;
Athirady Tamil News

தீயில் கருகி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் – வெளியான பின்னணி

சிலாபம் (Chilaw) - சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தமை குறித்து காவல்துறையினர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த மூவரும் உயிரிழந்தமையானது கொலையாக இருக்கலாம் என…

வாகன விபத்தில் 17 வயது இளைஞன் பலி

ராகம, தேவத்த தம்புவ சந்தி கிளை வீதியொன்றில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். தேவத்தையில் இருந்து தம்புவ சந்தி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளை, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி,…

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 09 டிப்போக்களுக்கு போலி தொலைபேசி அழைப்புகள்…

தெல்லிப்பளையில் பற்றைக்காட்டிற்குள் இருந்து மீட்கப்பட்ட சொகுசு கார்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் பற்றைக்காடொன்றில் இருந்து சொகுசு கார் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. பற்றைக்காடு ஒன்றினுள் சொகுசு கார் ஒன்று மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ…

இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்

யாழ்.போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுஸ்டிக்கப்பட்டது. கடந்த 1987 ம் ஆண்டு ஒக்டோபர்…

துணைவேந்தர் சுற்றுக்கேடய சுற்றுப் போட்டியில் யூ.ஓ.ஜே வாறியர்ஸ் அணி வெற்றி பெற்றது

துணைவேந்தர் சுற்றுக்கேடய சுற்றுப் போட்டியில் யூ.ஓ.ஜே வாறியர்ஸ் அணி வெற்றி பெற்றது! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுற்றுக் கேடயத்துக்கான மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களைக்கொண்ட சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று(20)…

காசா குடியிருப்புகளில் இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: ஐ.நா. கடும் கண்டனம்

காசாவின் (Gaza) பெய்ட் லாஹியா குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு (Israel) ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் உள்ள பல்வேறு வீடுகள் மீது சனிக்கிழமை (19) இஸ்ரேல் விமானங்கள்…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் மரணம்! திருமணத்திற்கு சென்று திரும்பியபோது சோகம்

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சொகுசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது…

டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கு எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு

அமெரிக்க (us)ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் பிரசார களம் சூடு பிடித்துள்ளது. இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்(elon musk) வெளிப்படையாகவே டொனால்ட் ட்ரம்பை(donald trump) ஆதரித்து…

இந்தியாவில் விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு அச்சுறுத்தல்

இந்தியாவின் (India) விஸ்தாரா நிறுவனத்திற்கு சொந்தமான ஆறு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வெடிகுண்டு மிரட்டலானது நேற்று (20) விடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள்…