யாழில் நிமோனியா காய்ச்சலால் குடும்ப பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
யாழ். தாவடி பகுதியைச் சேர்ந்த சின்னையா ரஜீனா (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண்ணுக்கு உடல்…
மாணவர்களை கொடூமையாக தாக்கிய பௌத்த மதகுரு அதிபர் ; பொலிஸாரிடம் சென்ற முறைப்பாடு
அம்பாறை பாடசாலையொன்றில் ஒன்பது மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு அதிபரான பௌத்த மதகுருவால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் அம்பாறை நகரில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கடந்த 15ம் திகதி இடம்பெற்றுள்ளது.
பிரஸ்தாப…
உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் பேச்சு
வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:…
ருமேனியா அதிபா் தோ்தலில் மிதவாதத் தலைவா் வெற்றி
புகாரெஸ்ட்: மியான்மரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட மிதவாதியான நிக்யூசா் டான் 53.60 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதையடுத்து, நாட்டின் 17-ஆவது அதிபராக அவா் பொறுப்பேற்கவிருப்பது…
பிரான்சில் விவசாய நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 150 டன் தங்கம்: பின்னர் நடந்தது என்ன?
பிரான்சில் விவசாயி ஒருவரின் நிலத்தில் 150 டன் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் மத்திய பகுதியில் உள்ள ஆவர்ன் (Auvergne) பகுதியில், விவசாயி மிசெல் டுபோன்ட் (Michel Dupont) தனது நிலத்தை பார்வையிடும் போது, ஒளிரும் பொருள் கண்ணில்…
ஆவியாக வரும் ராணி எலிசபெத்., நாய்களின் நடத்தையை பார்த்து அலறும் இளவரசி
மறைந்த ராணி எலிசபெத் தான் வளர்த்த நாய்கள் மூலம் பேசுவதாக பிரித்தானிய அரச குடும்பம் தெரிவித்துள்ளது.
மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் தான் ஆசையாக வளர்த்த நாய்கள் மூலமாக தொடர்பு கொள்வதாக, அவரது மருமகளும் இளவரசர் ஆண்ட்ரூவின்…
கனடாவில் சாலை விபத்தில் பறிப்போன 3 குழந்தைகளின் உயிர்! போதையில் இருந்த சாரதி கைது
கனடாவின் எட்டோபிக்கோவில் போதையில் வாகனம் ஓட்டியதால் மூன்று இளம் உயிர்கள் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்து
டொராண்டோ காவல்துறையினரின் கூற்றுப்படி, எட்டோபிக்கோவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த ஒரு கோர விபத்தில்…
உப்பில்லாப் பண்டம் குப்பையிலா? அநுர உப்பிடுவாரா?
ச.சேகர்
இலங்கையில் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என 2024 டிசம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 120 ரூபாயாக காணப்பட்ட உப்பு கிலோகிராம் ஒன்றின் விலை 180 முதல் 200 ரூபாயாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனாலும்,…
பெரமுனவின் முன்னாள் எம்.பி அதிரடியாக கைது
ஸ்ரீ பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க இன்று திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.பி மிலன் ஜயதிலக்க , இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணியொன்றின்…
ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறி பலி
ஆந்திரத்தில் காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், துவாரபுடி கிராமத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஒருவர் தனது காரை அப்பகுதியில்…
இந்தியாவுக்குப் போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்பும் பாகிஸ்தான்!
இந்தியாவுடனான மோதலில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்ப இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா்.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கைகள்,…
தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் 18 திகதி வரை 1,264 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் ஓட்டமாவடி,…
யாழில் மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் யாழில் 17பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் மழை அனர்த்தத்தால் நெடுந்தீவு…
பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?
அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழியும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.
அமெரிக்க…
வாழைச்சேனையில் பாரிய விபத்து; ஸ்தலத்தில் உயிரிழந்த நபர்
வாழைச்சேனையில் டிப்பர் - உழவு இயந்திரம் - மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் ஸ்தலத்திலே மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (19) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - நாவலடி பிரதான வீதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.…
யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 பேர் பாதிப்பு
நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்ட மழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் யாழில் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் மழை…
யாழ் பல்கலைக்கழகத்தில் சீன பேராசிரியரின் சிறப்புரைக்கு ஏற்பாடு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொருளியல் துறையின் ஏற்பாட்டில் நடைபெறும் கருத்தரங்கில்
சீன நாட்டு பேராசிரியர் ஹீ யான்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23)…
புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு! திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி!
வாடிகன் புனித பீட்டா் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலாகல நிகழ்வில் புதிய போப்பாக (கத்தோலிக்க திருச்சபையின் தலைவா்) 14-ஆம் லியோ அதிகாரபூா்வமாக பதவியேற்றுக் கொண்டாா்.
தொடா்ந்து, உலக அமைதியின் அடையாளமாக கத்தோலிக்க திருச்சபையை…
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்: ரஷிய அதிபா் புதின்
அணு ஆயுதங்களை பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் தனது இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ரஷிய அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை…
மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் – தமிழ்நாட்டில் 18 பேர் பாதிப்பு
மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மீண்டும் கொரோனா
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே முடக்கி போட்டது.
லட்சக்கணக்கான மக்கள்…
நீா்மூழ்கிக்கப்பல் தாக்குதலை தடுக்கும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் அதானி…
நீா்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களை தயாரிப்பதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்பாா்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தொழிலதிபா் அதானியின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.…
வடமராட்சி கிழக்கு தாளையடி இருந்து கரவெட்டிக்கு நீர் விநியோகம்
வடமராட்சி கிழக்கு தாளையடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கரவெட்டிக்கு நீர் விநியோகம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கரவெட்டி மத்தொனி தாழங்குழியில் அமைக்கப்பட்ட நீர்தாங்கியில் இருந்து நீர் வழங்கும் செயற்பாடு இன்றைய…
19 வயது இளைஞனை பலியெடுத்த துப்பாக்கிச் சூடு ; சிக்கிய விமானப்படை சிப்பாய்
கல்கிஸையில் இளைஞன் ஒருவரை துரத்திச் சென்று சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரியும், அவருடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற நபர் மற்றும் அவருக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் மேலும் இருவரை கல்கிஸ்ஸ வலய குற்றப் புலனாய்வுப்…
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 போ் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 போ் உயிரிழந்தனா்.
கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வீடுகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. அங்கு 18 குழந்தைகள்,…
யாழில்.தனியார் தங்குமிடத்தில் யுவதி குளிப்பதை காணொளி எடுத்தவர் கைது
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் யுவதி ஒருவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த தங்குமிட நிர்வாகி பொலிஸாரினால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கோண்டாவில் பகுதியில் உள்ள தனியார் தங்குமிடத்தில் ,…
வடக்கு காஸாவில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் மூடல்!
காஸாவின் வடக்கு பகுதியில் செயல்பட்டு வந்த கடைசி மருத்துவமனையும் இஸ்ரேல் ராணுவ கட்டுபாட்டுக்குள் வந்துள்ளதால் அங்கும் மருத்துவ சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு ஆசிய நாடான…
கிளிநொச்சி மாவட்ட பிரதேச சபைகளின் தவிசாளர் நியமன சர்ச்சை – சி.வி.கே சிவஞானம் அவசர…
தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை ஸ்ரீதரன் உணர்ந்து கொள்ளவேண்டும் என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சிவிகே. சிவஞானம்…
வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளி துறைக்கு உதவும்!
வங்கதேசத்தின் சில இறக்குமதி பொருள்களுக்கு இந்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள், நாட்டின் ஜவுளி துறைக்கு குறிப்பாக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்க உதவும் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.…
ஓமான் சென்ற மட்டக்களப்பு பெண் மாயம்; குடும்பத்தினர் கவலை
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் இருந்து வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணிடம் இருந்து எதுவித தொடர்பும் இல்லை என பெண்ணின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண்…
கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழப்பு; நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பாடசாலை ஆசிரியர் மீதான விசாரணைகளின் முன்னேற்றத்தை ஜூன் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம்…
நிறைமாத கர்ப்பிணி பெண் உயிரிழப்பு; கணவன் கைது
9 மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் நேற்று முன்தினம் (17) இரவு தனது வீட்டில் கயிற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெனியாய பொலிஸார் தெரிவித்தனர்.
தெனியாய, விஹாரஹேன, என்செல்வத்த, பகுதியை சேர்ந்த ராமசாமி இஷாந்தி என்ற 25 வயது…
ட்ரம்பின் ஒற்றை முடிவால் 3.5 மில்லியன் மக்கள் ஒரு மாதம் சாப்பிட வேண்டிய உணவுகள் வீண்
அமெரிக்காவின் உதவிகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக, ஒரு மாத காலம் 3.5 மில்லியன் மக்களுக்கு உணவளிக்கக்கூடிய உணவு, உலகம் முழுவதும் உள்ள கிடங்குகளில் வீணானதாக கூறப்படுகிறது.
காலாவதியாகிவிடும்
காஸா மற்றும் சூடான் போன்ற பசியால் வாடும்…
யாழில். நகைகளை தொலைத்தவருக்கு நகையை மீள கையளித்தவருக்கு குவியும் பாராட்டுக்கள்
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் தவறவிடப்பட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான ஒரு தொகை நகையை உரிமையாளரிடம் கொடுத்த நபருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
தனது மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகையை வங்கியில்…
மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!
ரஷியா - உக்ரைன் இடையேயான போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், பெரியளவிலான ட்ரோன் தாக்குதலை ரஷியா முன்னெடுத்தது.
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும்நிலையில், அதனை…