செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!…
செட்டிகுளம் - நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (18.04) மதியம் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம்,…
வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரத்துடன் மோதி இளைஞர் மரணம்!! (படங்கள்)
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் வவுனியா, ஒமந்தை, அரச வீட்டுத் திட்டத்திற்கு அண்மித்த பகுதியில் மோதியதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இன்று (18.04) காலை 11 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும்…
மக்களின் கருத்துகளுக்கு செவி சாய்க்க வேண்டும் !!
மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமை பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே சகல கட்சிகள் மற்றும் அமைப்புகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.…
வடக்கில் பொலிசார்- பொதுமக்கள் இடைவெளி நிலை மாற்றப்பட வேண்டும்! பிரதி பொலிஸ் மா அதிபர்…
வடக்கில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி நிலையினை மாற்றி அமைக்க வேண்டும் என வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய இன்று காலை காங்கேசன்துறையில் உள்ள தனது உத்தியோகபூர்வ…
புதிய அமைச்சரவையில் பெண்கள் இல்லை
கோட்டாபய அரசாங்கத்தில் இன்று புதிதாக நியமிக்கப்பட்ட 17 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது.
புதிய அமைச்சரவை இன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.…
“சலுகைகளை எதிர்பார்க்க வேண்டாம்” ஜனாதிபதி அதிரடி !!
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களிடம் அமைச்சரவை சலுகைகளை எதிர்பார்க்காமல் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி,
அமைச்சுப் பதவி…
“கோட்டாகோ கம”: நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை !!
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் மற்றும் “கோட்டாகோ கம” தொடர்பில், கொழும்பு நீதவான நீதிமன்றத்தில் அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் ஊடாகவே இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…
சண்டிலிப்பாயில் அயலவர்களுடனான வாய்த்தர்க்கம் வீடுடைப்பில் முடிவு!!
அயல் வீட்டாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்று தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல்…
நடுநிலைமை என்பது கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே!!
"மக்கள் பக்கமா? கள்ளர்கள் பக்கமா? என்பதே நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் ஆகும். நடுநிலைமை என்பதும் கள்ளர் கூட்டத்தை ஆதரிப்பதே என கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார்…
இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!!
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (18) 334.99 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 322.72 ரூபாவாக பதிவாகியுள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதலாவது கிண்ணத்தை சுவீகரித்தது மட்டக்களப்பு.!! (படங்கள்)
மட்டக்களப்பு - சில்லிக்கொடியாறு பராசக்தி விளையாட்டுக் கழகம் தனது 12 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை நடாத்தியிருந்தது.
கடந்த 16ம் மற்றும் 17ம் திகதிகளில் நடைபெற்ற குறித்த…
இன்றிரவு 7.30க்கு ஜனாதிபதி உரை !!
புதிய அமைச்சரவை இன்றுக்காலை நியமிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு 7:30 க்கு உரையாற்ற உள்ளார்.
ஜனாதிபதியின் உரை, தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும். வானொலி அலைவரிசைகளிலும் ஒலிப்பரப்பாகும் என்று…
ஐக்கிய மக்கள் சக்தியின் விஷேட கலந்துரையாடல் இன்று !!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (18) கூடவுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று (17)…
வடக்கின் புதிய எஸ்டிஐஜி கடமைகளை ஆரம்பித்தார்!! (படங்கள்)
வடக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜயசூர்ய கடமைகளைப் பொறுப்பேற்றார்.
காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை 8 மணிக்கு அவர் தனது…
யாழ்மாவட்ட சதுரங்க சங்கத்தின் Jaffna District Chess ஏற்பாட்டில் நொர்தேர்ன் செஸ் ப்ரீமியர்…
யாழ்மாவட்ட சதுரங்க சங்கத்தின் Jaffna District Chess ஏற்பாட்டில் நொர்தேர்ன் செஸ் ப்ரீமியர் லீக் சுற்றுப்போட்டி (NORTHERN CHESS PREMIER LEGUE) நேற்றும் இன்றும், யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் வீதியில் அமைந்துள்ள பூட் களரியில் ( Food Gallery -…
’பொடி மெனிகே’ தடம் புரண்டது !!
இன்று காலை 8.30 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பித்த பொடி மெனிகே ரயில், பதுளை ரயில் நிலையத்துக்கு அருகில் சுமார் 8.40 மணியளவில் தடம் புரண்டது.
குறித்த ரயிலில் அதிகளவான பயணிகள் பயணித்துள்ளதாகவும்,…
புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் !!
புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாண நிகழ்வு தற்போது ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்று வருகின்றது.
இதில், புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில்,
தினேஷ் குணவர்தன - பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்…
நல்லைக்கந்தன் தண்ணீர்ப்பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள்…
நல்லைக்கந்தன் தண்ணீர்ப்பந்தல் உதவும் கரங்கள் அமைப்பினால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 50 குடும்பங்களிற்கு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் கடந்த சனிக்கிழமை உலர்…
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு பௌத்த பிக்கு கடும் எதிர்ப்பு!! (வீடியோ)
தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமைக்கு , பௌத்த பிக்கு ஒருவர் தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
பௌத்த பிக்கு கடுமையான எதிர்ப்பினை தெரிவித்திருந்த போதிலும் , போராட்டக்காரர்களால் பௌத்த பிக்கு போராட்ட களத்தில் இருந்து…
’ஆட்சியை ஓராண்டுக்கு எம்மிடம் வழங்குங்கள்’ !!
நாட்டின் ஆட்சியினை ஒரு வருடத்துக்கு தமிழ்தரப்புக்கு வழங்குமாறு சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒருவருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்திக் காட்டுகின்றோம் என்று தெரிவித்தார்.…
’அமைச்சரவை மாற்றத்தை ஏற்க மாட்டார்கள்’ !!
மீண்டுமோர் அமைச்சரவை மாற்றத்தை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தற்போதைய காலநிலையில் வெறுமனே தலை மாற்றத்தை ஏற்றுக்கொள்ள பொதுமக்கள் தயாராக இல்லை…
மூர்த்தி சிறிது… கீர்த்தி பெரிது…!! (மருத்துவம்)
பெயரில் சிறியது என்று எளிமையாகக் குறிப்பிடப்படும் தினை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு மற்றும் கம்பு போன்ற சிறுதானியங்கள் பலன் தருவதில் பெரியவையாக உள்ளன. ஆரோக்கிய வாழ்வுக்காக இன்று பலரும் தேடிச் செல்லும் உணவாகவும், பலர் பின்பற்ற நினைக்கும்…
Go Home Gota என நடுவீதியில் நகைச்சவையாக நடனமாடும் யுவதி!! (வினோத வீடியோ)
Go Home Gota என நடுவீதியில் நகைச்சவையாக நடனமாடும் யுவதி!!
ஜனநாயகத்திற்காக யாழில் தீப்பந்த போராட்டம்!! (படங்கள், வீடியோ)
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் பண்ணைக் கடற்கரையில் இரவு 7 மணியளவில் அமைதியாக ஆரம்பித்த தீப்பந்த போராட்டம் பண்ணைப்…
டீசல், பெற்றோலின் விலைகளை அதிகரித்தது லங்கா ஐ.ஓ.சி.!!
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.
இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் ஒரு லீற்றருக்கு 35…
மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் செவ்வாயன்று பேரணி!!
கொழும்பு - காலி முகத்திடலில் அரசுக்கு எதிராக நடாத்தப்படும் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக் கழகங்களினதும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அடையாளப் பேரணி ஒன்றை நடாத்தவுள்ளது.
பொது மக்களின்…
தலைமை ஏற்க தயார்; ரணில் அதிரடி !!
மக்கள் விரும்பினால் இடைக்கால அரசாங்கத்துக்கு தலைமை ஏற்று, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று…
வவுனியாவில் வாகனங்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்ற ஹயஸ் ரக வாகனம்: 4 பேர்…
வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டர் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (17.04) மாலை 5.45 மணியளவில்…
ராஜபக்ஷர்களுக்கும் உகண்டாவுடன் தொடர்பு !!
தற்போதைய அரசாங்கம் உகண்டாவுடன் பல பரிவர்த்தனைகளை கொண்டுள்ளது எனவும் ராஜபக்ஷர்கள், அந்நாட்டுடன் பல தனிப்பட்ட பரிவர்த்தனைகளை வைத்திருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், நேற்று (17) குற்றம்…
சரத் வீரசேகர எடுத்துள்ள தீர்மானம் !!
புதிய அமைச்சரவையில் எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்று முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக இந்த தீர்மானம்…
புதிய அமைச்சரவை குறித்து வௌியான தகவல்!!
புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, புதிய அமைச்சரவை இன்று (17) அல்லது நாளை (18) பதவியேற்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய…
போராட்டங்களை ஒடுக்க இராணுவம் பயன்படுத்தப்படுமா?
மக்களின் அமைதியான ஜனநாயக போராட்டங்களை ஒடுக்க இராணுவத்தை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார்.
போராட்டக்காரர்களை விரட்ட மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்கு அமைய இராணுவத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும்,…
காலி முகத்திடலில் தமிழில் தேசிய கீதம் !!
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் பல தளங்களில் முன்னெடுக்கப்படுகின்றது.
காலி முகத்திடலில் இன்றும் (17) போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பங்கேற்றுள்ளவர்கள், நாட்டின் தேசியக் கீதத்தை தமிழ்மொழியில் பாடிக்கொண்டிருக்கின்றனர்.…
போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட கூடாரங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டதால் காலியில்…
கொழும்பு - காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக காலியில் கடந்த 2 நாட்களாக தொடர் ஆரப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அமைக்கப்பட்ட…