வானில் இடம்பெறவுள்ள அதிசயம் ; இலங்கையருக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு
வருடந்தோரும் விண்வெளி ஆர்வலர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 'ஏட்டா அக்குவாரிட்ஸ்' விண்கல் மழை, எதிர்வரும் மே மாதம் 6-ஆம் திகதி அதன் உச்சத்தை எட்டும் என நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
புகழ்பெற்ற…
அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் புதிய மாற்றங்கள் ; 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதிப்பு
அமெரிக்காவின் பாதுகாப்புத் திரையிடல் மற்றும் விசாரணை நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா (Immigrant Visas) வழங்குவதை இடைநிறுத்துவதாக அமெரிக்க இராஜாங்கத்…
தெற்கு அதிவேக வீதியில் விபத்து!
தெற்கு அதிவேக வீதியின் தொடங்கொட மற்றும் களனிகம இடமாற்று பகுதிகளுக்கு இடையே பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(26.4.2026) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்து
இந்த…
டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி-யில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதிபர் டிரம்ப் இரவு விருந்து…
கடையுடன் முழுமையாக எரிந்து கருகிய வீடு ; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்
மொரட்டுவை - காலி வீதியின் கொரலவெல்ல பகுதியில் அமைந்துள்ள தச்சுப்பட்டறை ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டறையும், அருகிலிருந்த வீடொன்றும் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளன.
மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப்…
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் – 5 பேர் பலி
கீவ்,
உக்ரைன் , ரஷியா போர் இன்று 1 ஆயிரத்து 522வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த…
தங்க நகை மற்றும் பெருந்தொகை பணத்துடன் அடகு நிறுவன முகாமையாளர் தப்பியோட்டம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இயங்கி வந்த தங்க ஆபரணங்களை அடகுபிடிக்கும் நிறுவனமொன்றின் முகாமையாளர் ஒரு கோடியே 57 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் 17 இலட்சம் ரூபா பணத்தை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளதாக முறைப்பாடு…
சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!
ஈரானுடன் கச்சா எண்ணெய் வா்த்தகத்தில் ஈடுபட்ட சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், சுமாா் 40 கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் சரக்குக் கப்பல்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இதுதொடா்பாக அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்ட…
அடுத்துவரும் 36 மணித்தியாலங்களின் வானிலை மாற்றம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அடுத்த 36 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் வானிலை முன் அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இன்று (26) மாலை 4 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மேற்கு, சபரகமுவ, வடமேற்கு மற்றும்…
இருளில் மூழ்கும் யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதி ; எம்.பியின் கோரிக்கை
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதான வீதியில் பண்ணை பகுதியில், பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீர் செய்யுமாறு , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி கடிதம் மூலம் கோரியுள்ளார்.
அது தொடர்பில் நாடாளுமன்ற…
மாலியில் பயங்கரவாதத் தாக்குதல்
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில், தலைநகா் பமாகோ உள்பட நாடு முழுவதும் பல்வேறு ராணுவத் தளங்கள் மீது பயங்கரவாதிகள் சனிக்கிழமை ஒருங்கிணைந்த வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தினா்.
அல்-கொய்தா, ஐ.எஸ். அமைப்புகளுடன் தொடா்புடைய…
மட்டக்களப்பின் முக்கிய பகுதியில் இளைஞன் செய்து வந்த மோசமான செயற்பாடு ; வீட்டுக் கூரையில்…
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாலுள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து பணம் மற்றும் கைபேசிகளைத் திருடி வந்த இளைஞன் ஒருவரை மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 24-ம் திகதி காந்தி…
20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!
பாலஸ்தீனத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, காஸா பகுதியில் உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது.
இஸ்ரேலுடனான போா் மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்தின் எதிா்காலத்தை தீா்மானிக்கும் ஒரு முக்கிய…
ஏஐ-யால் பறிபோகும் வேலைகள்: ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு நாம் நினைத்து பார்க்க முடியாத பல முன்னேற்றங்கள் அடைந்துக்கொண்டு இருக்கிறது. கடந்த நூற்றாண்டை கம்ப்யூட்டர் யுகம் என்று சொல்லப்பட்ட நிலையில் தற்போது ஏஐ யுகம் என சொல்லும் காலம் வந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு…
அருச்சுன எம்.பி யுடன் தர்க்கப்பட்ட பெண் ஒரு வயது குழந்தையுடன் விளக்கமறியலில்
யாழ்ப்பாணத்தில் அருச்சுனா எம்.பி யுடன் முரண்பட்ட பெண்ணொருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்று , குறித்த பெண்ணின் குழந்தையை அப்பெண்ணே வைத்திருக்கவும் மன்று அனுமதித்துள்ளது.
பெரியவிளான்!-->!-->!-->…
சாகரிக்கா ரயிலின் சாரதி உட்பட நால்வர் பணி இடைநீக்கம்
கடந்த 24 ஆம் திகதி தடம் புரண்ட ‘சாகரிகா’ தொடருந்தில் கடமையாற்றிய ஊழியர்கள் நால்வரின் சேவையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்குத் தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடருந்து திணைக்களத்தின் தகவல்படி, தொடருந்து…
விளாடிமிர் புடினின் மக்கள் ஆதரவு கடும் சரிவு: வெளிவரும் பின்னணி
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மக்கள் ஆதரவு, தொடர்ந்து ஏழாவது வாரமாக 65.6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, பிப்ரவரி 2022-ல் உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த அளவாகும்.
மிக நீண்ட காலம் ஆட்சி
சோவியத் ஒன்றியம்…
யாழில். தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில்…
கல்வி நிறுவனங்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
அரசு வெசாக் விழாவை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள "வெசாக் வாரத்தில்", பாடசாலைகள், கல்வியியற் கல்லூரிகள், பிரிவெனாக்கள் மற்றும் ஆசிரியர் கலாசாலை வளாகங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்பாக கல்வி, உயர்கல்வி மற்றும்…
2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு! பாக். பிரதமருடன் ஈரானிய பிரதிநிதிகள் சந்திப்பு!
பாகிஸ்தானின் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃபை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னிலையில் நடைபெறும் அமெரிக்கா உடனான 2 ஆம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க ஈரானிய வெளியுறவு அமைச்சர்…
எண்ணெய் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்! மாலுமிகளின் நிலை என்ன?
சோமாலியா தலைநகர் மொகதிஷுவுக்குச் சென்ற எண்ணெய் கப்பலை அந்நாட்டு கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியாவின் பெர்பெரா துறைமுகத்தில் இருந்து அந்நாட்டின் தலைநகர் மொகதிஷுவை நோக்கி சென்ற எண்ணெய் கப்பலை, ஹஃபுன் மற்றும்…
கோவில் திருவிழாவில் நடனமாடியபோது மயங்கி விழுந்து பரதநாட்டிய கலைஞர் உயிரிழப்பு
கோழிக்கோடு,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பாலாழி பகுதியை சேர்ந்தவர் ஷாஜு. இவரது மனைவி ஷைனி (52 வயது). பரதநாட்டிய கலைஞர். இவர் நேற்று முன்தினம் இரவு சிரைக்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து…
யாழில் நீண்ட காலமாக இளைஞன் செய்து வந்த தகாத செயல் ; நள்ளிரவில் பொலிஸாரின் அதிரடி
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 31 வயதுடைய ஒருவர் நேற்று (24) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 02 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.…
விமான நிலையத்தை பரபரப்பாக்கிய 22 தேரர்கள் ; 110 கோடி ரூபா பெறுமதியான ஆபத்தான பொருட்கள்…
தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹேஷ் ரக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 தேரர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
சற்று முன்னர் நேருக்கு நேர் மோதிய இரண்டு பேருந்துகள் ; கோர விபத்தில் பலர் படுகாயம்
தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த பகுதியில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று (26) காலை 9.20 மணியளவில் தனியார் பேருந்து ஒன்றும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து…
இருளில் மூழ்கியுள்ள யாழ்ப்பாண பண்ணை பகுதி – ஒளியூட்டுமாறு ரஜீவன் எம்.பி கோரிக்கை
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதான வீதியில் பண்ணை பகுதியில், பழுதடைந்துள்ள மின்விளக்குகளை சீர் செய்யுமாறு , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி கடிதம் மூலம் கோரியுள்ளார்.
அது தொடர்பில்…
எச்-1பி விசாவை 3 ஆண்டுகள் நிறுத்திவைக்க டிரம்ப் அரசு புதிய மசோதா!
அமெரிக்காவில் இந்திய ஐடி பணியாளா்கள் உள்பட வெளிநாட்டினருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், ‘எச்-1பி’ விசா திட்டத்தை 3 ஆண்டுகளுக்குத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான புதிய மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
ஈரானில் மற்றொரு இஸ்ரேலிய உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
ஈரானில் மற்றொரு இஸ்ரேலிய உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக எர்ஃபான் கியானி எனும் நபர் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இஸ்ரேலிய உளவாளிப் பிரிவான மொசாத் அமைப்புக்கு…
ஏ.சி. வாங்கித் தராத காதல் கணவர் ; இளம்பெண் விபரீத முடிவு
தமிழகத்தில் கணவர் ஏ.சி. வாங்கி தரவில்லை என இளம் குடும்ப பெண் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
திருவள்ளூரை அடுத்த பூண்டி ஜெயராம் தெருவை…
யாழில். மலேரியாவால் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு மலேரியா நோயாளிகள் ஐவர் இனம் காணப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் , இந்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு மலேரியா நோயாளி இனம் காணப்பட்டுள்ளதாகவும் ,
வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர்…
திறைசேரி மோசடி இணையத் தாக்குதல் அல்ல..! விசாரணையை தீவிரப்படுத்த ஹர்ஷ டி சில்வா…
திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடியானது நுணுக்கமான இணையவழித் தாக்குதல் அல்ல என்றும், அது அதிகாரிகளின் அடிப்படை அலட்சியத்தினால் ஏற்பட்ட விளைவு என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா விமர்சித்துள்ளார்.!-->!-->…
யாழில்.போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த போதை வியாபாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதிகளில் நீண்ட காலமாக நபர் ஒருவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் …
சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்கிய ஈரான்!
ஈரான் தலைநகர் தெஹ்ரான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வணிக விமானச் சேவைகள் மீண்டும் இன்று (ஏப். 25) முதல் தொடங்கியது.
அமெரிக்கா - இஸ்ரேலிய படைகள் கூட்டாக இணைந்து கடந்த பிப். 28 அன்று ஈரானின் மீது தாக்குதல்கள் மேற்கொண்டன. இதையடுத்து,…
15 கொலைகளை ஒப்புக்கொண்ட SF ராஜு ; வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த 'கரந்தெனிய சுத்தா'வின் சகோதரரான 'SF ராஜு' என அழைக்கப்படும் சோபனஹந்தி சனத் டி சில்வா என்பவரது வீட்டுத் தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இன்று (25) காலை…