;
Athirady Tamil News

கவரப்பேட்டை ரயில் விபத்து: துரித கதியில் சீரமைப்புப் பணிகள்

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேரிட்ட ரயில் விபத்தால் சீர்குலைந்திருக்கும் தண்டவாளங்களை சீரமைக்குப் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. கவரப்பேட்டை அருகே வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மைசூரு-தார்பங்கா பாகமதி…

இஸ்ரேலுக்கு எதிராக திரும்பிய பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின்: வெளியிட்ட கூட்டறிக்கை

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாட்டின் தலைவர்கள், லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினரை குறிவைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். முடிவுக்கு வர வேண்டும் இத்தகைய தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை என்றும் உடனடியாக…

இலங்கையில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்

நாட்டில் நாளாந்தம் 08 உயிர் மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகுவதாக அதிர்ச்சித் தகவலை இலங்கை வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிறுவர்களின் உடல் , உள நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அவர்களை உடனடியாக வைத்தியர்களிடம் அழைத்துச்…

மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மெனிங் சந்தையின் பொது வர்த்தக சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கரட் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 200…

நாடொன்றில் துஸ்பிரயோகத்திற்கு இலக்கான 79 மில்லியன் சிறுமிகள்: அம்பலப்படுத்திய ஐ.நா

உலகமெங்கும் 8 சிறுமிகள் மற்றும் இளம் பெண்களில் ஒருவர் துஸ்பிரயோகம் மற்றும் வன்கொடுமைக்கு இலக்காகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் சிறார்களுக்கான முகமை தெரிவித்துள்ளது. 18 வயதை எட்டும் முன்னர் இதில் மிக அதிக எண்ணிக்கையில்…

புற்றுநோய்க்கு மருந்தாகும் கோவைக்காய்- யாரெல்லாம் சாப்பிடலாம்?

பொதுவாக இறைச்சி வகைகளை உணவாக எடுத்து கொள்வதிலும் பார்க்க காய்கறிகளில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன்படி, உடல் சூட்டை தணிக்கும் வெள்ளரிக்காயின் குடும்ப வகையில் ஒன்றாக கோவக்காய் பார்க்கப்படுகின்றது. இந்த கோவைக்காய் மற்றும் அதன்…

கனடாவில் சிசுக்களின் உயிரை பறித்த விளையாட்டுப் பொருள்! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கனடாவில் சர்சையை ஏற்படுத்தியுள்ள சிறுவர் விளையாட்டுப் பொருளை சந்தைகளில் இருந்து மீளப்பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, Fisher-Price Snuga என்ற பண்டக்குறியை கொண்ட சிறுவர் ஊஞ்சல்களே…

டிரம்பிற்கு பணத்தின் மீது மாத்திரமே அக்கறை! கடுமையாக சாடிய ஒபாமா

2024 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியும் டொனால்ட் டிரம்பிற்கு பணத்தின் மீது மாத்திரமே அக்கறை என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கடுமையாக விமர்சித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

வெள்ளத்தால் மேல் மற்றும் தென் மாகாண வீதிகள் முடக்கம்

மேல் மற்றும் தென் மாகாணங்களில், வெள்ளம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அந்தவகையில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவான வீதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம்…

113 இற்கும் அதிகமான ஆசனங்கள் கைப்பற்றுவோம் – பிரதமர் ஹரிணி உறுதி

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நிச்சயமாக தேசிய மக்கள் சக்தி 113 இற்கும் அதிகமான ஆசனங்களைப் பெறும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார். கொழும்பில் (colombo) நேற்றையதினம் (11.10.2024) ஊடகங்களிடம் கருத்துத்…