;
Athirady Tamil News

குடாவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் தீ விபத்து

குடாவெல்ல கடற்றொழில் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் ஏற்பட்ட தீ விபத்தில், அருகில் இருந்த 3 கடற்றொழில் படகுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ விபத்து சம்பவம் இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.…

ஜூஸ் பாட்டிலில் இருந்த படத்தால் ஆத்திரம் – நடிகர் பெஞ்சமினை விரட்டிய மக்கள்

மதமாற்ற குற்றச்சாட்டால் நடிகர் பெஞ்சமினுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெஞ்சமின் நடிகர் பெஞ்சமின், வெற்றி கொடி கட்டு படம் மூலம் அறிமுகமாகி ஆட்டோ கிராப், பகவதி, திருப்பாச்சி உட்பட பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.…

கடவுச்சீட்டு வரிசைக்கு முடிவு; மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்!

கடவுச்சீட்டு விநியோகம் இன்று (21) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்யப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு விநியோகம்…

மூன்று வாகனங்களை ஒப்படைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாவனைக்காக வழங்கப்பட்ட மூன்று வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலகத்திற்கு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கையளிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அந்த வாகனங்களில் ஒரு எம்புலன்ஸ், ஒரு வேன்…

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும்…

பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டு விநியோக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்…

அமெரிக்காவில் வெற்றிக் கொண்டாட்ட விருந்தில் வெடித்த மோதல்: அலறியடித்து ஓடிய மக்கள் ..மூவர்…

அமெரிக்க மாகாணம் மிசிசிபியில் பாடசாலை வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். மிசிசிபி மாகாணம் Lexington பகுதியில் பாடசாலை கால்பந்து வெற்றிக் கொண்டாட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 200 முதல் 300 பேர்…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பைபிளில் கையெழுத்திட்ட பிரித்தானிய மன்னர் சார்லஸ் –…

பிரித்தானிய மன்னர் சார்லஸ் (Charles III) மற்றும் ராணி கமிலா ஆகியோர் அவுஸ்திரேலியா தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பைபிளில், சார்லஸும் கமிலாவும் கையெழுத்திட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

என் மனம் தவம்செய்து காத்திருக்கிறது: எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் – த.வெ.க…

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாடு குறித்து வேண்டுகோள் வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். முதல் மாநில மாநாடு நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் திகதி…

காசாவில் முக்கிய தளபதி உட்பட மூவரை இழந்தது இஸ்ரேல்

வடக்கு காசாவில் நடந்த போரில் இஸ்ரேலிய கேணல் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹமாஸுடனான போரில் கொல்லப்பட்ட இஸ்ரேல் நாட்டின் மிக உயர்ந்த அதிகாரிகளில் இவர் அடங்குகிறார். 162வது பிரிவின் 401வது…

அனுர உடன் இணைந்து பணியாற்ற சஜித் உறுதி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் ஒத்துழைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என, சமகி ஜன பலவேகய (SJB) கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தலைமைத்துவத்திற்கு மிகவும் பொருத்தமான தெரிவாக, நாட்டின்…