;
Athirady Tamil News

தன்னை சந்திக்கவில்லை குறைபட்ட நாக விகாரை விகாரதிபதி – இன்று நேரில் சந்தித்து காலில் விழுந்து ஆசி பெற்ற ஜனாதிபதி

0
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டார். 
You might also like

Leave A Reply

Your email address will not be published.