;
Athirady Tamil News

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்.., தீ விபத்தால் அம்பலமான சம்பவம்

நீதிபதியின் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிக அளவில் பணம் மீட்கப்பட்டதையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தீ விபத்தால் அம்பலம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பெயரில்…

நாட்டில் அரிசிக்கு தட்டுபாடு; நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்ட தகவல்

தற்போது சில பகுதிகளில் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சில அரிசி வகைகளின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ சம்பா 270…

ஐ நா அமைப்பின் முக்கிய பதவிக்கான போட்டியில் ஜேர்மன் பெண் அமைச்சர்

ஐ நா அமைப்பில் முக்கிய பதவி ஒன்றுக்கான போட்டியில் ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சரும் உள்ளார். ஐ நா அமைப்பில் முக்கிய பதவி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவருக்கான போட்டியில், ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான ஆனலேனா பேர்போக்கும் உள்ளார்.…

தாயகத்தில் முன்பள்ளிக் குழந்தைகள் இணைந்து லண்டன் மீரா பாபுவின் பொன்விழா பிறந்ததினக்…

தாயகத்தில் முன்பள்ளிக் குழந்தைகள் இணைந்து லண்டன் மீரா பாபுவின் பொன்விழா பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) லண்டனில் வசிக்கும் திருமதி யோகலிங்கம் மீரா அவர்களுடைய ஐம்பதாவது பொன்விழா பிறந்தநாள் இன்றாகும் .இதனை முன்னிட்டு பிறந்தநாள்…

ஆசிரிய சேவையில் இணையக் காத்திருப்போருக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்

தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்தல் தொடர்பில் கல்வி அமைச்சால் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2020 முதல் 2022 வரையான வருடங்களில் பாடநெறிகளைத் தொடர்ந்த பயிலுனர்களுக்கு…

தமிழர் பகுதியில் கோர விபத்து ; ஸ்தலத்திலேயே ஒருவர் பலி

மன்னார் பள்ளமடு, பெரியமடு பிரதான வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். பெரிய மடு பிரதான வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து…

நாட்டை வந்தடைந்தது ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் கப்பல்

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படையின் ‘MURASAME’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக இன்று (22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது. ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்கு சொந்தமான ‘MURASAME’ என்ற கப்பல் வழங்கல் மற்றும் சேவை தேவைகளை…

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் விழா

யாழ்ப்பாணத்தில் திருவள்ளுவர் விழா நாளைய தினம் ஞாயிற்றுகிழமை மாலை 03.30 மணியளவில் நடைபெறவுள்ளது. உரும்பிராய் கற்பக பிள்ளையார் கலாச்சார மண்டபத்தில் அகில இலங்கை திருவள்ளுவர் மன்ற தலைவர் அ.ஈஸ்வரநாதன் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் யாழ்…

அமெரிக்க கல்வித் துறையைக் கலைத்தார் டிரம்ப்!

அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் அதிபர் டொனால்டு டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார். மேலும், கல்வித் துறையை மாகாணங்களின் பொறுப்புக்கு மாற்றியுள்ளார். இதனால், மத்திய கல்வித் துறை ஊழியர்களின் வேலை கேள்விக்குறியாகியுள்ளது.…

மணிப்பூர் நிவாரண முகாமில் சிறுமி பலி!

மணிப்பூரில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி பலியானதைத் தொடர்ந்து அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மணிப்பூர் சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் குடும்பத்துடன் தங்கியிருந்த…

ஸ்தம்பித்த ஹீத்ரோ… சிக்கித் தவிக்கும் 300,000 பயணிகள்: வெளிவரும் புதிய பின்னணி

உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ, ஒரு சிறிய தீ விபத்து காரணமாக எவ்வாறு ஸ்தம்பித்தது என்பது குறித்து நிர்வாகத் தலைவர்கள் கேள்விகளை எதிர்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பயணிகள் மின்சார துணை மின்…

அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றிய சூடான் ராணுவம்!

வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ராணுவப் படைகள் தலைநகர் கார்டூமிலுள்ள அதிபர் மாளிகையை மீண்டும் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையை கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராணுவத்தின் எதிராளிகளான துணை…

வேட்பு மனு நிராகரிப்பு – உயர் நீதிமன்றம் செல்லும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக நாளை மறுதினம் திங்கட்கிழமை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வேட்பு மனு நிராகரிப்புக்கள் தொடர்பில்…

வேட்பு மனு நிராகரிப்பு – இலங்கை சட்டம் ஒழுங்கில் இருக்கக்கூடிய மிகப்பெரும் அபத்தம்

நிராகரிக்கப்பட முடியாது என சொல்லப்பட்ட சட்டத்தை வைத்து எமது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்கள். இது இலங்கை சட்டம் ஒழுங்கில் இருக்கக்கூடிய மிகப்பெரும் அபத்தம் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் . மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சட்டத்தரணி வி.…

யாழில். இந்து மயானத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நின்ற யுவதி கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து மயானம் ஒன்றில் ஐஸ் போதைப்பொருளுடன் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை இந்து மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற பெண்ணொருவர் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய…

யாழில். போதையில் குடும்பத்துடன் தகராறு செய்த இளைஞன் கைது

போதையில் தனது குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞனை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவர் போதையில் , வீட்டாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அது தொடர்பில்…

நேர்காணலில் பதிலளிக்கும் போது விமானம் பறந்ததை பார்த்ததால் வேலையை இழந்த இளைஞர்

இளைஞர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் பதிலளித்து கொண்டிருக்கும் போது வெளியில் விமானம் பறந்ததை பார்த்ததால் வேலையை இழந்துள்ளது. வேலையை இழந்த இளைஞர் பெங்களூருவில் இளைஞர் ஒருவர் நேர்காணல் ஒன்றில் தனக்கு நடந்த அனுபவங்களை பற்றி சமூக வலைதளத்தில்…

யாழில் நேர்ந்த துயரம் ; கடலில் மூழ்கி 20 வயது இளைஞன் பலி

யாழ்ப்பாணம் மாதகல் கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மேலதிக விசாரணை இனுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று…

யாழில் 300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்பளை மூர்க்கன் கடற்கரைப் பகுதியில் வைத்து 154 பொதிகளில் 300கிலோவிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவம் மற்றும்…

வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மணிவண்ணன்

மக்களை காப்பாற்றுவதற்காக போடப்பட்ட சட்டத்தினைக் கொண்டே தமக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளது என யாழ் மாநகர சபையின் முன்னாள் மேஜரும் தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினருமான சட்டத்தரணி மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்…

பற்றியெரிந்த ஹீத்ரோ… ஐரோப்பா முழுக்க ரஷ்யாவின் சதி வேலைகளின் பகீர் பின்னணி

ஐரோப்பா முழுவதும் புடின் தொடர்ச்சியாக நாசவேலை தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளார். தற்போது லண்டன் ஹீத்ரோ விவகாரமும் புடினின் சதியாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது. ஐரோப்பா கண்டத்தை தீ வைப்பு, குண்டுவெடிப்பு சதி, வான் வழி பயங்கரவாதம்,…

காதலனுடன் சேர்ந்து கணவனை துண்டு துண்டாக வெட்டி உடலுடன் படுத்துத் தூங்கிய பெண்

மனைவியை சந்திப்பதற்காக ஆசையுடன் பிரித்தானியாவிலிருந்து இந்தியா வந்த ஒருவரை அவரது மனைவி தனது காதலனுடன் சேர்ந்து துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற வழக்கில் பயங்கர தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பிய இந்தியர்…

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு!

இந்தோனேசியாவின் மத்திய தெற்கு மாகாணத்திலுள்ள எரிமலை வெடித்துச் சிதறியுள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று முன்தினம் (மார்ச் 20) நள்ளிரவு வெடித்துச்…

சிறைச்சாலைகுள் அடம்பிடிக்கும் தேசபந்து தென்னக்கோன்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தும்பர சிறைச்சாலையிடம் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். தனக்கு வெளியே இருந்து உணவு பெறுவதற்கு அனுமதிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்…

யாழ். தையிட்டி தொடர்பில் விசாரணையை ஆரம்பித்த மனித உரிமை ஆணைக்குழு

யாழ். தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குப் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஒன்றரை வருடங்களின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்துள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றக்…

ஏப்ரல் இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

பாதசாரி கடவையில் மாணவியை மோதிய மோட்டார் சைக்கிள்

பாதசாரி கடவையில் ஏற்பட்ட விபத்தில், ஒன்பது வயது மாணவி ஒருவர் படுகாயமடைந்து டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து, நேற்று முன்தினம் (20) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது…

துணை மின் நிலையத்தில் தீ: லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடல்

லண்டன்: உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. விமான நிலையத்துக்கு அருகில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 24 மணி நேரத்துக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக…

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த வடகொரியா! விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

கிம்மின் மேற்பார்வையில் விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 11 நாட்கள் வரை இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடந்தது. ட்ரம்ப்…

டிண்டர் ஆப் செயலி ; லண்டன் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

உலக அளவில் லட்சக்கணக்கானோர் டிண்டர் செயலியை பயன்படுத்தி வருகின்ற நிலையில், கணவர்களோ காதலர்களோ தங்களை ஏமாற்றுகிறார்களா என துப்பறிவதற்காகவே லண்டன் பெண்கள் அதிகளவில் (62.4%) டிண்டர் டேட்டிங் செயலியை பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சி தகவலை…

காங்கோ: கிளா்ச்சியாளா்கள் வசம் மேலும் ஒரு நகரம்

காங்கோவில் தாது வளம் நிறைந்த மேலும் ஒரு நகருக்குள் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சிப் படையினா் நுழைந்துள்ளனா். கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வாலிகலே என்ற அந்த நகரம் கிளா்ச்சியாளா்களிடம் வீழ்ந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினா்.…

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி ஆனந்தசங்கரியை நீதியமைச்சராக நியமித்த புதிய…

டி.பி.எஸ். ஜெயராஜ் கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவரான மார்க் கார்னி அந்நாட்டின் 24 வது பிரதமராக 2025 மார்ச் 14 ஆம் திகதி பதவியேற்றார். 1965 மார்ச் 16 ஆம் திகதி பிறந்த பிரபல்யமான பொருளாதார நிபுணர் கனடா வங்கியின் எடடாவது…

உக்ரைன் பாதுகாப்புக்காக 30 நாடுகளின் ராணுவத் தலைவர்கள் ஆலோசனை

பிரித்தானியாவில் உக்ரைன் பாதுகாப்பு குறித்து பல நாடுகளின் ராணுவத் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. உக்ரைனில் எதிர்காலத்தில் அமையும் போர்நிறைவு உடன்படிக்கையை பாதுகாக்க, இந்த கூட்டத்தில் 30 நாடுகளுக்கு மேல்…

யூடியூப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்த இளைஞன் ; இறுதியில் நேர்ந்த சோகம்

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா பகுதியிலுள்ள மதுரா என்ற கிராமத்தில் இளைஞர் ஒருவர் யூடியூப் காணொளியை பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இளைஞருக்கு…