நார்வே செஸ் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.., சாதனை படைத்த பிரக்ஞானந்தா
பிரக்ஞானந்தா நார்வேயின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.
மே 25 முதல் ஜூன் 5 வரை நடைபெற்ற இந்த தொடரின் 10 சுற்றுகளும் நிறைவடைந்தன.
இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கார்ல்சன்,…