சுரேனின் பதவிகளை பறித்தது சு.க !!
அரசாங்கத்துக்கு ஆதரவாக இராஜாங்க அமைச்சு பதவியைப் பெற்ற கலாநிதி சுரேன் ராகவனை சகல பதவிகளில் இருந்தும் நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதிச் செயலாளர், வன்னி மாவட்டத் தலைவர் மற்றும் சர்வதேச…
மருந்து தட்டுப்பாடு குறித்து சுகாதார அமைச்சர் கூறிய அதிர்ச்சித் தகவல்!
மருந்து தட்டுப்பாட்டினால் இலங்கை வைத்தியசாலைகளில் மரணங்கள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (19) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு…
வவுனியாவில் எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ9 வீதியின் குறுக்கே…
வவுனியா, மூன்றுமுறிப்பு, வன்னி இராணுவ தலைமையகத்திற்கு அருகே இன்று (19.04) மாலை 4.30 மணியளவில் ஏ9 வீதியின் குறுக்கே சாரதிகள் பேரூந்தினை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டமையினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் 2 மணித்தியாலயம் முற்றாக…
உடனே சரணடையுங்கள்- உக்ரைன் வீரர்களுக்கு ரஷியா எச்சரிக்கை..!!
உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் இன்று 55-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷிய படைகள் உக்ரைனின் மரியபோல் நகரை முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில் மரியபோல் நகரத்திற்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள்…
யாழில் புகையிரதம் மோதி இராணுவ கோப்ரல் உயிரிழப்பு!! (படங்கள்)
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற இராணுவ சிப்பாய் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் பயணித்த புகையிரதம் மோதியே சிப்பாய்…
ரம்புக்கனையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது: பொலிஸ்!! (படங்கள்)
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்ட பொலிஸார் அதன்பின்னர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்…
ஊரடங்கு அமுல் !!
ரம்புக்கனையில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர்களில் 8 பேர் பொலிஸார் என்றும் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனை பொலிஸ்…
பக்தர்கள் காத்திருப்பதை தடுக்க திருப்பதியில் மீண்டும் இலவச தரிசன டோக்கன் வழங்க ஏற்பாடு..!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசனத்தில் தற்போது தினமும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் திருப்பதியில் இலவச தரிசனத்தில்…
லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையுங்கள்: ரஷியா எச்சரிக்கை..!!
19.04.2022
18.45: ரஷியா மீது பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளதால் அந்நாட்டின் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பா, சீனாவில் இருந்து மருத்துவ உபகரணங்கள் கொள்முதலும் அந்நாட்டில் குறைந்துள்ளது. எனவே, இந்தியாவில் இருந்து…
2 ஆண்டுகளுக்கு பிறகு உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது..!!
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து படிப்படியாக விமான சேவை தொடங்கப்பட்டது. ஆனாலும் முழுமையாக இந்த சேவை நடைபெறவில்லை.
இந்த சூழ்நிலையில் கொரோனா…
சோனியா தலைமையில் மூத்த தலைவர்கள் பங்கேற்பு: பிரசாந்த் கிஷோருடன் இன்று 3-வது நாளாக…
உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதையடுத்து கட்சியை…
தொழில் துறையில் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
தமிழக சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்னென்ன’ என்பது குறித்து கேள்வி…
நகரியில் கிரேன் மூலம் 1 டன் எடை கொண்ட ராட்சத மாலை அணிவித்து அமைச்சர் ரோஜாவுக்கு…
செம்பருத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையிற்கு அறிமுகமானவர் நடிகை ரோஜா. ஆந்திராவில் முழு நேர அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.
முதலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்த இவர், அதன்பின் அக்கட்சியிலிருந்து விலகி…
உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்…
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக குஜராத் சென்றுள்ளார். அவருக்கு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல்…
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; பலர் படுகாயம் !!
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த 11 போராட்டக்காரர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை…
இலங்கையர் ஒருவருக்கு வாழ தேவையான பணம் – அதிகாரபூர்வ அறிவிப்பு!!!
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் சமீபத்திய அதிகாரபூர்வ வறுமைக் கோடு பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது.
2022 பெப்ரவரி மாதத்துக்காக வெளியிடப்பட்ட பட்டியலின் படி, இலங்கையில் உள்ள ஒருவர் அவரது அடிப்படை தேவைகளை…
இரும்பு தடுப்புகளை பஞ்சாக தூக்கி அகற்றினர் !!
காலி முகத்திடலில், 10 நாட்களுக்கு மேலாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. “கோட்டா கே ஹோம்” பிரதான தொனிப்பொருளாக இருக்கிறது.
இந்நிலையில், அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…
பாண் எகிறியது !!
கோதுமை மா விலை அதிகரிப்பை அடுத்து, 450 கிராம் நிறைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை, 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள், 10 ரூபாவினால்…
35 சதவீதத்தால் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!!
தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்து கட்டணங்கள் 35 சதவீதத்தால் அதிகரிப்படுவதாக அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் குறைந்த பட்ச கட்டணம்…
மாவனெல்லையில் பதற்றம் !!
எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து, இன்று (19) நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மாவனெல்லையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அங்கு டயர்கள் போட்டு எரியூட்டப்பட்டன. இதனால், அங்கு பதற்றமான நிலைமை…
கோதுமை மாவின் விலை அதிரடியாக அதிகரிப்பு !!
கோதுமை மாவின் விலையை இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன்படி கிலோகிராம் ஒன்றிற்கு 40 ரூபாயினால் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு !!
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, கட்டணத்தை மேலும் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
அதன்டிபடி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 80 ரூபாயாகவும் கூடுதல் கிலோமீட்டருக்கு 70 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என…
பதவியேற்றார் பிள்ளையான் !!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், இன்றையதினம் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் நியமிக்கப்பட்டுள்ளன.
அதன்பிரகாரம், நெசவுக்கைத்தொழில் உள்நாட்டு ஆடை உற்பத்தி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் முஷாரப் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிள்ளையான்…
போராட்டக்களத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண் !!
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் போராட்டம் 10 நாட்களை கடந்தும் தொடர்கின்றது.
இந்த நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண் ஒருவர் நேற்று திடீரென…
மன்னார் மாவட்டத்தில் பாரதி விழா!! (படங்கள்)
மன்னார் மாவட்டத்தின் தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதி விழா நடைபெறவுள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய…
IMF ஊடான கலந்துரையாடல் தொடர்பான அறிவிப்பு!!
நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜேர்ஜிவா இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலையான தீர்வுகளை அடைவதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்படுவதற்கு இலங்கை…
சிபெட்கோ விலைகளும் அதிகரித்தன !!
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகளும் நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை ரூ. 84 இனாலும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை ரூ. 90 இனாலும், ஒடோ டீசல் லீற்றரின் விலை…
’IMFஉடன் பேசமுன் அரசியல் தீர்வு அவசியம்’ !!
“அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தாலும் கூட, அதில் தீர்மானம் ஒன்றை எட்ட முன்னர், இலங்கையில் அரசியல் தீர்வொன்று பெற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது“ என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…
சூடு பிடிக்கிறது புதிய அரசியலமைப்பு களம் !!
“புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதன் மூலமாக, தற்போதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் காண்போம்“ என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.
எனினும், தற்போதுள்ள…
கோத்தாவை கலாய்த்து பாடல் பாடிய எதிர்கட்சி – மாஸ்க் போட்டு சிரித்த சபாயநாயகர்!!…
கோத்தாவை கலாய்த்து பாடல் பாடிய எதிர்கட்சி - மாஸ்க் போட்டு சிரித்த சபாயநாயகர்
நலம் பல தரும் பிரண்டை!! (மருத்துவம்)
பிரண்டை மருத்துவப் பயன்பாடு மிக்க ஒரு தாவரம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பிரண்டை உதவுகிறது.
* பிரண்டையை உட்கொள்ளும்போது உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் குறையும், உடல் சூடு சீராகும்.…
ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் ஹர்த்தால் !!
300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், நாளை மறுதினம் (20) முதல் ஒரு வார காலத்துக்கு நாடு முழுவதும் ஹர்த்தாலை அனுஷ்டிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளைமறுதினம்…
தந்தையை பொல்லொன்றில் தாக்கி கொலை செய்த மகன்..!!
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் - பாலத்தடிச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் (59) வயதுடைய தந்தையை பொல்லொன்றில் தாக்கி (31) வயதுடைய மகன் கொலை செய்த சம்பவமொன்று நேற்றிரவு (17) பதிவாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை…