;
Athirady Tamil News

1 மணிக்கு அமைச்சரவை நியமனம் !!

0

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ​ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

எனினும், புதிய அமைச்சரவை இன்று (22) பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.