;
Athirady Tamil News

ஈரான் விவகாரத்தில் முக்கிய திருப்பம்; உச்ச தலைவரை சந்தித்து பேச டிரம்ப் முடிவு

வாஷிங்டன் டி.சி. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. அப்போது, அதன் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி அவருடைய மகள், மருமகன் என குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர். பதிலுக்கு, ஈரானும்

உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம்

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தை வளாகத்தில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் குறித்த நிகழ்வு…

ஜப்பானை புரட்டிப்போட்ட ‘ஜாங்மி’புயல்.. 900 விமானசேவைகள் ரத்து

டோக்கியோ, ஜாங்மி புயல் ‘ஜாங்மி' என்னும் தீவிர வெப்பமண்டல புயல் ஜப்பானை மிகக் கொடூரமாகத் தாக்கி வந்தது. முன்னதாக 'டைபூன்' என வகைப்படுத்தப்பட்டு, பின்னர் புயலாகக் குறைக்கப்பட்டநிலையில் தலைநகரமான டோக்கியோ உள்ளிட்ட ஜப்பானின் மத்திய மற்றும்…

இலங்கையில் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டில் உரிய தரநிலைகளைப் பின்பற்றாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார். முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒழுங்குபடுத்த புதிய…

கொழும்பு மக்களுக்கு நீர் விநியோகத் தடை முக்கிய அறிவிப்பு

கொழும்பின் பிரதான நீர் விநியோக கட்டமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அம்பத்தலையிலிருந்து கொலன்னாவை வரை நீர் விநியோகம் செய்யும் பிரதான விநியோகக் குழாயிலேயே இந்த திடீர் தடங்கல்…

உலகை திரும்பிப் பார்க்க வைத்த 23 வயது இலங்கை இளைஞர் ; படைக்கப்பட்ட சாதனை

இலங்கையின் 23 வயதுடைய இளம் தடகள வீரரான ருமேஷ் பத்திரகே, ரோம் டைமண்ட் லீக் தொடரில் 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த அசாத்திய சாதனை மூலம் ஆசிய வரலாற்றின் மிகச்சிறந்த இரண்டாவது ஈட்டி எறிதல்…

சென்னையில் பெரும் தீ விபத்து; 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்

சென்னையில் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதன் அருகே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பகுதிக்கும் அடுத்தடுத்து பரவியது. இதில், 100-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன. அவை…

லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இன்று (05) அறிவிக்கப்படவுள்ளதாக லிட்ரோ (Litro) நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதாந்த எரிவாயு விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் தற்போது நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.…

“குவைத் விமான நிலைய சேதத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல..” – ஈரான் ராணுவம்

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் வளைகுடா நாட்டில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போரில் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான், ஓமன் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளுடன் இணைந்து இருதரப்பும் நிரந்தர…

பரபரக்கும் அரசியல் களம்: புதிய கட்சி தொடக்கமா..? – இன்று அதிகாரப்பூர்வமாக…

சென்னை, அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக…