட்டோ, வியாழன் ஆகிய கிரகங்களின் புகைப்படங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்தநிலையில், இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ்…
நாடு விட்டு நாடு தாவும் கோட்டாபய.. இப்போது சிங்கப்பூரில் – கொந்தளிக்கும்…
மாலத்தீவிலும் இலங்கை அதிபர் கோட்டாபயா ராஜபக்ஷேவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால் அவர் விமான மூலம் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20…
கோட்டாபய வாக்குறுதியளித்தபடி பதவி விலகாமல் தலைமறைவாகியுள்ளார் – சம்பிக்க!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதியளித்தபடி பதவி விலகாமல் தலைமறைவாகியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறியதனை உறுதி செய்து அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 37…
வடமராட்சி தனியார் பஸ் சேவை முடங்கியது !!
கடந்த ஐந்து நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் பஸ்களுக்கு டீசல் வழங்காமையால், வடமராட்சியில் இன்று (14) காலை முதல் தனியார் பஸ் சேவை முற்றுமுழுதாக முடங்கியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனியார் போக்குவரத்துச்…
விசேட அதிரடிப்படையினரின் வசமானது ஜனாதிபதி மாளிகை!!
ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த ஜனாதிபதி மாளிகை தற்போது விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம் என்பவற்றை…
ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் – சரத் பொன்சேகா அறிவிப்பு!!
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்தால், ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று அறிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து…
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் – புதிய பட்டியல்..!!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும்…
பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை – முதல்-மந்திரி…
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி பல்கலைக்கழகங்களில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 2 உதவித்தொகை திட்டங்களை முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி நேற்று அறிமுகப்படுத்தினார். அதன்படி, சிறந்த மாணவர்களுக்கு 'ஜோதி…
புலிகள் இயக்கத்தை போல போராட்டக்காரர்களை இரண்டாக பிரித்து மோதவிடும் ரணிலின்…
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிளவுபடுத்தியது போல கொழும்பில் போராடும் மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கிறார் ரணில் விக்கிரமசிங்கே என்கிற எச்சரிக்கைக் குரல்கள் இலங்கையில் பலமாக எதிரொலிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வ…
தடைப்பட்ட ஜனாதிபதியின் சிங்கப்பூர் பயணம்!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று இரவு மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்தனர்.
சிங்கப்பூர் விமான சேவைக்கு…
இலங்கை நெருக்கடி: கோட்டாபய சிங்கப்பூருக்கு செல்வது ஏன்? அவரை பதவி விலக்கு செய்ய…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கு சென்ற நிலையில், இதுவரை அவர் தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பவில்லை. முன்னதாக, இந்த மாதம் 13ஆம் தேதி பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ஜூலை 9ம்…
மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு மனைவியுடன் புறப்பட்ட இலங்கை ஜனாதிபதி!! (படங்கள்)
இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து புதன்கிழமை அதிகாலையில் மாலத்தீவுக்கு தமது மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று அங்கிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுள்ளார். அவரது விமான புறப்பாடு மிகவும் ரகசியமாக…
அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!
அ.தி.மு.க.இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பொன்னையன் மற்றும் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து…
இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப் படையினருக்கு அதிகாரம்!!
இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப்படையினருக்கு, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்த, தனது மக்களையும், பொதுச் சொத்துக்களையும், நாட்டையும் பாதுகாக்கும் வகையில் அதனைப் பராமரிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக…
கந்தர்மடத்தில் புகையிரத விபத்து – ஒருவர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தர்மட பகுதியில் இருந்த புகையிரத கடவையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில்…
களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட…
இலங்கையின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கேவின் உத்தரவுகளை பின்பற்ற வேண்டாம் என இலங்கை முன்னாள் ராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும்…
சென்னை விமான நிலையத்தில் சீர்படுத்தப்பட்ட ஓடுபாதையில் இன்று முதல் விமானங்கள் இயக்கம்..!!
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ப்ராவோ ஓடுபாதை வளைவாக இருந்ததால் முதன்மை ஓடு பாதைக்கு விமானங்கள் வருவதற்கு கூடுதல் நேரம் பிடித்தது. இதனால் எரிபொருள் அதிகமாக செலவானது. தற்போது ப்ராவோ ஓடுபாதை நேராக்கப்பட்டுள்ளது. இதனால்…
கொழும்பில் பரபரப்பு: கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! (படங்கள்)
கொழும்பில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் வீதிகளில் இன்றைய தினம் இராணுவ நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில்…
கோட்டாபய, ரணில் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பதுளை நகரில் கவனயீர்ப்பு!! (படங்கள்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பதுளை நகரில் கவனயீர்ப்பு ஒன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இந்த போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் ஆட்டோ…
குறிகாட்டுவானில் நாவலனின் நிதியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன!! ( படங்கள் இணைப்பு )
புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறையானது நீண்டகாலமாவே இருள்சூழ்ந்து காணப்படுகின்றது இதனால் நயினாதீவு அம்மன் கோயிலின் வருடாந்த திருவிழா நடைபெறும் காலப்பகுதியில் பயணிகள் பல இடையூறுகளை எதிர்நோக்கவேண்டியிருந்தது.
இந்நிலையில் பொதுமக்கள்…
இங்கிலாந்து பிரதமர் தேர்தல்- 2 வது சுற்றுக்குள் நுழைந்தார் ரிஷி சுனக்..!!
நெருக்கடி காரணமாக இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை அடுத்து, அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி ஈடுபட்டது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதாக இந்திய…
நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஜித்தாவுக்கு பறக்கிறார்!!
நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (ஜி.ஆர்) தனது மனைவி மற்றும் மெய்ப்பாதுகாவலர்கள் இருவருடன் ஜித்தாவுக்கு பறக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளனர்.…
துப்பாக்கிகளை பயன்படுத்தி வன்முறையாக செயற்படக் கூடும்! இராணுவப் பேச்சாளரின் பகிரங்க…
நாடளுமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு இராணுவ வீரர்கள் தாக்கப்பட்டு துப்பாக்கிகள் சூறையாடப்பட்டுள்ளன.
இந்த விடயத்தை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,…
டக்ளஸ் தேவானந்தாவினை பதவியில் இருந்து எதிர்காலத்தில் நீக்க நடவடிக்கை!! (வீடியோ)
எமது தொழிற்சங்கம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பாதிக்கப்பட்டுள்ளது.அவர் எம்மை ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்.இவரை பொய்யர் என்றே நாம் கருதுகின்றோம்.மிக விரைவில் பொது ஊழியர் சங்க போசகர் பதவியில் இருந்து அவரை எதிர்காலத்தில் நீக்க…
மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய!
கோட்டாபய ராஜபக்ச மாலைதீவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூர் புறப்பட்டுள்ளதாகத்…
சபையை நாளைக்கு கூட்டுவதில் சிக்கல் !!
பாராளுமன்றத்தை நாளை (15) ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேடமாக் கூட்டுவதில் சிக்கலான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றக் கூட்டத்தொடரின் அடுத்த அமர்வு, எதிர்வரும் 19ஆம் திகதியே கூடவேண்டும். எனினும், கட்சித்தலைவர்களின் கூட்டத்தில்…
நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே, பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கலந்துரையாடல்..!!
இந்தியாவும் நெதர்லாந்தும் தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 75-வது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 2021 ஏப்ரல் 9 நடைபெற்ற இணையவழி உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டேவும் பங்கேற்றனர். பின்னர்,…
ஊடகத்துறையினர் மீதான தாக்குதலுக்கு முழுப்பொறுப்பையும் ரணில் பொறுப்பேற்க வேண்டும்-…
ஊடகத்துறையினர் மீதான தாக்குதலுக்கு முழுப்பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்இ அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
அரசியல் நடப்புகள்…
முக்கிய இடங்களை கையளிக்க தீர்மானம் – போராட்டக்காரர்கள்!!
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றை உரிய தரப்பினரிடம் கையளிக்க காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மீண்டும் ஊரடங்கு !!
கொழும்பில் இன்றைய தினம் நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை ஐந்து மணி வரையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் நிலைமையை கருத்தில் கொண்டு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த தீர்மானம்…
அரசு விரைவு பேருந்துகளில் பார்சல் அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்- அமைச்சர் தகவல்..!!
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப் படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட…
சுகாதாரப் பணிமனையினரின் அறிவிப்பால் மக்கள் விசனம் !!
“குழந்தைகளுக்கான தடுப்பூசி ஏற்றுவதற்கு முல்லைத்தீவு மல்லாவி சுகாதார பணிமனைக்கு குழந்தைகளை கொண்டு வாருங்கள்” என சுகாதாரப் பணிமனையினர் அறிவித்திருப்பது தொடர்பாக துணுக்காய் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
துணுக்காயின்…