;
Athirady Tamil News

தன்னைத்தானே சுட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் தற்கொலை

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தனது கடமைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அம்பாறை பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று (06) அதிகாலை 5:15…

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்

காஸாவில் தாக்குதலை அதிகரிக்க இஸ்ரேல் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட காஸாவில் மேலும் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தவுள்ளது. மேலும், கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் நுழைவதை…

யாழில் அமைதியான முறையில் இடம்பெறும் வாக்களிப்பு

இலங்கையில் இன்று (6) நாடாளாவிய ரீதியிஉள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்களிப்பானது 517 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகின்றது. இன்று (07) காலை 07.00 மணிக்கு…

வவுனியாவில் இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு

வவுனியாவில் அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், இதுவரை 31.5 சத வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு…

நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை, மன்னித்து விடுங்கள்.., கடிதம் எழுதிவிட்டு வீட்டை…

நீட் தேர்வை சரியாக எழுத முடியாததால் கடிதம் எழுதிவிட்டு மாணவன் மாயமாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் மாயம் தமிழக மாவட்டமான திருப்பூர், பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் தனபால்…

நடந்து சென்ற சிறுமிக்கு எமனான லொறி

லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய - அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, இந்த வித்து இடம்பெற்றுள்ளது. நேற்று (05) மாலை இந்த விபத்தில்…

தேர்தல் கடமைக்குச் சென்ற இளம் பெண் உத்தியோகத்தர் திடீர் உயிரிழப்பு!

இலங்கையில் இன்று (6) நாடாளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. இந்நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் கடமைகளுக்காக கண்டி கண்ணொருவ கனிஷ்ட வித்தியாலயத்திலுள்ள வாக்குச் சாவடியில் தேர்தல் கடமைக்காகச் சென்ற பெண் ஒருவர்…

மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை!

வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் கடைசி ஆசை என்ன என்பது வெளியாகியுள்ளது. போப்பாண்டவர் தாம் பயன்படுத்திய நான்கு சக்கர வாகனத்தை மருத்துவ வசதிகள் அடங்கியதொரு நடமாடும் கிளினிக் ஆக உபயோகித்துக்கொள்ள பணித்துள்ளார். ”குழந்தைகள் புனிதமானவர்கள்!”…

அதிகரிக்கும் போர் பதற்றம் – மே 7 ஆம் திகதி நாடு தழுவிய அளவில் போர் ஒத்திகை

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இரு நாடுகளின் கடற்படை…

யாழ் மக்களுக்கு இலங்கை வங்கி விடுத்துள்ள விசேட அறிவித்தல்

யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி இலங்கை வங்கியில் இருந்து வடமராட்சி கிழக்கு மக்களுக்காக விசேட அறிவித்தல் ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்றைய தினம் (6) இலங்கை முழுவதும் நடைபெறவுள்ள பிரதேச சபை தேர்தலுக்காக மருதங்கேணி இலங்கை வங்கி…

சீனாவில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள். சீனாவின் மிக நீளமான நதியான யாங்சியின் துணை நதியான வு நதியின் மேல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது.…

யாழில் அசாதாரண காலநிலையால் 26பேர் பாதிப்பு!

இன்றையதினம் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 26பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் இன்று ! சட்டம், பொது ஒழுங்கை கடைப்பிடித்து அனைவரும் தவறாமல்…

நாடளாவிய ரீதியில் இன்று 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சிசபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. சுதந்திரமானதும் நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த சட்டத்தின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம்…

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் ஒருவன் நள்ளிரவு 12 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் மாணவனான, அரசடி வீதி, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வயது 15 சிறுவனே இவ்வாறு…

வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கும் நடைமுறையைத் தொடங்க அந்நாட்டு வணிகத் துறைக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால், அமெரிக்காவில் திரையரங்குகளில் வெளியாகும் இந்தியா, கொரியா…

புடினின் நண்பர்கள் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது: ஜெலென்ஸ்கி திடீர் மிரட்டல்

ரஷ்யாவில் செஞ்சதுக்க விழாவிற்காக புடினால் அழைக்கப்பட்ட வெளிநாட்டு பிரமுகர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். மூன்று நாட்கள் இரண்டாம் உலகப்போர் வெற்றி…

சீனாவின் எச்சரிக்கையை மீறி தென் சீனக் கடலில் பயணித்த பிரித்தானிய போர் கப்பல்

சீனாவின் எச்சரிக்கையை மீறி தென் சீனக் கடலில் பிரித்தானிய போர் கப்பல் பயணித்துள்ளது. தென் சீனக் கடலில் தங்களது “நவீன கூட்டு பாதுகாப்பு பயிற்சி” Exercise Bersama Shield 25-ஐ முடித்துவிட்டு, பிரித்தானிய ராணுவ கப்பல் HMS Spey கடந்த வாரம்…

பாகிஸ்தான் அரசியல் பிரபலங்களின் எக்ஸ் தளப் பக்கங்கள் முடக்கம்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபலங்களின் சமூகவலைதளக் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டு வருகின்றன. தற்போது, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோவின் எக்ஸ் தளப் பக்கக்…

சுதேசியப் பொருளாதார மாதிரியின் சில விளைவுகள்

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ பண்டாரநாயக்கவின் அரசாங்கம் சுதேசியப் பொருளாதார மாதிரியை நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது. அவ்வெண்ணம் சிறந்ததாக இருப்பினும், அதை நடைமுறைப்படுத்துவதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டது. ஆனாலும், சில…

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்!

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள்(இணையவழி குற்றவாளிகள்) சைபர் தாக்குதல்…

யாழ்ப்பாணம் சென்ற பேருந்தில் பொலிஸாருக்கு காத்திருந்த க்ஷாக்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் பயண பையில் மறைத்து கசிப்பினை எடுத்துச் செல்ல முற்பட்ட போது கைதாகியுள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கனை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்தில் 22…

உக்ரைனுக்காக 1200 AASM Hammer ஸ்மார்ட் குண்டுகளை தயாரிக்கும் பிரான்ஸ்

உலகத்தின் முன்னணி பாதுகாப்பு தொழில்நுட்ப நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், உக்ரைனுக்கு ஆதரவாக 2025-ம் ஆண்டில் 1,200 AASM Hammer ஸ்மார்ட் குண்டுகளை தயாரிக்கவுள்ளது. இது கடந்த 2024-ல் தயாரிக்கப்பட்ட 830 குண்டுகளுடன் ஒப்பிடும் போது கணிசமான…

இலங்கை – வியட்நாம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையே பல துறைகள் தொடர்பான நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவோங் ஆகியோர் முன்னிலையில்…

பாகிஸ்தான்: பயங்கரவாதிக்கு இறுதிச் சடங்கு நடத்த இஸ்லாமிய மதகுருக்கள் மறுப்பு!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முக்கிய கமாண்டரின் இறுதிச் சடங்கின்போது இஸ்லாமிய மத வழக்கப்படி பிராா்த்தனை நடத்த அங்குள்ள மதகுருக்கள் மறுத்துவிட்டனா். பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவாவின் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில்…

மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் மே 19 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. மஹர நீதவான் நீதிமன்றம் இன்று (5) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கிரிபத்கொட பகுதியில்…

மக்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

நாட்டில் பலத்த மின்னல் தாக்கங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி வடமத்திய மாகாணம் மற்றும் மாத்தளை, திருகோணமலை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய…

வாழைச்சேனை வைத்தியசாலையில் திடீர் தீ விபத்து; பெரும் பொருள் சேதம்

மட்டக்களப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை காலை 7 மணியளவில் திடீர் தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவிலேயே குறித்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு…

மாலைதீவு ஜனாதிபதியின் உலக சாதனை

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு உலக சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். நேற்றைய தினம் உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு சுமார் 15 மணி நேரம் நீண்ட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். காலை 10 மணிக்கு ஆரம்பமாகிய…

இனவெறியால் சிறுவனை 26 முறை கத்தியால் குத்திய முதியவர் ; நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி…

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 73). இவரது வீட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு வசித்து வந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு அந்த குடும்பத்தைச் சேர்ந்த அல்பயோமி என்ற சிறுவன் வீட்டின்…

உரிய ஒப்புதலுடன்தான் பாக். பெண்ணை திருமணம் செய்தேன்! – பணி நீக்கப்பட்ட சிஆா்பிஎஃப்…

‘பாகிஸ்தானைச் சோ்ந்த உறவுப் பெண்ணை படையின் தலைமையிடம் தெரிவித்து, உரிய அனுமதி பெற்ற பிறகே திருமணம் செய்து கொண்டேன்’ என்று அண்மையில் படையிலிருந்து நீக்கப்பட்ட மத்திய ஆயுத காவல்படை (சிஆா்பிஎஃப்) வீரா் முனீா் அகமது ஞாயிற்றுக்கிழமை…

நாளை வாக்கெடுப்பில் இவற்றை செய்ய தடை

நாளை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் மேற்கொள்ளுவதற்கு சட்டத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை…

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்து பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் காரைநகரில் பெண் ஒருவர் கிண்ற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். பாதுகாப்பு கட்டுக்கள் இல்லாத கிணற்றில் நேற்றைய தினம் (4) நீராடிக்கொண்டிருந்த வேளை , கால் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை வீட்டார் மீட்டு…

யாழில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் – பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்கரை கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கியுள்ளது. தும்பளை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டு…

அணு ஆயுதங்கள் மூலம் இந்தியாவை தாக்குவோம்! பாகிஸ்தான் தூதர் பகிரங்க மிரட்டல்

இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு, பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் என அந்நாட்டின் தூதர் மிரட்டல் விடுத்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.…