;
Athirady Tamil News

கல்வியியல் கல்லூரி மாணவியின் மரணம் ; கல்வி அமைச்சு எடுத்த அதிரடி நடவடிக்கை

பிங்கிரியவில் உள்ள வயம்ப தேசிய கல்விக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் வயம்ப தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி , ​​கல்வி…

பாலத்தில் மோதிய மோட்டார் சைக்கிளால் பலியான இரு இளைஞர்கள் ; தமிழர் பகுதியில் சம்பவம்

நேற்று திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி சென்ற இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் அவர்கள்…

கேரள கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல் – 24 பணியாளர்களும்…

திருவனந்தபுரம்: கேரளக் கடற்கரையில் அபாயகரமான சரக்குகளுடன் சென்ற லைபீரிய கொள்கலன் கப்பல் மூழ்கியது. அதில் இருந்த 24 பணியாளர்களையும் இந்தியக் கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடலோரக் காவல்படை மீட்டது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம்…

ரஷ்யாவின் மிருகத்தனத்தை அழுத்தமில்லாமல் நிறுத்த முடியாது! உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த…

சர்வதேச தலைவர்கள் ரஷ்யா மீது தங்கள் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். பாரிய வான்வழித் தாக்குதல் உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா நடத்திய இரண்டாவது பாரிய வான்வழித் தாக்குதலில் 12…

கேரளக் கடலோரத்தில் சரக்குக் கப்பல் விபத்து: நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய்…

கேரள கடலோரத்தில் சுமாா் 640 கன்டெய்னா்களை ஏற்றிச் சென்ற லைபீரிய நாட்டு சரக்குக் கப்பல் சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதையடுத்து, நடுக்கடலில் பல கி.மீ. சுற்றளவுக்கு எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கேரளத்தில்…

இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

சேலம்: சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். சேலம் நெடுஞ்சாலை நகரில் முன்னாள் முதல்வர்…

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு மாத குழந்தை ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

யாழில் இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனை இதன்போது துன்னாலை மேற்கு, கரவெட்டியைச் சேர்ந்த எட்வேட் தனுசன் டெரித் என்ற குழந்தையே இன்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம்…

கனடாவில் மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கிய ஈழத் தமிழன்

கனடாவில் மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈழத்தமிழரான ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதனும் ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு அறக்கட்டளைக்கு மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். 1969…

கனடா அனுப்புவதாக கூறி யாழ் பெண்ணிடம் லட்சக்கணக்கில் பண மோசடி

யாழ் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் குடும்ப பெண்ணிடம் வெளி நாடு அனுப்புவதாக கூறி 27 இலட்சத்தி 80 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த பெண் ஒருவரை பொலிஸார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வடமராட்சி…

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் உப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் தற்போது தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. இதன்படி, தேங்காய் ஒன்று 200 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த முன்னணியின் தலைவர்…

உக்ரைன் மீது ரஷிய தாக்குதல்கள்: 12 பேர் பலி

உக்ரைன் முழுவதும் ஒரே இரவில் ரஷிய நிகழ்த்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 12 பேர் பலியாகினர். கிவ்வின் மேற்கே உள்ள சைட்டோமைரில் மூன்று குழந்தைகளும், தெற்கு நகரமான மைகோலைவில் 70 வயதுடைய ஒருவரும் கொல்லப்பட்டதாக மாநில அவசர சேவை…

‘பாலஸ்தீனா்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்’

காஸா போரில் பாலஸ்தீனா்களை இஸ்ரேல் ராணுவம் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திவருவதாக அந்த நாட்டு வீரா்களும் முன்னாள் கைதிகளும் தெரிவித்துள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் அவா்கள் கூறியதாவது: காஸாவிலும்,…

பொலிஸாரை தாக்கி கைதான பூனை, ஜாமீனில் சென்ற வினோதம் ; தாய்லாந்தில் சம்பவம்!

தாய்லாந்தில் பொலிஸாரை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் பாங்காக் பகுதியில் ஒருவர் ஷார்ஹேர் வகை பூனை ஒன்றை நுப் டாங் என பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர்…

உடனடி முடிவெடுங்கள்… ரஷ்யாவிற்கு மிரட்டல் விடுத்த G7 நாடுகள்

உக்ரைன் மீதான போரில் ரஷ்யா போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்ளத் தவறினால், அதன் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடும் என்று G7 நாடுகள் அச்சுறுத்தியுள்ளன. முயற்சிகள் தோல்வியடைந்தால் கனடாவில் நடந்த G7 நாடுகளின் நிதியமைச்சர்களே ரஷ்ய…

நோர்வேயில் வீட்டு தோட்டத்தில் மோதிய பிரமாண்ட சரக்கு கப்பல்: விபத்து நடந்தது எப்படி?

நோர்வேயில் சரக்குக் கப்பல் ஒன்று வீட்டின் தோட்டத்தில் மோதி நின்ற சம்பவம் அப்பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரைதட்டிய சரக்கு கப்பல் நோர்வேயில் உள்ள ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் சரக்குக் கப்பல் ஒன்று எதிர்பாராதவிதமாக…

பண்டாரநாயக்கவின் பத்தாண்டுத் திட்டம்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ பண்டாரநாயக்க முன்னோக்கிய பத்தாண்டுகாலப் பொருளாதாரத் திட்டத்தில் ஒரு விடயம் முன்னிறுத்தப்பட்டது. அது முக்கியமானதும் கூட. இத் திட்டத்தைத் தயாரிப்பதில் ஒரு சோசலிச சமூக அமைப்பை அடைவதற்கான நோக்கம்…

கேரளம்: சரக்குகளுடன் மூழ்கிய லைபீரிய கப்பல்- 24 பேர் மீட்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கந்தக எரிபொருள் ஏற்றிக்கொண்டு கொச்சி சென்று கொண்டிருந்த லைபீரிய சரக்குக் கப்பல், அரபிக் கடலில் மூழ்கிய நிலையில், நல்வாய்ப்பாக கப்பலில் இருந்த 24 பணியாளர்களையும்…

மாகாண சபைத் தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்கள் சுமார் ஒரு வருடம் ஒத்திவைக்கப்படும் என்று நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆனந்த ரத்நாயக்கவிடம் நாம் வினவியபோது, ​​“மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இன்னும்…

எலிசபெத் மகாராணியை கௌரவிப்பதற்காக பிரான்ஸ் அரசு செய்துள்ள விடயம்

பிரித்தானியாவின் முந்தைய மகாராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணியை கௌரவிப்பதற்காக பிரான்ஸ் அரசு பிரான்ஸ் விமான நிலையம் ஒன்றிற்கு அவரது பெயரை சூட்டியுள்ளது. மகாராணியை கௌரவிப்பதற்காக பிரான்ஸ் அரசு செய்துள்ள விடயம் பிரான்சிலுள்ள Le Touquet…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரவிராஜன் ‘ஆசிய விஞ்ஞானி’ சஞ்சிகையின்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் முன்ணணி சஞ்சிகையின் தலைசிறந்த ஆசிய விஞ்ஞானிகள் நூறு பேரின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.…

வடக்கிற்கு 29 ஆம் திகதி வரை கன மழை கிடைக்கும்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால்…

ஹார்வர்ட் பல்கலை விவகாரம் ; ட்ரம்பின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம், டிரம்பின் உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள்…

நடுக்கடலில் கவிழ்ந்த ரோகிங்கியா அகதிகள் படகு: கிட்டத்தட்ட 427 பேர் பலி

ரோகிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் கிட்டத்தட்ட 427 பேர் பலியாகியுள்ளனர். கவிழ்ந்த ரோகிங்கியா கப்பல் மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ரோகிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.…

கொழும்பு மாநகர சபை யார் வசம் ; ஒரு வாரத்தில் தீர்வு

கொழும்பு மாநகர சபையை யார் கைப்பற்றுவது என்பது இன்னும் ஒரு வாரத்தில் நாட்டு மக்கள் தெரிந்துக் கொள்ளலாம். அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என்பதை எதிர்க்கட்சியினர் வெகுவிரைவில் விளங்கிக்…

அதிகளவான மருந்துகளுடன் சிக்கிய 29 வயது பெண் ; சந்தேகத்தில் பொலிஸார்

நேற்று சனிக்கிழமை சிலாபத்தில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்ததற்காக 29 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் கூற்றுப்படி, சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் வேன்…

ரயிலுடன் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி

கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அண்மித்த அறிவியல் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்த ஒருவர், ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து, ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள்…

யாழில் ஐந்து பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயர சம்பவம்

வல்வெட்டித்துறையில் வங்கிக்கு முன்பாக மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (24) உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மாவடி சமரபாகுவைச் சேர்ந்த 60 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தை ஆவார் வல்வெட்டித்துறையில் உள்ள வங்கி ஒன்றுக்கு…

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: மருத்துவரின் 9 குழந்தைகள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டு மருத்துவரின் 9 குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 9 குழந்தைகளை இழந்த காசா மருத்துவர் தெற்கு காசாவில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதல்…

“மைசூர்பாக்” பெயர் மாற்றம்; இனி ‛மைசூர் ஸ்ரீ’ – என்ன காரணம்…

மைசூர்பாக் திடீரென பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஏவுகணைகளை அனுப்பி…

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: நீதி ஆயோக் சிஇஓ

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி, உலகில் 4-ஆவது பெரிய பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உயா்ந்துள்ளது என்று நீதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) வி.ஆா்.சுப்பிரமணியம் தெரிவித்தாா். புது தில்லியில் நீதி ஆயோக்கின் 10-ஆவது நிா்வாக கவுன்சில்…

உக்ரைனை சுற்றி வளைத்த 250 டிரோன்கள், 14 பாலிஸ்டிக் ஏவுகணைகள்: டஜன் கணக்கானோர் உயிரிழப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் புதிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் மீது தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ச்சியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை…

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் நால்வர் பலி

சீனாவின் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படுகின்றது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் பயங்கர மண்சரிவு…

சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது.., பணியில் சேர்ந்து 6 மாதமே ஆன இளம் ராணுவ வீரர்…

சக ராணுவ வீரரை காப்பாற்ற முயன்றபோது இளம் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் ராணுவ வீரர் உயிரிழப்பு சிக்கிமில் சக ராணுவ வீரர் ஆற்றில் விழுந்ததால் அவரை காப்பாற்ற முயன்ற இளம் ராணுவ வீரர் நீரோட்டத்தில் அடித்துச்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவம்: மேற்கு வீதிப் பந்தலுக்கு அங்குராற்பணம்

யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் மஹோற்சவத்தை முன்னிட்டு இவ்வாண்டிலிருந்து உற்சவ காலத்தில் ஆலய மேற்கு வீதியில் அமைக்கப்படவுள்ள பந்தலிற்கான அங்குராற்பண நிகழ்வு நேற்று சனிக்கிழமை இரவு சிறப்புற நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க…