இஸ்ரேலின் தொடர் தாக்குதலுக்கு இரையாகும் காஸா! அதிகரிக்கும் உயிர்ப் பலிகள்!
காஸாவின் பல்வேறு இடங்களின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 19 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.
வடகிழக்கு காஸாவின் அல்-துஃபா பகுதியிலுள்ள ஹஸ்ஸொவ்னா குடும்பத்தின் வீட்டின் மீது நேற்று முன்தினம் (ஏப்.16) இஸ்ரேல் நடத்திய வான்வழித்…
ஆற்றில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ; தமிழர் பகுதியில் சம்பவம்
மட்டக்களப்பு, ஓட்டமாவடி - மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் நேற்று (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது.
ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.…
தீயில் முற்றாக எரிந்து நாசமான கடை
மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானாட்டான் சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் அமைந்துள்ள வாகனங்களுக்கான வயரிங் பழுது பார்க்கும் கடை ஒன்றில் வியாழக்கிழமை (17) மாலை ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக கடை முற்றாக எரிந்து சேதமாகியுள்ளது.…
ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய்: ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறைக்கு ஏமாற்றம்!
சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில்…
ஹார்வர்டு பல்கலை.க்கு அளிக்கப்படும் வரி விலக்கு ரத்து?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்படும் வரி விலக்கை ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு
பல்கலைக்கழகத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று…
காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி உயிர்மாய்ப்பு – யாழில் சம்பவம்
தாமரைப்பூ பறிக்கும் போது காதலன் நீரில் மூழ்கி இறந்த செய்தி கேட்டு காதலி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
யாழ். தென்மராட்சி, வரணி பகுதியில் உள்ள குளமொன்றில் இருந்து நேற்று (17) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
தவறான முடிவு…
மகாராஷ்டிரம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ஹிந்தி கட்டாயம்!
தேசிய கல்விக் கொள்கை 2020-இன்கீழ், மகாராஷ்டிரத்தில் மராத்தி மற்றும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடமாக ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பான மாநில அரசின் தீா்மானம் வியாழக்கிழமை…
ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வு நிறுத்தம்
அதிபர் பதவியில் சேர்ந்த நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் ஆங்கில மொழிப் புலமை பெறாத அதிபர்களின் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை நிறுத்தி வைக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,…
தையிட்டி விகாரையை வைத்து அரசியல் செய்யும் குழுக்கள் ; ஜனாதிபதி அநுர சூளுரை
இனவாதம் மீண்டும் தலைதூக்குமாயின் அதனை ஒடுக்குவதற்கு, முடியுமான சகல நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைத்…
யாழ். மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை ; வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பில் அவதானம்
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது தற்போதைய நாட்களில் எச்சரிக்கை மட்டத்துக்கு அதிகரித்து வருகின்றமையால் அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் T.N.சூரியராஜா…
மியான்மரின் புத்தாண்டை முன்னிட்டு 4,900 சிறைக் கைதிகள் விடுதலை!
மியான்மர் நாட்டில் 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டின் ராணுவ அரசு உத்தரவிட்டுள்ளது.
மியான்மர் நாட்டின் புத்தாண்டை முன்னிட்டு முக்கிய அரசியல் கைதிகள் உள்ளிட்ட 4,900 சிறைக் கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டை ஆளும் ராணுவ அரசு…
துருக்கியிலிருந்து தாயகம் திரும்பிய 1,75,000 சிரியா மக்கள்!
துருக்கி நாட்டிலிருந்து 1,75,000-க்கும் மேற்பட்ட சிரியா மக்கள் தங்களது தாயகத்திற்கு திரும்பியுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிரியா நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக அஸாத் குடும்பம் ஆட்சி செய்து வந்த நிலையில் கடந்த…
பெர்லினில் 15 நோயாளிகள் மர்ம மரணம்: கொலைகளுக்கு மருத்துவர் எடுத்த பயங்கர வழிமுறை!
பெர்லினில் 15 நோயாளிகளின் மரணம் தொடர்பில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மருத்துவர் கைது
பெர்லினில் நோயாளிகளின் இறுதி நேர கவனிப்பு மருத்துவர் ஒருவர் 15 நோயாளிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது…
மிகப்பெரிய போர்க்கப்பலை உருவாக்கும் வட கொரியா: வைரலாகும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்
வட கொரியா இதுவரை கட்டியதிலேயே மிகப்பெரிய போர்க்கப்பலை உருவாக்குவதாக செயற்கைக்கோள் படங்கள் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.
செயற்கைக்கோள் புகைப்படங்கள்
சமீபத்திய செயற்கைக்கோள் படங்கள் வட கொரியா தனது கடற்படை பலத்தை கணிசமாக அதிகரிக்கும்…
டொனால்ட் ட்ரம்ப் மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக பதவியில் இருக்க முடியுமா?
கார்த்திகே சிங்
78 வயதான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மூனாறாவது பதவிக் காலத்துக்கும் ஜனாதிபதியாக இருப்பது குறித்து சிந்திப்பதாக மார்ச் 30 ஆம் திகதி கூறினார். தான் பகிடி விடுவதாக நினைக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.…
எத்தியோப்பியாவில் புனித நீரை பருகிய பிரித்தானிய யாத்ரீகர்களுக்கு காலரா பாதிப்பு
எத்தியோப்பிய புனித யாத்திரை தலத்தின் புனித நீரை பருகிய பிரித்தானிய யாத்ரீகர்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானிய யாத்ரீகர்களுக்கு காலரா பாதிப்பு
எத்தியோப்பியாவில் உள்ள ஒரு புனித யாத்திரை தளத்திலிருந்து புனித நீரைப் பருகிய…
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள 30,000 பேர் : ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
இலங்கையின் அரச சேவையில் புதிதாக 30,000 பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
மன்னாரில் (Mannar) இன்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர்…
பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!
உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
குல்தீப், தனது மனைவி அன்ஷுதியாகியை…
அமெரிக்கா உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகும் ஈரான்
ஈரான் நாடு அணு சக்தி பயன்பாடு மற்றும் அணு ஆயுதத்தில் இருந்து விலகி இருப்பது பற்றி அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இந்த இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துள்ளனர்.
இரு தரப்பு…
ஐரோப்பாவுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை 30% சரிவு
உரிய ஆவணங்கள் இன்றி ஐரோப்பிய நாடுகளை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 30 சதவீதம் சரிந்துள்ளது.
இது குறித்து, ஐரோப்பிய யூனியனின் எல்லைக் கண்காணிப்பு அமைப்பான ஃப்ரன்டெக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
காசு களவு போன முறைப்பாட்டை பதிவு செய்ய மறுத்த இளவாலை பொலிஸார்
யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸார் பணம் களவு கொடுத்தவிரின் முறைப்பாட்டை ஏற்கவில்லை என பாதிக்கப்பட்டவரின் மகன் குற்றம் சுமத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 10ஆம் திகதி எனது தந்தையின் பணம்…
முல்லைத்தீவு பேக்கரியின் சீர்கேடு; இழுத்து மூடிய அதிகாரிகள்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் மனித நுகர்வுக்கு தகாத உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பிரிவு பரிசோதகர்களால் அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெதுப்பகத்தில் இன்று (17) ஒட்டுசுட்டான் வைத்திய…
பிறப்பின் அடிப்படையிலேயே பெண் பாலினம் தீா்மானிக்கப்படும்: பிரிட்டன் உச்சநீதிமன்றம்
பிறப்பின் அடிப்படையிலேயே ஒருவா் பெண் என்பது சட்டபூா்வமாக தீா்மானிக்கப்படும் என்று பிரிட்டன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
2020-ஆம் ஆண்டின் பாலின சம உரிமைச் சட்டத்தின் கீழ் மகளிருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பாலினம் மாற்றிக்…
பிள்ளையான் ஒரு தேசப்பற்றாளர்; உருகும் உதய கம்மன்பில
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான் என்றும் அவர் தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே அவருக்காக முன்னிலையானேன் என பிவிருது ஹெல…
வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்.. காலியில் நடந்த பரபரப்பு சம்பவம்
காலியில் உள்ள ஒரு முன்னணி உணவகம் ஒன்றில் உணவு ஓர்டர் செய்துவிட்டு உணவுக்காகக் காத்திருந்த ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட்ட ஒரு குடும்ப…
மூன்று கோடி ரூபா பணத்துடன் கான்ஸ்டபிள் ஒருவருடன் நால்வர் கைது
மூன்று கோடி ரூபா பணத்துடன் மேல் மாகாண புலனாய்வு பிரிவு கான்ஸ்டபிள் ஒருவருடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் தெவுந்தர பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்…
ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை நீக்க திட்டமிட்ட மார்க்!
ஃபேஸ்புக் பயனர்களின் நண்பர்கள் பட்டியலை முழுவதும் நீக்க அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் திட்டமிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அரசு மெட்டா நிறுவனம் மீது நம்பிகையற்ற வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பான முதற்கட்ட ஆதாரங்கள்…
வவுனியாவில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு; நடந்தது என்ன?
வவுனியாவில் புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் காணாமல் போன இளைஞன் குளக்கரையில் இரத்த கறைகளுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா பாவற்குளத்தின் அலைகரைப் பகுதியில் நேற்றைய தினம் (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர்…
புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு
புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரத்திலிருந்து விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எல்பிட்டிய, பிட்டிகல பகுதியிலுள்ள அமுகொடை ஸ்ரீ விஜயராம விகாரைக்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு நிகழ்விலேயே…
மன்னாரில் ஜனாதிபதி அனுர!
மன்னாரில் எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், காற்றாலை மின் உற்பத்தி வேலைத் திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னாரில்…
விஜய்யுடன் இஸ்லாமியர்கள் தொடர்பு கொள்ள கூடாது – ஃபத்வா பிறப்பித்த இஸ்லாமிய மத குரு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியியை தொடங்கி நடத்தி வருகிறார்.
இப்தார் நிகழ்வில் விஜய்
சமீபத்தில் சென்னையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும்…
ஒரே நாளில் யேமனின் 50-க்கும் அதிகமான இடங்களில் அமெரிக்கா தாக்குதல்!
யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையின் முக்கிய இடங்களின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
யேமன் நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள பல்வேறு மாகாணங்களில் ஹவுதி கிளர்ச்சிப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள 50-க்கும்…
245 சதவீதம் வரி விதித்த ட்ரம்ப்., அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல் தீவிரம்
சீன இறக்குமதிகளுக்கு ட்ரம்ப் 245 சதவீதம் வரி விதித்துள்ளார், இதனால் அமெரிக்கா-சீனா வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், சீன இறக்குமதிகளுக்கு அதிகபட்சமாக 245 சதவீதம் வரியை அறிவித்து, இரு…
சத்தீஸ்கரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை
ராய்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அம்மாநில காவல் துறையினர் நேற்று கூறியதாவது: சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தின் கொண்டகோன் எல்லையை ஒட்டி…