போர்நிறுத்தத்திற்கு மத்தியில்… லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்
ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 14 பேர் மரணமடைந்ததாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளியேற்ற எச்சரிக்கை
இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலில் சிக்கி…
யாழ் போதனாவில் ஓவியம் வரையும் பிள்ளைகள்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான “ஓவியம் யாரும் வரையலாம்” என்ற தலைப்பில் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த சன் சுந்தரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று,…
சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் ; பிக்குகளுக்கு எதிராகவும் சட்டம் பாயும்
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இன்று (27) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு…
இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை; ஏக்கத்தில் நகைப்பிரியர்கள்!
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இன்று (27) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,725 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த…
வெள்ளை மாளிகை துப்பாக்கிசூட்டில் ஈரானுக்கு தொடர்பா? ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
வொஷிங்டனில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது ஈரான் போருடன் தொடர்புடையது இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், தெஹ்ரான் மீதான தனது நடிவடிக்கைகள் இந்த துப்பாக்கிச் சூட்டில் தன்னை…
10 வருட பிளான்..வட கொரியாவில் இருந்து தென்கொரியாவிற்கு திக் திக் பயணம்..வாலிபர் கூறும்…
சியோல்,
வடகொரியாவின் கடுமையான சட்டங்களுக்கு பயந்து, அங்கிருந்து ஒரு குடும்பமே தப்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வட கொரியா சகோதரர்கள், தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு படகு மூலம் தென்…
தமிழர் பகுதியில் தொடர் துயரம்; விளையாட்டு வீரர் விபரீத முடிவு
மன்னார் விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக்கழக வீரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவர் சிறந்த உதைபந்தாட்ட வீரன் என தெரியவருகின்றது.
இறுதியாக நடந்த பிரதேச செயலக அணிகளுக்கு இடையிலான உதை பந்தாட்டப்…
காவி உடைக்குள் கள்ளத்தனம் ; 22 தேரர்களுக்கு தடுப்புக் காவல்; நீதிமன்றம் உத்தரவு
இலங்கைக்கு சட்டவிரோதமாக சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி…
ரூ.20 குடிநீர் பாட்டில் ரூ.100-க்கு விற்பது ஏன்? – கேதார்நாத் கோயில் வளாகத்தில் உள்ள…
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. சுமார் 11,755 அடி உயரத்தில் உள்ள இந்த கோயில் கோடை காலத்தில் மட்டுமே திறந்திருக்கும்.
கடந்த 22-ம் தேதி கேதார்நாத் கோயில் நடை…
அரச சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான முக்கிய தகவல்
அரச சேவைகளைத் தொலைதூரத்தில் இருந்து வழங்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது குறித்து நிறுவனத் தலைவர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்கள் இணைந்து…
துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் – அருச்சுனா எம்.பி கைது
கைத்துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்
பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் , மற்றுமொரு …
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிகளை அளக்க மீண்டும் முயற்சி
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள தமது காணிகளை…
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பம்
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக…
ட்ரம்பை அலறவிட்ட சம்பவம் ; துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான நம்பமுடியாத பின்னணி
அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற பங்கேற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட 31 வயது கோல் டோமஸ் ஆலன் ஒரு உயர் கல்வி கற்ற பட்டதாரி மற்றும் மென்பொருள் உருவாக்குநர் என்பது விசாரணையில்…
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த மேலும் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
டெஹ்ரான்,
ஈரானில் இந்தாண்டு தொடக்கத்தில் அரசுக்கு எதிராக போராட் டங்கள் வெடித்தது. அப்போது இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் உடன் இணைந்து அந்த நாட்டினரில் சிலர் செயல்பட் டதாக புகார் எழுந்தது.
இங்கிருந்தபடி அவர்கள் இஸ்ரேல் நாட்டுக்கு துப்பு…
தையிட்டி விகாரை காணி அளவீடு செய்யும் பணிகளை நிறுத்துங்கள்!
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்தி , குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு அழைத்துக் கலந்துரையாடிய பின்னர், காணி…
கனடாவில் விற்பனையாகும் இந்த பீட்சா குறித்து எச்சரிக்கை
கனடாவில் உள்ள கொஸ்ட்கோ கிளைகளில் விற்பனை செய்யப்பட்ட பிரபல பீட்சா தயாரிப்பு ஒன்றில் 'பூஞ்சை வளர்ச்சி' காணப்படலாம் என்ற அச்சத்தில், அந்தத் தயாரிப்புகளை சந்தையிலிருந்து மீளப் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
• தயாரிப்பு பெயர்: Gino Bambino…
யாழில். போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட 06 இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளிட்ட 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
குருநகர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு…
அருச்சுனா எம்.பி யின் துப்பாக்கியை உடனே பறியுங்கள்!
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாளரும், வேலணை பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் கோரிக்கை விடுத்தார்.
யாழ் ஊடக…
போர் நிறுத்தம் எதிரொலி: ஈரானில் விமானப்போக்குவரத்து மீண்டும் தொடக்கம்
டெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீரென போர் தொடுத்தன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே சுமார் 40 நாட்கள் கடுமையான போர் நீடித்தது. பின்னர் கடந்த 7-ந்தேதி நள்ளிரவு…
சுவிஸ் விமானத்தில் தீ விபத்து: டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு: வீடியோ
டெல்லி விமான நிலையத்தில் சுவிஸ் விமானம் ஒன்றின் இஞ்சினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுவிஸ் விமானத்தில் தீ விபத்துடெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை சுமார் 1.08 மணியளவில்…
யாழ்–கண்டி வீதியில் இடம்பெற்ற கோர விபத்து ; மூன்று பேருந்துகள் மோதி 20 பேர் காயம்
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் நாவுல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்றையும்,…
சர்வதேச முதலீட்டாளர்களுக்கு மத்தள விமான நிலையம் திறப்பு
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து சார்ந்த முதலீட்டு வாய்ப்புகளை மேற்கொள்வதற்காக அழைப்பு விடுத்துள்ளது.
சர்வதேச முதலீட்டாளர்களுக்கு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு இந்த அழைப்பை விடுத்துள்ளது.…
இணைய மோசடியில் சிக்கிய திறைசேரி ; பணம் மீட்பு சாத்தியம் குறித்து விளக்கம்
திறைசேரியிலிருந்து மாயமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ‘Phishing’ எனப்படும் இணைய மோசடி முறையின் மூலம் திருடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ. விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணை
இவ்வகை…
நாட்டை சூழும் கனமழை ; மின்னல், பலத்த காற்றுக்கு எச்சரிக்கை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதேநேரம் தென் மாகாணத்தின் சில இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக…
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! அமெரிக்கா உலகின் தலைசிறந்த ராணுவம்: டிரம்ப் பேச்சு
உலகின் தலைசிறந்த ராணுவமாக அமெரிக்கா விளங்குவதாக டிரம்ப் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி-யில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதிபர் டிரம்ப் இரவு விருந்து அளித்தார். இந்த இரவு விருந்தில் டிரம்ப், அவரது…
அமெரிக்காவில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு! உயிர் தப்பினார் அதிபர்…
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை பங்கேற்ற நிகழ்ச்சி அரங்கில் ஒருவா் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் டிரம்ப் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டாா். துப்பாக்கிச்சூடு நடத்தியவரை அமெரிக்க காவல் படை அதிகாரிகள் உடனடியாக கைது…
உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்
உக்ரைன் மீது சுமாா் 660-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி, ரஷியா சனிக்கிழமை அதிகாலை நடத்திய வான்வழி தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்; 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
ரஷியா சனிக்கிழமைக்கு முந்தைய ஒரே இரவில் 619 ட்ரோன்கள்,…
ஈரானின் உச்சத்தலைவர் தொடர்பில் வெளியான பகீர் தகவல்
ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் போரில் சேதமடைந்த முகத்திற்கு சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க பத்திரிகையான வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல்…
10 ஆண்டு திட்டமிட்டு வடகொரியாவில் இருந்து தப்பித்த கிம் குடும்பம்!
கடந்த 2023 மே 6 அன்று, கிம் குடும்பத்தை சேர்ந்த ஒன்பது பேர் ஒரு சிறிய மீன்பிடி படகில் ஏறி, மஞ்சள் கடலின் அபாயகரமான அலைகளை கடந்து தென்கொரியாவிற்குள் நுழைந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த பயணத்திற்கான விதை 10 ஆண்டுகளுக்கு முன்பே…
வானில் இடம்பெறவுள்ள அதிசயம் ; இலங்கையருக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு
வருடந்தோரும் விண்வெளி ஆர்வலர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'ஏட்டா அக்குவாரிட்ஸ்' விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 6-ஆம் திகதி அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற…
அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் புதிய மாற்றங்கள் ; 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதிப்பு
அமெரிக்காவின் பாதுகாப்புத் திரையிடல் மற்றும் விசாரணை நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா (Immigrant Visas) வழங்குவதை இடைநிறுத்துவதாக அமெரிக்க இராஜாங்கத்…
தெற்கு அதிவேக வீதியில் விபத்து!
தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட மற்றும் களனிகம இடமாற்று பகுதிகளுக்கு இடையே பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(26.4.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்து
இந்த…
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி-யில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதிபர் டிரம்ப் இரவு விருந்து…