இரு பெண்களுக்கு நடு வீதியில் நடந்த பெரும் துயரம் ; மதுபோதையால் வந்த வினை
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம - பனாகொட வீதியில் கார் ஒன்று மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (06) மாலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த வீதியில் எம்புல்கம நோக்கி…