கெஹலிய ரம்புக்வெல்ல வழக்கு தொடர்பில் நீதிமன்றம் புதிய உத்தரவு
அரசாங்கப் பணத்தைச் செலவிட்டு தரமற்ற இம்யூனோகுளோப்லின் தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவுக்குக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், விசாரணைக்கு முந்தைய மாநாட்டை நவம்பர் மாதம் 26ஆம் திகதி ஆரம்பிக்குமாறு கொழும்பு நிரந்தர…
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின்…
நேபாளத்தில் 9 கட்சிகள் இணைந்தன! நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உதயம்!
நேபாள முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தாஹாலின் (பிரசண்டா) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) உள்பட 9 கட்சிகளை ஒன்றிணைத்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி புதன்கிழமை உருவாக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் மாதம்…
கேரள தம்பதியருக்கு 180 ஆண்டுகள் சிறை: அதிர்ச்சிப் பின்னணி
பெற்ற மகளை சீரழிக்க உதவிய தாய் உட்பட இரண்டு பேருக்கு கேரள நீதிமன்றம் ஒன்று 180 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
180 ஆண்டுகள் சிறை
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன் கணவரை விட்டுவிட்டு, தனது 11 வயது…
அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்: 7 பேர் பலி, 11 பேர் காயம்!
அமெரிக்காவில் சரக்கு விமானம் வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் லூயிஸ்வில் பகுதியிலுள்ள முகமது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹொனோலுலு பகுதிக்கு யுபிஎஸ் நிறுவனத்தின் சரக்கு விமானம்…
மட்டக்களப்பு முச்சக்கரவண்டியில் பொலிஸாருக்கு காத்திருந்த ஷாக்
மட்டக்களப்பு சென்ற முச்சக்கரவண்டியில் சூட்சுமமாக மறைத்துவைத்து, கசிப்பு கடத்திய நபர் ஒருவரை ஏறாவூர் சவுக்கடி பகுதியில் வைத்து நேற்ரு (5) மாலை கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போயா தினத்தில் ஏறாவூரில்…
தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீப்பரவல்
கண்டி பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையில் நேற்று இரவு திடீரென தீ பரவி தொழிற்சாலை முழுவதும் பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலை முழுவதும் பற்றி…
யாழில் தாயின் கண் முன் நிர்வாணமாக்கி, சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் ; பிரதான…
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவனை , தாயின் கண் முன் நிர்வாணமாக்கி , சித்திரவதைக்கு உள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் 11 மாதங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு பொலிஸார் பல தடவைகள்…
குப்பை காரணமாக சீன விண்வெளி வீரர்கள் பூமிக்கு வருவதில் தாமதம்!
விண்வெளி குப்பை காரணமாக சீனா விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சீனா தனது சொந்த விண்வெளி நிலையத்தை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. அங்கு சீன விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து…
யாழில் காணாமல் போன பெண் பிள்ளை ; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
யாழ்ப்பாணத்தில் தமது மகளை காணவில்லை என சுன்னாகப் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் நேற்றைய தினம் புதன்கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
வீட்டில் இருந்த புறப்பட்ட தமது பெண் பிள்ளை வீடு திரும்பவில்லை எனவும் அவரை யாராவது கடத்தி…
கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது – வடக்கு ஆளுநர்…
கட்டுக்கோப்பாக வாழ்ந்த எமது சமூகம் இன்று அவ்வாறில்லாமல் இருக்கின்றது. சமூகத்தின் மீதான அக்கறை என்பதும் குறைந்து செல்கின்றது. ஒரு சிலர் மாத்திரமே எமது சமூகத்தை மீட்டெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் - அக்கறையுடன் செயற்படுகின்றனர் என வடக்கு மாகாண…
தெதுரு ஓயாவில் நீராடச் சென்று பலியானோர் ; உயிர் பிழைத்த சிறுவனின் வாக்குமூலம்
சிலாபத்தில் அமைந்துள்ள தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற சிறுவர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
கிரிபத்கொட பிரதேசத்தில் இருந்து சுற்றுலா சென்ற குழுவில் இருந்த 10 பேர், நேற்று (05) பிற்பகல் தெதுரு ஓயாவின் பாலத்தின்…
தன் மீது மோதிய காரை 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்ற புகையிரதம்
களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான புகையிரதத்தில் மோதிய கார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் கடவையில் கார் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில்…
முதியோர் இல்லத்தில் பரவிய தீ ; 11 பேர் பலி
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான போஸ்னியா ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போஸ்னியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தின் 7-வது…
ஒய்யாரமாக ஆசிரியை.. அரசு பள்ளியில் கால் அழுத்திய பழங்குடியின மாணவி!
அரசு பள்ளியில் ஆசிரியைக்கு மாணவி கால் அழுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியை செயல்
ஆந்திரா, பந்தபள்ளி கிராமத்தில் கிரிஜன ஆசிரம அரசு மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை…
யாழில் மாணவிகளையும் விட்டுவைக்காத ஆபத்தானவர்கள் ; புலம்பெயர் நாடுகளில் சிக்கப்போகும் சிலர்
போதைப்பொருட்களை கடத்துவதற்காக யாழ். மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் அரசாங்க ஊழியர்களும் இந்த கும்பல்களால் பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
வடக்கில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஹாவா குழு உள்ளிட்ட குழுக்களின் இரண்டாம்…
இலங்கையில் ஏற்பட்ட பெரும் சோகம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
சிலாபம் முனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
கிரிபத்கொட பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
யாழில் வெளிநாடு செல்லவிருந்த நபர் அதிரடி கைது ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் 5ஆம் திகதி புதன்கிழமை கந்தர்மடம் பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டுக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தநிலையிலேயே இவ்வாறு…
யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய 3 மாத குழந்தைக்கு நடந்தேறிய சோகம்
யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் குழந்தையே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பால் குடித்துவிட்டு உறங்கிய, பின்னரே குழந்தை…
ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு
கம்சட்கா: கம்சட்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ரஷியாவின் கம்சட்கா கிழக்கு கடற்கரை…
வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!
நியூயார்க் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஸோரான் மம்தானி, தனது வெற்றி உரையில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக்…
கட்டாய இராணுவப் படைக்கு மாற்றும் சட்டம்: கையெழுத்திட்ட விளாடிமிர் புடின்
ஆண்டு முழுவதும் கட்டாய இராணுவப் படை மாதிரியை நோக்கி நகர்த்தும் சட்டத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார்.
கட்டாய இராணுவப் படை
உக்ரைனில் போருக்கான ரஷ்யாவின் மனிதவளத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஜனாதிபதி விளாடிமிர்…
வட கொரிய ஜனாதிபதி கிம் யோங் நாம் மரணம்: இரங்கல் தெரிவித்த கிம் ஜோங் உன்
வட கொரியாவில் இரண்டு தசாப்தங்களாக, நாட்டின் சம்பிரதாயபூர்வ ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்து வந்த கிம் யோங் நாம் வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
சம்பிரதாய ஜனாதிபதி
ஆளும் கிம் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக இருந்த வட…
கல்முனை விகாரையில் களவாடப்பட்ட மடிக்கணனி உட்பட உபகரணங்கள் தொடர்பில் விசாரணை
video link-
https://fromsmash.com/mL0xXjxXMH-dt
மடிக்கணனி உட்பட உபகரணங்கள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்…
கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!
இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட தற்காலிக விசாக்களை ரத்து செய்ய கனடா அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்வி, வேலைவாய்ப்புக்காக இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளில் கனடாவும் ஒன்று. ஆண்டுதோறும்…
தம்பியை அச்சுறுத்தி முறைகேடான உறவு-கர்ப்பமான சகோதரி-சம்மாந்துறையில் சம்பவம்
video link-
https://fromsmash.com/M_2x0QavKG-dt
உடன்பிறந்த தம்பியை தொடர்ச்சியாக அச்சுறுத்திய நிலையில் கர்ப்பமான சகோதரி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை…
பொது மக்களுக்கான விழிப்புணர்வு செய்தி – பீதி அடைய வேண்டாம்- அம்பாறை மாவட்ட அரசாங்க…
இன்று 2025.11.05 ந் திகதி இலங்கை இந்திய பெருங்கடல் சர்வதேச சுனாமி உருவகப்படுத்தல் ஒத்திகை பயிற்சி திட்டத்தில் பங்கேற்கிறது.
இந்தப் பயிற்சி ஒத்திகையின் மூலம் இலங்கை சுனாமி போன்ற அர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான தயார் நிலையில்…
பாகிஸ்தான்: பழங்கால கோயில் கண்டுபிடிப்பு
பாகிஸ்தானின் வடமேற்கு கைபா் பத்துன்கவா மாகாணத்தில் ஸ்வாட்டிலிருந்து டாக்ஸிலா வரையிலான பகுதிகளில் நடைபெறும் தொடா் அகழாய்வுப் பணிகளின்போது, புராண கோயில் அமைந்துள்ள இடம் உள்ளிட்ட எட்டு பழங்கால தலங்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
மாகாண…
பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு
நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்திற்கு ஒரு தொகுதி மாணவர் இருக்கைகள் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கல்முனை வலயக் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நற்பிட்டிமுனை கமு / கமு / லாபிர் வித்தியாலய அதிபர் சி.எம் நஜீப் Friends Circle -…
பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!
மணிலா: பிலிப்பின்ஸில் கேல்மெகி புயலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதுடன் 26 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, மத்திய பிலிப்பின்ஸில் செபு மாகாணம் உள்பட பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெள்ளம் மற்றும்…
கனடாவில் ஹாலோவின் இனிப்பு பையில் தங்க மோதிரம் !
கனடாவின் வின்னிபிக் பகுதியில் ஹாலோவின் இனிப்பு பண்டங்கள் காணப்பட்ட பையொன்றில் தங்க மோதிரம் ஒன்று, பெண்ணுருவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
தனது மகளின் ஹாலோவின் இனிப்பு பண்ட பொதியில் இவ்வாறு தங்க மோதிரம் ஒன்றை கண்டெடுத்ததாக சிமோன்…
பேஸ்புக் விருந்துபசாரம் ; கணவன் மனைவி உட்பட 10 பேர் கைது
பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட 'ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது…
கொழும்பு பெண்கள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்; இவ்வளவு மோசமா?
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் போதைக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்து வருதாக சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு கவலையை வெளியிட்டுள்ளது.
அண்மைய தகவல்களின் அடிப்படையில், அதிக எண்ணிக்கையிலான இளம்…
அச்சத்தில் உறையும் வல்லரசு நாடுகள் ; கடலுக்கு அடியில் ரஷ்யாவின் அசுரன்
ரஷ்யா தனது கடற்படையில் 'பெல்கோரோட்' (Belgorod) என்ற புதிய அதிநவீன அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை இணைத்துள்ளது.
இது 'பொசைடன்' என்ற அணு ஆயுதம் தாங்கிய ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல்…