ஐநா பொதுச்செயலாளருக்கு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்… அமைதிப்படை தேவையில்லை
லெபனானில் இருந்து உடனடியாக அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய நாடுகள் சபையிடம் வலியுறுத்தியுள்ளார்.
உயிருக்கு அச்சுறுத்தலாக
ஐ.நா அமைதிப்படையானது ஹிஸ்புல்லாவின் பணயக்கைதிகளாகவும் மனிதக்…