பாலில் வாழைப்பழம் போட்டு சாப்பிட்டால் என்ன பலன்?
இன்றைய அவசர உலகில் நம்மை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வது கடினமாக இருக்கலாம்.
ஆனால் பால் மற்றும் வாழைப்பழத்தை காலையுணவாக சாப்பிடும் பொழுது ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன. பல மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இவை இரண்டிலும்…