லொஹான் ரத்வத்தவின் பாதுகாப்பு வாகனம் விபத்து!
அநுராதபுரம் - வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது வாரியபொல - தங்கஹமுல பிரதேசத்தில் நேற்று(25.10.2024)…