ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ; 8 பேர் பலி
ஆந்திர பிரதசேம் மாநிலம், அனகபள்ளி மாவட்டத்தில் உள்ள கைலாசப்பட்டினத்தில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால், பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளதுடன் அங்கு இருந்த ஏராளமானோர் தீக்காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல்…
ஐரோப்பாவில் இருந்து… இறைச்சி மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதித்த பிரித்தானியா
ஐரோப்பிய நாடுகளுக்கு பார்வையாளர்களாக செல்லும் பிரித்தானிய மக்கள் இனி இறைச்சி மற்றும் பால் பொருட்களை வாங்கி வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இறைச்சி மற்றும் பால் பொருட்கள்…
பச்சிளம் குழந்தைக்கு எமனான தந்தையின் லொரி ; தந்தை கண்முன்னே நடந்தேறிய கொடூரம்
பலாங்கொடை பகுதியில் லொரியின் சக்கரத்தில் நசுங்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் வீட்டின் முன் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை ஸ்டார்ட் செய்துவிட்டு, பின்னோக்கிச்…
பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கொலை ; கொலையாளிகளுக்கு பொலிஸார் வலை
மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
மரத்தில் மோதிய வேன் ; தம்பதியருக்கு நேர்ந்த கதி
அனுராதபுரம் - பாதெனிய வீதியில், மஹவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெத்தபஹுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.
வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதியதில்…
விண்வெளிக்கு பயணிக்கும் பெண்கள் குழு
பெண்கள் மட்டுமே அடங்கிய குழு ஒன்று விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்த குழுவில் பிரபல அமெரிக்க பொப் பாடகி கேட்டி பெர்ரி, முன்னாள் நாசா விஞ்ஞானி ஆயிஷா பாவே, செய்தி தொகுப்பாளர் கெய்லே கிங், இயக்குனர் கெரியன் பிளின், விண்வெளி…
அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலர் அவருக்கு மரியாதை…
ஜனாதிபதியின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம் தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டை, கொண்டாடுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்,…
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் ; F.B.I வெளியிட்ட முக்கிய அறிக்கை
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசிம் செயற்பட்டுள்ளதாக எப்.பி.ஐ. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.
2020 டிசம்பர் 11 ஆம்…
யாழ் வந்த மகளை அழைக்க சென்ற தந்தைக்கு நேர்ந்த கதி
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் புத்தாண்டு விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்தபோது, அவரை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
புன்னாலை கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் நேற்று…
விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் 3 வெண்கலப்பதக்கங்களை சுவீகரித்தது இலங்கை
தாய்லாந்து சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மாநாட்டில் நடைபெற்ற போட்டிகளில் இலங்கை அணியினர் 44 நாடுகளுடன் போட்டியிட்டு 3 வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றனர்.
தாய்லாந்தில் கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை சர்வதேச இளம்…
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்பு முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டது.
இருப்பினும், பல நடைமுறை சிக்கல்கள்…
அமெரிக்க பரஸ்பர வரி விதிப்பு: உலகளாவிய வா்த்தகம் 3% அளவில் சுருங்கும்!
‘அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக, உலகளாவிய வா்த்தகம் 3 சதவீதம் அளவுக்கு சுருங்க வாய்ப்புள்ளது என்றும், உலக நாடுகளின் ஏற்றுமதியானது அமெரிக்க, சீன சந்தைகளிலிருந்து இந்தியா, கனடா, பிரேசில் சந்தைகளுக்கு மாற வாய்ப்புள்ளது’…
நெல்லையில் அமைந்துள்ள அம்மன் கோவிலில் கண் திறந்த சிலை.., பக்தர்கள் நெகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகில் தெற்கு தெரு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் நேற்று இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூசாரி பூட்டிச்சென்றனர்.
பின்னர் கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர்…
பரஸ்பர வரி விதிப்பு: கணினி, ஸ்மார்ட்போன்களுக்கு விலக்கு!
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பிலிருந்து கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், டெல் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை…
உக்ரைன் சுமி நகரத்தின் மீது ரஷியா குண்டு வீச்சு: 32 பேர் பலி, 84 பேர் காயம்
உக்ரைன் சுமி நகரத்தின் மீது ரஷியா குண்டு வீச்சு: 32 பேர் பலி, 84 பேர் காயம்
உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைக் குண்டுகளை வீசித் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 84 பேர் காயமடைந்தனர்.
வடக்கு உக்ரைனில் உள்ள…
ஒரே நாளில் 2 லாட்டரியில் பரிசு ; மகளால் அடித்த ஜாக்பாட்
வாழ்நாளில் ஒருமுறையாவது நமக்கு லாட்டரியில் பரிசு அடித்துவிடாதா? என லாட்டரி பிரியர்கள் டிக்கெட்டை வைத்துக்கொண்டு சுற்றும் நிலையில், ஒரே நாளில் இரண்டு லாட்டரிகளில் பரிசுகளை அடித்து பலரையும் பொறாமைப்பட வைத்து இருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த…
Birthright Citizenship விதிகளை கடுமையாக்க பிரான்ஸ் அரசு நிறைவேற்றியுள்ள மசோதா
பிரான்சின் கடல் கடந்த பிரதேசம் ஒன்றில், Birthright Citizenship விதிகளை கடுமையாக்கும் வகையில் மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது பிரான்ஸ் அரசு.
Birthright Citizenship
Birthright Citizenship அல்லது பிறப்புரிமை குடியுரிமை என்பது, ஒரு நாட்டுக்கு…
பர்மிங்காம் கால்வாயில் கிடைத்த அடையாளம் தெரியாத உடல்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
பர்மிங்காம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட உடலின் அடையாளங்களை காணுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது.
அடையாளம் காணுவதில் தொடரும் சிக்கல்
கடந்த ஆண்டு இறுதியில் பர்மிங்காம் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட ஒருவரின் உடலை அடையாளம் காண வெஸ்ட்…
உயிரினங்களின் உணா்வுகளை மதிப்போம்
பேரா.தி.ஜெயராஜசேகர்
எலி, பன்றி மற்றும் நாய் போன்ற நரம்பு மண்டலம் கொண்டுள்ள விலங்குகள் மனிதனைப் போலவே வலி, பசி மற்றும் தாகம் போன்றவற்றை உணரும் திறன் கொண்டிருக்கின்றன. திமிங்கிலங்கள் முதல் தேனீக்கள் வரையிலான உணா்வுள்ள புத்திசாலி…
ஹிந்து மதம் குறித்து தவறாக பேசினால் தண்டனை – அமெரிக்க மாகாணத்தில் வர உள்ள சட்டம்
உலக நாடுகள் சிலவற்றில், குறிப்பிட்ட மதம் குறித்து அவதூறாக பேசினால் கடும் தண்டனை விதிக்கப்படும்.
ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இஸ்லாம் மதம் குறித்து விமர்சித்தால் மரண தண்டனை விதிக்குமளவுக்கு சட்டத்தில் இடம் உண்டு.
மசோதா கொண்டு வந்த…
திருவண்ணாமலை: அரசுப் பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து; 4 பேர் பலி!
கீழ்பென்னாத்தூர் அருகே இன்று அதிகாலை காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர்.
லாரி உரிமையாளர்கள் 4 பேர் புதுச்சேரியில் இருந்து சொந்த வேலைக் காரணமாக பெங்களூரு சென்று, அங்கு பணி முடித்துக் கொண்டு…
தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு! வெளியான காரணம்
தலதா மாளிகையில், பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.
புனித தந்த தாது தரிசனம்
இதன்படி, தலதா மாளிகையில் புனித…
தேவேந்திர முனை கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்
தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் தெற்கு நுழைவாயில் முன்பாக, சிங்காசன வீதியில் கடந்த மார்ச் 21 ஆம் திகதி இரவு இடம்பெற்ற இரட்டைக் கொலைக்கு, தேவேந்திரமுனை பெரஹராவின் காவடி நடனத்தின்போது ஏற்பட்ட மோதல் காரணம் என சம்பவம் தொடர்பாக கைது…
ஆஸ்திரேலியாவில் 10 ஆயிரம் மாணவர்களின் தகவல் திருட்டு
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் சிட்னி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொலிசார் விசாரணை
இதற்கிடையே அங்குள்ள இணையதளத்தில் சிட்னி…
உயர்தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் காலம் அறிவிப்பு
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
அத்துடன்…
கனடா: டிரம்ப், எலான் மஸ்க்கை வில்லன்களாக சித்திரித்து புத்தகம் வெளியீடு
கனடாவில் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க்கை வில்லன்களாக சித்திரித்து வெளியிடப்பட்ட காமிக்ஸ் புத்தகம், உலகளவில் பேசுபொருளாகி உள்ளது.
அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, பல நாடுகள் மீதும் ஏதேனும் ஒரு சர்ச்சைக் கருத்தை…
அமெரிக்கா: இந்துக்களுக்கு ஆதரவாக மசோதா நிறைவேற்றம்!
அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிரான மதவெறியைக் கண்டித்து மசோதா நிறைவேற்றப்பட்டது.
வட அமெரிக்காவின் மாநிலங்களில் ஒன்றான ஜார்ஜியாவில் இந்து எதிர்ப்பு மதவெறியைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், அமெரிக்காவில் இந்து…
யாழில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம்- புன்னாலைக் கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பலாலி கிழக்கு, பலாலியைச்…
இரு நாட்களில் இலங்கைக்கு 100 மில்லியன் ரூபா வருமானம்
கடந்த இரு தினங்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் 100 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளுக்குள் இந்த வருமானம்…
சூடானில் துணை ராணுவப்படையின் தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 32 பேர் பலி!
சூடான் நாட்டில் துணை ராணுவப்படையினர் நடத்திய தாக்குதலில் 32 பேர் பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு தர்ஃபூர் மாநிலத்தின் தலைநகர் எல்-ஃபாஷரில் நேற்று (ஏப்.11) ராபிட் சப்போர்ட் ஃபோர்ஸஸ் எனும் துணை ராணுவப்படை நடத்திய டிரோன்கள்…
விமான நிலையத்தில் வர்த்தகரிடமிருந்து மீட்கப்பட்ட பெருந்தொகை பணம் ; இறுதியில் காத்திருந்த…
2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடோல்கெலே பகுதியில் வசிக்கும் 52 வயது தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெருந்தொகை…
நாட்டில் தொடர்ந்து மீட்கப்படும் சடலங்களால் பரபரப்பு
நாட்டில் இரண்டு பகுதிகளில் அடையாளம் காணப்படாத இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
களுத்துறை மற்றும் குருநாகல் பகுதிகளில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்படும் சடலங்கள்
அதன்படி, களுத்துறையில் உள்ள…
மகளின் திருமணத்தால் பிரிந்த தந்தையின் உயிர் ; இறுதியில் எழுதிய மனதை உருக்கும் கடிதம்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்தவர் ரிசிராஜ் என்ற சஞ்சு ஜெய்ஸ்வால் மருந்து கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, ஹர்ஷிதா என்ற மகள், ஒரு மகன் உள்ளனர்.
ஹர்ஷிதா அந்த பகுதியை சேர்ந்த வேற்று சமூக வாலிபர் ஒருவரை காதலித்து…