நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகே அசைவ உணவகம்: மூடக் கோரி யாழ் மாநகர ஆணையாளரிடம் மகஜர்…
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி ஆலய பக்தர்களிடம் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களடங்கிய மகஜர் யாழ் மாநகர சபை ஆணையாளரிடம் இன்றையதினம் கையளிக்கப்பட்டது.
ஆலய பக்தர் ஒருவரின் தன்னார்வ…
23 வயதில் 25 ஆண்களை திருமணம் செய்த பெண் – பகீர் பின்னணி
பெண் ஒருவர் 25 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
போபாலை சேர்ந்தவர் அனுராதா பாஸ்வான்(23). இவர் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது, ஒரு புதிய பெயரை வைத்துக் கொள்வார்.
ஆண்களை ஏமாற்றி திருமண செய்து கொண்டு, சிறந்த மருமகளாக நடித்து,…
சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர்.
சிறுவர் இல்லங்களை நோக்கி அதிகளவான சிறுவர்கள் கொண்டுவரப்படுகின்றனர். அது எமக்கும் சிறுவர்களை பராமரிக்கும் நிறுவனங்களுக்கும் சவாலாக உள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் அமைந்துள்ள…
யாழ்ப்பாணத்தில் 16 துவிச்சக்கர வண்டிகளுடன் திருடன் கைது!
யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக பல்வேறு துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது 16 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டது.…
யாழில். 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து சாரதிகள் போராட்டத்தில் குதிப்பு
யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் , சாரதிகள் , நடத்துனர்கள் இன்றைய தினம் புதன்கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் , மயிலிட்டி பகுதியில் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.…
வல்வெட்டித்துறையில் தேசிய மக்கள் சக்தியைத் தடுக்கவே போட்டியிட்டேன் –…
வல்வெட்டித்துறையில் தேசிய மக்கள் சக்தி வரக் கூடாது என்பதற்காகவே நான் போட்டியிட்டேன். அதனை செய்தும் காட்டினேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை…
வேகமெடுக்கும் கரோனா தொற்று: மகாராஷ்டித்தில் இருவர் பலி!
மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு இருவர் பரிதாபமாக பலியாகினர்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் உலகையேப் புரட்டிப்போட்ட கரோனா பெருந்தொற்றால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 வருடங்கள் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும்…
அமைதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கத் தயாரா? உக்ரைன் முடிவு செய்ய வேண்டும் என்று ரஷ்யா
அமைதி ஒப்பந்தம் தொடர்பில் விவாதிப்பதில் ஒத்துழைப்பதா இல்லையா என்பதை உக்ரைன் முடிவு செய்ய வேண்டும் என்று ரஷ்யா கூறியுள்ளது.
இணைந்து பணியாற்ற
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, எதிர்கால அமைதி ஒப்பந்தம் குறித்த…
24 மணி நேரத்தில் முடிவுக்கு வரும் ரஷ்யா-யுக்ரேன் போர் ; டிரம்ப் உறுதி
கடந்த ஆண்டு, டொனால்ட் டிரம்ப் யுக்ரேன் போரை "24 மணி நேரத்தில்" முடிவுக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்தார்.
கடந்த வாரம், தானும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் நேரில் பேசி தீர்வு காணும் வரை இதற்கு முடிவு கிடைக்காது என்று டிரம்ப்…
லண்டனில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல்
லண்டனில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்கால் நினைவேந்தல்
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள், பிரித்தானியாவின் உலகத்தமிழ் வரலாற்று மையத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு,…
கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்தும் 3 பேர்…
பெங்களூரு: பெங்களூருவில் தொடரும் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொது மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் கனமழை…
காசாவில் உணவு பற்றாக்குறையால் உயிரிழக்கும் அபாயத்தில்14,000 குழந்தைகள்
காசாவில் மனிதாபிமான உதவிகள் போதிய அளவில் வழங்கப்படாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்தில் 14, 000 குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானத் தலைவர் டாம் ஃபிளெட்சர் எச்சரித்துள்ளார்.
பிரபல சர்வதேச ஊடகமொன்றுக்கு…
மட்டக்களப்பில் மீன் பிடிக்க சென்றவரை இழுத்துச் சென்ற முதலை
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் நேற்று மாலை (20) இளம் குடும்பஸ்தரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.
மந்திரியாறு நீரோடை பகுதியில் மூவர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போதே முதலை இழுத்துச்…
திடீரென இழுத்து மூடப்பட்ட ஆடை தொழில்சாலை; நிர்க்கதியில் பணியாளர்கள்
கொழும்பு கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள NEXT ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த 1,400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை இழந்துள்ள நிக்கதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆடைத் தொழிற்சாலையின் நிர்வாகம்…
குரங்குகளுக்கு வைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி சிறுமி பலி
கண்டி - வேலம்பொடை பொலிஸ் பிரிவின் கோவில்கந்த பகுதியில் குரங்குகளுக்கு வைக்கப்பட்ட மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த சிறுமி நேற்று வீட்டின்…
யாழில் முதியவரை மோதிய சொகுசு பேருந்து ; ஸ்தலத்தில் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி கைதடிப் பகுதியில் முதியோர் இல்லம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்த விபத்து நேற்றையதினம் (20) இடம்பெற்றுள்ளது. விபத்தில் 79வயதான சச்சிதானந்தம் என்ற முதியவரே…
யாழில் இன்று அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து; எரிந்து நாசமான பெரும்தொகை சொத்து
இன்று (21) அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
இது தொடர்பில்…
அதிவேக வீதிகளில் இன்று முதல் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம்
இலங்கையின் அதிவேக வீதிகளில் இன்று முதல் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம் என இலங்கை போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் அதிவேக வீதிகளில் கட்டணம் வாயில்களில் வங்கி அட்டைகள் பணம்…
நேபாளத்தில் நிலநடுக்கம்! ஒரே ரிக்டரில் தொடரும் அதிர்வுகள்?
நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள காஸ்கி மாவட்டத்தில் நேற்று (மே 20) மதியம் 1.59 மணியளவில், 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்க…
ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு
புதுடெல்லி: ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.…
தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குளிர்பான நிலையத்திற்கு 50, 000 தண்டம்
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையத்திற்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் 50,000 தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான…
தென்னிலங்கையில் கடலுக்குள் மீட்கப்பட்ட சுவிஸ் யுவதி
மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல்…
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகள் எவை?
கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் அதிக மக்கள்தொகை உள்ள ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதன் எதிரொலியாக சீனா, தாய்லாந்தில் உள்ள மக்கள் பூஸ்டர்…
சென்னையில் பயன்பாட்டிற்கு வர உள்ள குடிநீர் ஏடிஎம் – எப்படி செயல்படும்?
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் வெளியில் செல்லும் போது குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.
குடிநீர் ஏடிஎம்
இதனை போக்க, சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 50 பகுதிகளில், குடிநீர் ஏடிஎம் அமைக்க சென்னை…
தமிழ் பகுதி சிறைச்சாலை ஒன்றில் சிறைக் காவலர்களின் கொடூரச்செயல்
வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது சிறைக்காவலர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக கைதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம், உடுவில் பகுதியை சேர்ந்த சிவபாலன் லக்சன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்ட்டுள்ளதாக தெரியவருகின்றது.…
ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான தகவல்
பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையானது தற்போதுள்ள முறைமைக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர்…
யாழில் திடீரென உயிரிழந்த தவில் வித்துவான் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்
யாழ்ப்பாணம் கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆனைக்கோட்டை - கூளாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன்(வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து…
புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பதாரிகளுக்கு வெளியான தகவல்
ஒருநாள் சேவையில் நாளொன்றுக்கு 4000 அளவிலான வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. கடவுச்சீட்டுக்களின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்படமாட்டாது.
செல்லுபடிகாலம் நிறைவடைந்ததும் விண்ணப்பதாரி புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க…
இங்கிலாந்தில் மீண்டும் ஒரு தொற்று வைரஸ் பரவும் அபாயம்
இங்கிலாந்தில் மீண்டும் ஒரு தொற்று வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு ஒரு பெரிய தொற்றுநோயை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.…
இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கன்!
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக…
உக்ரேனிய ட்ரோன் தாக்குதலால் உயிருக்கு போராடும் ரஷ்யப் பெண்: மற்றொரு பெண் மரணம்
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் பெண்ணொருவர் கொல்லப்பட்டார்.
பெல்கோரோட் பிராந்தியத்தில் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை அன்று உக்ரைனை நோக்கி ரஷ்யா 273 ட்ரோன்களை ஏவியது.
இந்த தாக்குதல் மத்திய கீவ் மற்றும்…
தெற்கு சீனாவில் கனமழை! 5 பேர் உயிரிழப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தெற்கு சீனாவின் குவாங்டாங் மற்றும் குவாங்சி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழையால் பறிபோன 5 பேர் உயிரிழப்பு
கடந்த வார இறுதியில் பெய்த கனமழையால் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
இந்த மோசமான…
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வருமா?
ஜே.ஏ.ஜோர்ஜ்
"அரசியல் என்பது எதிர்காலத்தை வடிவமைப்பதை விட, எதிர்காலத் தேர்தல்களை நினைப்பதாக மாறிவிட்டது." - வின்ஸ்டன் சர்ச்சில்
ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் என கடந்த ஒரு வருடத்துக்குள் மூன்று…
ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க “இராஜ ட்ரோன் நீர்மூழ்கி” கப்பலை…
ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து கடலுக்கடியில் உள்ள கேபிள்களை பாதுகாக்க, பிரித்தானிய கடற்படையானது "ட்ரோன் நீர்மூழ்கி" கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ளது.
நீருக்கடியில் பாதுகாப்பு நிலை
உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யா தனது தாக்குதல்களை விரிவுபடுத்தும்…