;
Athirady Tamil News

சந்தர்ப்பவாதிகளையும் மக்கள் சேவகர்களையும் மக்கள் இனங்காணும் தேர்தல் இது

சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்ப்பவர்களையும் சுயநலன்களுக்காக செயற்படுகின்றவர்களையும் மக்களுக்காக உழைப்பவர்களையும் மக்கள் இனங்கண்டுள்ள்ளனர். அதனால் நடைபெறவுள்ள தேர்தலானது தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதொன்றாக இருக்கின்றது என…

கதிகலங்கி நிற்கும் ஈரான்: மீண்டும் எச்சரிக்கையொன்றை விடுத்த நெதன்யாகு

தங்களை யார் காயப்படுத்தினாலும், பதிலுக்கு தாங்களும் அவர்களை காயப்படுத்துவோம், என ஈரானை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) எச்சரித்துள்ளார். ஈரான் (Iran) மீதான இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதல்கள் அதன் பாதுகாப்பு…

லாரி, கார் மோதி பயங்கர விபத்து – 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி!

கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். கோர விபத்து ஆந்திரா, சிங்கனமலை அருகே உள்ள நாயனபல்லி கிராஸ் என்னும் இடத்தை நோக்கி கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அந்த கார் திடீரென பஞ்சராகியுள்ளது. இதனால் எதிரே…

காசாவில் அதிகாலையில் வெடித்த குண்டு: 3 இஸ்ரேலிய படை வீரர்கள் உயிரிழப்பு

வடக்கு காசாவில் நடந்த சண்டையின் போது 3 இஸ்ரேலிய படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 3 இஸ்ரேலிய வீரர் உயிரிழப்பு வடக்கு காசாவின் ஜபாலியாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சண்டையில் 3 இஸ்ரேலிய படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட…

கோப்பாய் பாடசாலை முன் பெற்றோர் போராட்டம்

யாழ்ப்பாணம் - கோப்பாய் வடக்கு, றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர்களின் அசண்டையீன செயற்பாடுகள் வள பற்றாக்குறைகள்…

ஆசிய நாடொன்றை புரட்டிப்போட்ட புயல்! 126 பேர் பலி..பலர் மாயம்

பிலிப்பைன்ஸ் நாட்டை ட்ராமி புயல் தாக்கியதில் 126 பேர் பலியாகினர். ட்ராமி புயல் வடமேற்கு பிலிப்பைன்ஸில் வெள்ளிக்கிழமை ட்ராமி புயல் தாக்கியது. இதனால் பாரிய அளவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 126 பேர் பலியானதாகவும்,…

லண்டனிலிருந்து உறவினரைப் பார்க்க வந்தவர் உயிரிழப்பு

லண்டனிலிருந்து உறவினரைப் பார்க்க வந்தவர் மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார். கணேசராசா தியாகராசா (வயது-56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கல்வியங்காட்டிலுள்ள உறவினரைப் பார்ப்பதற்காக லண்டனிலிருந்து…

முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் வெள்ளிவிழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் வெள்ளிவிழா நிகழ்வு கடந்த சனிக்கிழமை(26) இடம்பெற்றது. பீடபதிபதி பேராசிரியர் என்.கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா…