கொழும்பில் 20 கோடி ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது
கொழும்பு - புறக்கோட்டைப் பகுதியில் சுமார் 20 கோடி ரூபாய் சந்தைப் பெறுமதியுடைய போதை மாத்திரைகளுடன் நான்கு சந்தேகநபர்கள் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மத்திய பிரிவு குற்றப்…
அரசாங்கம் மீது குற்றச்சாட்டு ; சட்டவிரோத மீன்பிடிக்கு ஆதரவு வழங்கப்படுகிறதா?
கடற்றொழில் சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டப் போராட்டம் குறித்து வடக்கு மாகாண கடற்றொழில் இணையம் அறிவித்தல்களை விடுத்துள்ளது.
வடக்கு மாகாண கடற்றொழில் இணையத்தின் ஏற்பாட்டில், கடற்றொழில் சட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடலும் ஊடக சந்திப்பும்…
சோமாலிய கடலில் மீண்டும் கொள்ளை அச்சம் ; இலங்கையர் ஒருவரும் உள்ளதாக தகவல்
சோமாலியக் கடற்கரைக்கு அப்பால் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எரிபொருள் தாங்கிக் கப்பலின் ஊழியர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
17 பேரைக் கொண்ட அந்தக் கப்பல் ஊழியர் குழுவில் ஒரு இலங்கையர், 10…
பாலுணர்வை தூண்டும் மாத்திரையால் வந்த வினை ; படுக்கையிலேயே உயிரிழந்த 28 வயது இளைஞர்
இந்தியா சென்னை - ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
மீண்டும் தடம்புரண்ட’சாகரிகா’ ரயில்
'சாகரிகா' ரயில் நேற்று (24) தடம் புரண்டு மீண்டும் சீர்செய்யப்பட்டு கொழும்பு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த போது, கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளது.
இன்று மாலை 06.20 மணியளவில் இந்தத் தடம் புரர்வு…
மதுரோவின் கடத்தலுக்குப் பிறகு! முதல்முறையாக வெனிசுவேலா சென்றார் கொலம்பியா அதிபர்!
கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ அரசு முறைப் பயணமாக வெனிசுவேலா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின்படி அமெரிக்க படைகளால்…
2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்லும் அமெரிக்க குழுவில் துணை அதிபர் இடம்பெறவில்லை!
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க பிரதிநிதிக் குழுவினர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைமையில் நடைபெறும் 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரானிய…
தாயை கொடூரமாக கொன்ற மகனை விடுவித்த நீதிமன்றம்: ஏன் தெரியுமா!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மண்ட் பகுதியில், தனது 71 வயது தாயைக் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்த மகனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தினால், அவர் மீது குற்றவியல் ரீதியாகப் பொறுப்பில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த…
24 மணி நேரத்தில் 23,000 மரங்கள் நட்டு சாதனை படைத்துள்ள கனேடியர்
கனேடியர் ஒருவர், 24 மணி நேரத்தில் 23,060 மரங்கள் நட்டு உலக சாதனை படைத்துள்ளார்
அன்டோயின் மோசஸ் என்னும் கனேடியர், ஒரே நாளில் அதிக மரங்களை நட்டவர் என்னும் சாதனையை படைத்துள்ளார்.
மோசஸ், கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள La Crete…
ஜனாதிபதியின் பணிப்புரை! நாடளாவிய ரீதியில் ஒரே நாளில் 964 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் ஒழிப்பை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசேட சோதனைகளில் 964 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று…
அமெரிக்க நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் புதிய ஏ.ஐ. மாடலை அறிமுகம் செய்த சீனா
பீஜிங்,
உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் கணிணி உள்ளிட்ட இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போன்ற சிந்தனையையும்,…
வாகன இலக்கத்தட்டில் பெயரைப் பொறிக்கும் முறை! அறிமுகமாகும் திட்டம்
இலங்கையில் வாகன இலக்க தகட்டில் உள்ள ஆங்கில எழுத்துக்களுக்குப் பதிலாக ஒருவரின் பெயரைப் பொறிக்கும் முறையை அறிமுகப்படுத்த இலங்கை மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
குறித்த திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக…
எல் சால்வடார் நாட்டில் ஒரே நேரத்தில் 486 பேருக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் வழக்கு விசாரணை
சாம் சால்வடார்,
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல் சால்வடார் நாட்டில், MS-13 என்ற குற்றப் பின்னணிகள் கொண்ட பிரபல கும்பலைச் சேர்ந்த 486 பேருக்கு எதிராக மாபெரும் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. டெகோலுகாவில் அமைந்துள்ள கடுமையான…
மாணவர்களின் தலையில் கைவைத்த சிகை அலங்கார நிலையங்களுக்கு சீல் வைப்பு!
மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட இரண்டு சிகை அலங்கார நிலையங்கள் நேற்று (24) அதிகாரிகளால் அதிரடியாக மூடி முத்திரையிடப்பட்டன.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குள் உள்ள சில சிகை அலங்கார நிலையங்களில்,…
இரண்டு மாத ரகசிய சிகிச்சைக்கு பின் குணமடைந்தார் நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (76), தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், அதற்கான சிகிச்சைகளை ரகசியமாக மேற்கொண்டு தற்போது முழுமையாகக் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தனது வருடாந்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையை…
பாகிஸ்தான்: பாதுகாப்புப் படை சோதனையில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய அதிரடி சோதனையில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
உளவுத் தகவலின் அடிப்படையில், கைபா்…
அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம் ; வாகனம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி…
டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை மே 1 முதல் நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த முயற்சி, தேசிய டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
பொது!-->!-->…
இலங்கை மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்!
2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை ரூ. 38.7 பில்லியன் நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் பலமுறை மின்சாரக் கட்டணங்கள்…
வட மாகாணத்தில் மீண்டும் தலைதூக்கும் ஆபத்து ; மக்களே அவதானம்
கடந்த ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 5 பேர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததுடன் ஒருவர் மரணடைந்துள்ளதாக மலேரியா தடை இயக்கத்தின் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர் நிசாந்தினி தெரிவித்தார்.
வவுனியா மலேரியா தடை இயக்கத்தின் பிராந்திய…
ஈரான் மீது அணுஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமா? டிரம்ப் பதில்
வாஷிங்டன்,
ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்தப் போவது இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்களை எந்த ஒரு நாடும் பயன்படுத்தக்கூடாது; சாதாரண ஆயுதங்களை கொண்டே ஈரானின் கடற்படை மற்றும்…
100 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து; இராண்டாக பிளப்பு!
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் இன்று (25) லிந்துலை சமூர்த்தி வங்கிக்கருகில் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்த சாரதி மற்றும் உதவியாளர் லிந்துலை ஆரம்ப வைத்தியசாலையில்…
2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். செல்கிறார் ஈரானின் வெளியுறவு அமைச்சர்!
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விரைவில் பாகிஸ்தான் நாட்டுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள்…
30 குழந்தைகளின் உயிர்.,தெரு நாய்க்கு இறுதிச் சடங்கு நடத்திய கிராமம்
ஒடிசாவில் தெரு நாய் ஒன்றுக்கு கிராமே இணைந்து இறுதிச் சடங்கு நடத்தி இருப்பது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தைகளை காப்பாற்றிய நாய்
இந்தியாவில் தெரு நாய்களுக்கு எதிரான மற்றும் ஆதரவான மனபோக்கு இருந்து வரும் நிலையில், ஓடிசாவின் மயூர்பஞ்சியில்…
சகோதரனுக்காக உயிரை விட்ட பொலிஸ் அதிகாரி ; புத்தாண்டு நிகழ்வில் கொடூரம்
வலஸ்முல்ல, போவல பகுதியில் நடைபெற்ற சித்திரை புத்தாண்டு விழாவின் இறுதியில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த,…
மட்டக்களப்பில் குப்பைகள் கொட்டுவோருக்கு கடும் எச்சரிகை!
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலயத்தைச் சூழ்ந்த பிரதான வீதியில் குப்பைகள் கொட்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஈரநில அதி…
ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ; பாதுகாப்பு கருதி 2,500 பேர் வெளியேற்றம்
டோக்கியோ,
ஜப்பானின் இவாதே மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீயானது வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஓட்சுச்சி(Otsuchi) நகரை நோக்கி வேகமாக பரவி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதியில்…
போர்நிறுத்தம்! டிரம்ப்பின் அறிவிப்பை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்!
லெபனானின் தெற்கு மாகாணங்களின் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தியதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் மீது தாக்குதல் நடத்தியதால், இருதரப்புக்கும் இடையே போர் தொடங்கியது.…
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் மோதல் வெடித்த நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. லெபனானில் இருந்து செயல்படும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேலும் ஹிஸ்புல்லா நிலைகளை…
இலங்கையில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவோருக்கு வெளியான முக்கிய தகவல்
பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால காலவரையறைகள் குறித்து பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்கள் நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைய செயற்பட…
ஒத்திவைக்கபட்ட பரீட்சை ; வெளியான முக்கிய அறிவித்தல்
இலங்கை அதிபர் சேவையின் தரம் 3ற்கு, ஆட்சேர்ப்பு செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை நாளையதினம் நடைபெறவிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தவிர்க்க…
மீண்டும் தடம் ஏற்றப்பட்ட ‘சாகரிகா’ ரயில்
வாத்துவ ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட ‘சாகரிகா’ ரயில் தற்போது வெற்றிகரமாக மீண்டும் தடம் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்த ரயில் வாத்துவ ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
. நேற்று (24) காலை…
கிளிநொச்சி மாணவியின் விபரீத முடிவால் துயரத்தில் உறவுகள்
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் திடீர் மரணம், குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களையும் ஆழ்ந்த சோகத்தில்…
விஜய்க்கு புதிய நெருக்கடி ; பிரசாரத்தில் பறக்கவிடப்பட்ட புறாக்களால் வெடித்த சர்ச்சை
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, விலங்கு நல அமைப்பான பீட்டா (PETA) கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
விஜய்யின் தேர்தல் பிரசாரத்தின் போது, கட்சியின் நிறங்கள் பூசப்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன.
உயிருள்ள பறவைகள்…
‘இந்தியாவும், சீனாவும் பூமியின் நரகக் குழிகள்’ – டிரம்ப் பகிர்ந்த பதிவால் வெடித்த…
வாஷிங்டன்,
அமெரிக்காவை சேர்ந்த வானொலி வர்ணனையாளரும், டிரம்ப் ஆதரவாளருமான மைக்கேல் சாவேஜ் என்பவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க குடியுரிமை சட்டங்கள் குறித்து விமர்சித்து பேசினார்.
அப்போது அவர், “அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு…