;
Athirady Tamil News

உர இறக்குமதி தாமதமாவதற்கான காரணம்!!

இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இதுவரையில் சமர்ப்பிக்கவில்லை என தேசிய உர செயலகம் தெரிவித்துள்ளது. இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடைவிதிக்கும்…

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

சுற்றுலாப் பயணிகளின் வருகை இவ்வருடம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொவிட் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதன் மூலம், நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின்…

யாழில்.இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆலய குருக்கள் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த குருக்கள் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆணைக்கோட்டையை சேர்ந்த , இரத்தினசபாபதி , ஜெகதீஸ்வர குருக்களே (வயது 70) உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை மதியம் ஆலய பூஜையை…

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் முதலிடம்!!

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தெல்லிப்பழை பிரதேச செயலகம் தேசிய ரீதியில் முதலாவது இடத்தைப் பெற்று அதி சிறந்த அரச அலுவலகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளது. பொது நிருவாக…

மிசோரமில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!!

மிசோரம் மாநிலத்தின் ஐசால் பகுதியின் தென்கிழக்கை மையமாக கொண்டு இன்று அதிகாலை 12.49 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 அளவுகோலாகப் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால்…

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக தலைவராக இந்தியப் பெண் நியமனம்…!!

அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகதத்தின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், பல்கலைக்கழகத்தின் முதல் பெண் தலைவர் ஆவார். ஆந்திரா மாநிலம்…

பிரதமர் மோடி இன்று உ.பி. பயணம் – ஐந்து நதிகளை இணைக்கும் திட்டத்தை தொடங்கி…

உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதனால் தொடங்கப்பட்ட திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியால்…

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான…

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாத சுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்று(11) காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும் 21ஆம் திகதி…

திருவம்பாவை பாராயணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.!!…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது வருடமாக இம்முறையும் திருவம்பாவை பாராயணம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜாவின் வழிகாட்டலில் மூன்றாம் வருட…

புர்கினா பாசோ நாட்டில் அரசுப் படையினர் மீது துப்பாக்கி சூடு- 14 பேர் பலி…!!

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோ நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அதிபர், பிரதமர், ராணுவ தளபதியை நீக்கி உத்தரவிட்டார். இதனால் அங்கு உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டு பல இடங்களில் போராட்டங்கள் நடந்து…

வந்தே பாரத் திட்டத்தில் வளைகுடா நாடுகளில் இருந்து 7 லட்சம் தொழிலாளர்கள் தாயகம் திரும்பினர்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்களை தாய்நாடு அழைத்து வரும் விதமாக மத்திய அரசு ஏர் இந்தியா விமான சேவை மூலம் வந்தே பாரத் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், வந்தே பாரத்…

மெக்சிகோவில் பயங்கர விபத்து: சரக்கு லாரியில் மறைந்து சென்ற வெளிநாட்டினர் 49 பேர்…

தெற்கு மெக்சிகோவில், சியாபாஸ் மாநில நகரை நோக்கி நேற்று சரக்கு லாரியில் 107 பேர் சென்றனர். அப்போது, சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையில் உள்ள நடைபாதை பாலத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே 49 பேர்…

இலங்கை கடற்பரப்பில் 250 கிலோ ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு!!

இலங்கை கடற்பரப்பில் 250 கிலோ ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு இலங்கையின் தென் பகுதி கடற்பரப்பில் சுமார் 250 கிலோ எடை கொண்ட 225 பெக்கெட்டுக்கள் ஹெரோயினுடன் வௌிநாட்டு படகு ஒன்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை…!!

இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை எவ்வித குறைபாடுகளுமின்றி பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார். சிவனொளிபாத மலை யாத்திரை சுகாதார பிரவினர்களின்…

காலை வேளையில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும்!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 போலீசார் வீரமரணம்…!!

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பந்திப்போரா மாவட்டம் குஷன் சவுக் பகுதியில் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்…

ஒமைக்ரான் அச்சத்தால் தடுப்பூசிகளை பதுக்க வாய்ப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…

உலகளவில் உருமாற்ற வகை ஒமைக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் இருந்து மக்களை காப்பாற்ற, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த பெரும்பாலான நாடுகள் ஆலோசித்து வருகின்றன. ஒருவேளை ஒமைக்ரான் சமூக பரவலாக…

இந்தியாவில் இதுவரை 25 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு -மத்திய அரசு விளக்கம்…!!

புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், நாடு முழுவதும் 25 பேர் மட்டுமே லேசான அறிகுறியுடன் கூடிய ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதில் 10 பேர் மகாராஷ்டிரா…

போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்…!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 86 சதவீகிதத்திற்கும் அதிகமான தகுதி படைத்தோருக்கு, முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக…

பிரியங்கா வந்த சமயத்தில் கட்சியை விட்டு விலகிய முக்கிய தலைவர்கள் -கலக்கத்தில் கோவா…

கோவாவில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைக்க தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக கட்சியின் பொதுச்செயலாளர்…

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியிடம் பண மோசடி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி. இவரிடம் சிலர் கே.ஒய்.சி. அப்டேப் செய்ய வேண்டும் என்று கூறி ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக மும்பை பந்த்ரா போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு…

உத்தரகாண்ட் வன ஆய்வு நிறுவனத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி…!!

உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூனில் வன ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. இது வனவியல் ஆய்வு மற்றும் கல்விக்கான இந்திய கவுன்சில் அமைப்பினைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. மிகவும் பழமையான நிறுவனங்களில் ஒன்றான இந்த ஆய்வு நிறுவனம்,…

ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த மேலும் 100 இந்தியர்கள் மீட்பு…!!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போது முதல், ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதனால், ஆப்கானிஸ்தானில் சிக்கி தவித்து வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை அந்தந்த நாட்டு…

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில், “M.F” தலைவரின பிறந்த நாள்…

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஒழுங்கமைப்பில், "M.F" தலைவரின பிறந்த நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ################################## சண்முகலிங்கம் மாஸ்ரர் என அழைக்கப்படும் முன்னாள் அதிபரும், சமாதான நீதவானும், புங்குடுதீவு மக்கள்…

தமிழ் பேசும் மக்களை பிரிக்க பிள்ளையானும் துணைபோகிறார்!!

தமிழ் பேசும் மக்களை பிரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர்…

வௌிநாட்டில் இருந்து இலங்கை வரும் சிறுவர்கள் தொடர்பான அறிவிப்பு!!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட்-19 PCR பரிசோதனை அறிக்கை தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருப்பினும், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் விமான நிலையத்தில் வந்து சேருவதற்கு 72…

வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து!!

பாராளுமன்றில் இன்று நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அங்கீகரித்து சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 93 மேலதிக வாக்குகளால் இன்று…

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர்வெட்டு!!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (11) நள்ளிரவு முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர்…

மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்ட புனரமைப்பு!! (படங்கள்)

யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனின் "தூய கரங்கள் தூயநகரம் " எனும் எண்ண கருவிலான துரித அபிவிருத்தி திட்டத்தின் அடுத்தகட்டமாக யாழ்.மணிக்கூட்டு கோபுரம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளை புனரமைத்தல் , மற்றும் அழகுபடுத்தும் நோக்குடன்…

வடமராட்சியில் STF துரத்தி சென்ற கன்ரர் விபத்து – சாரதி உள்ளிட்டோர் தப்பியோட்டம்!!…

பொலிஸ் விசேட அதிரடி படையினரால் துரத்தி செல்லப்பட்ட கன்ரர் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் இன்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்…

கோவிட்-19 தடுப்பூசியானது எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை முதல் வட மாகாணத்தின் ஐந்து…

கோவிட்-19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள் மற்றும்…

கொரோனாவால் ஜிம்பாப்வே நாட்டில் கோர்ட்டுகள் மூடல்…!!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இன்னொரு பக்கம், உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானும் இந்த நாட்டில் கால் பதித்துள்ளது. இந்த நிலையில் அங்கு கோர்ட்டுகளில் பணியாற்றி வருகிற பல ஊழியர்களையும்,…

கொவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த ஆலோசனை!!

தற்போதுள்ள கொவிட் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (10) இடம்பெற்ற கொவிட் கட்டுப்பாட்டு விசேட குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.…